TET Online Certificates ஒரு வாரம்வரை மட்டுமே இணையதளத்தில் இருக்கும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2014

TET Online Certificates ஒரு வாரம்வரை மட்டுமே இணையதளத்தில் இருக்கும்?


கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தச் சான்றிதழ்கள் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்குமான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.அதோடு, அதற்கு முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளாத 180 பேரின் தகுதிச் சான்றிதழ்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சான்றிதழ்கள் ஒரு வாரம் வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

15 comments:

  1. just now i read the instructions and i got it. Thanks

    ReplyDelete
  2. Have they uploaded certificate for Special TET 2014?
    I found error message stating invalid roll number.
    Kindly respond if you know the solution.

    ReplyDelete
  3. TRB மார்க் சீட் இரண்டு முரையும் பதிவிரக்கம் ஆக வில்லை
    மிண்டும் முயற்சித்தல் ஒப்பன் ஆகைவில்லை என்ன செய்வது

    ReplyDelete
    Replies
    1. TRBமார்க் சீட் பதிவிறக்கம் ஆகவில்லை. தகவல் கொடுத்து உதவுங்கள்

      Delete
  4. i exceed the tntet certificate download limit. i want download the certificate. now wt i do? pls, tell me

    ReplyDelete
  5. I too didn't download my certificates .

    ReplyDelete
  6. TRB மார்க் சீட் பதிவிறக்கம் ஆகவில்லை. PLS HELP ME.

    ReplyDelete
  7. மார்க் சீட் பதிவிறக்கம் ஆகவில்லை

    ReplyDelete
  8. same prblm. download aagala. unga limit mudinjathunu kaatuthu..

    ReplyDelete
  9. same prblm. download aagala.. unga limit mudinjathunu kaatuthu...

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. krish sir .i have sent you a mail please do reply.you may publish the idea openly.because it will be useful for all.

      Delete
  11. i have same problem.pls anyone help me

    ReplyDelete
  12. sir i have same problem.what can i do.pls anyone help me friends.no 8012893801.mail sentlaps@gmail.com

    ReplyDelete
  13. I did not download my tet certificate.pls anyone help me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி