Sep 11, 2014
TET பணி நியமன ஆணை ஆன்லைனில் தயார்!
இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கடந்த 30ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், 'வெயிட்டேஜ்'ல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், பணி நியமன ஆணை வழங்க, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணி நியமன ஆணை, ஆன்-லைனிலேயே தயாராக இருப்பதால், உத்தரவு வந்தும், ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவு வழங்க முடியும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
92 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ReplyDeleteI AM ALSO READY FOR ONE YEAR !!
ஏப்பி இன்று முதல் ஏப்பி
DeleteALL ARE READY FOR THE PAST ONE
ReplyDeleteYEAR !!
PARAVALA GA REDY YA ERUKATU GA PATHEKA PAITA VAINGA NELAMA?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகொஞ்சமாவது புரியும்படி கமெண்ட் பதிவிடுங்கள் நண்பரே
DeleteThis comment has been removed by the author.
DeleteWhere are u Vijayakumar chennai sir, we are waiting for your valuable comments....... when will come to the case hearing sir..... Tomorrow hearing is possible or not... Please sharing your opinion....
DeleteAMMA VUKU THAREYA MA NASAVALI PAIRTHA VAINGA YAIPADE UM MATEE PA GA AMMA NA SUMMA VA PARUGA YAINNA AGU NU YAILLA THALAKELA MARU GA
ReplyDeleteReady ready than solranga case yapo mudiyum 14000 teachers in vaalaiyl velaiyadathergal
ReplyDeletePORUMIYA ERUKA GA NA YAILLA KARANA MAGA THA , YAILLA TAVARUKALIUM THAITEE KAPAGA GA YAIVVA LA O PATHU RUPE GA , YAIVVA LA PARU EDAM MARUNA KATHAI YAILLA ATHU MATHURE NADAKU GA,
ReplyDeleteYAITHA NA PARU THAVARANA VALILA SELECTION LIST LA ERUKAGA NU THAREU MA PARUGA YAINNA AGUTHU NU
ReplyDeleteAUINGA MUDEVU SARI THA ANNA KELA UILLA VAINGA SAREILLA YA
ReplyDeleteயோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வைங்க
ReplyDeletekodunga sir
ReplyDeleteதீர்ப்பு எப்ப?
ReplyDeleteமரணத்திற்கு பிறகு
Deletebut amma mudivu niyayamagavum irukum
ReplyDeleteendha websitela thiruduna
ReplyDeleteஒருநாள் பொறுப்போம்....
ReplyDeleteமதுரை உயர்நீதிமன்றம்
வழங்கிய
தடையாணையை நீக்குவதற்கான
மேல்முறையீட்டு வழக்கு இன்று
விசாரணைக்கு i
வரவில்லை..
பட்டியலிலும் இடம்
பெறவில்லை.,
நாளை இந்த
வழக்கு விசாரணைக்கு வந்து
சாதகமான
முடிவு கிடைக்கும் என
பெரும்பாலான தகவல்கள்
தெரிவிக்கின்றன..
பணிநியமனத்திற்கான
அனைத்து பணிகளும்
நூறு சதவிதம்
முடிவடைந்து விட்டன..
ஆப்சன்ட் ஆன 100 பேரில்
25 பேர்
வரை பள்ளிகளை தேர்ந்தெடுத்து விட்டதாக தகவல்
கிடைத்துள்ளது...
எனவே அரசானை மாறும்
என்ற தேவையற்ற
வதந்திகளை நம்பவேண்டாம்...
அனைவருக்கும்
வாழ்த்துகள்..
Thank u prathap sir..
Deletethank u so much sir
Deleteநாளை நாளை நாளை ................................................................
ReplyDeletePANI AANAI READY AGI 10 NAL ANADHU YARUKKUDHAN THERIYADHU
ReplyDeleteTHE JUDJEMENT WILL CHANGE
ReplyDeleteUnselected ungalukku obamave vanthalum yengalukku yen gamma irukkanga kumthalakkadi kummava ammanna summava
ReplyDeleteNEA BELOW 90NA UN ASAI NIRAIVERADHU.BTNEA BELOW 85 THAMBI
Deleteநாளை தடை விலகுமா
ReplyDeleteMANIYARASA UN INBA ADHIRCHI ETHANAI PERKKU THUNBS ADIRCHIYAGA MARAPOGUTHO
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteFirst cv la kalanthu kondu select aanavargale neengal konjam yosithu paarungal engal idathil neengal irunthal ungalin nilai ennavaga irukkum , intha arasu aasiriargalin unarvodu vilaiyadugirathu , niyayamana go poda vittal ithan palanai viraivil anubavikkum.
Deleteடம்பீ ரவி வாங்கினது போதாதா இன்னும் வேனுமா
ReplyDeleteyenda tharma pass unaku pesa arugadha illada dhairiyam irundha un tet num koduda
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteUngali ethanai thdavi government asingapaditthninalu neenga thrinda maatrigal friends atha govt. Romba strong ga irukku appuram GO change change aagumnnu yaappa ippdi po polappa mattum paaru.
Deleteஆலன் நீங்கள் கூறுவது உண்மை தான் ஆனால் அது அடுத்த தேர்விற்கு அதனால அதுக்கு ஏற்றார்போலாவது படித்து வேலை வாங்குங்கள் ...மற்றவர்கள் பெற்ற வாய்ப்பை தன் வச படுத்த நினைத்து பகல் கணவு கானாதீர்கள்
DeleteViraivil arasanai 71 matram petru puthiya arasanai pirapikka pokitathu TRB
ReplyDeleteputhiya anai puthiya uyir perumbothu
Deleteஅலன் சார் பகல் கனவு ஏதேனும் கண்டீர்களா
ReplyDeleteits not fantasy....its true..
ReplyDeletewait and watch...
Thambi nee un nubera kodu naan en nubera theren if change GO unakku ennavendum sollu naan vaangithern but GO change aagalanna nee enna ppannapora sollu unakku en mela nabikkai irundal phone numbet kudu illanna nee oru Keduketta Dubagur nnu agree pannikko give me .
DeleteNo GO change ..... Chance aey ila........ High court only recommended this GO.....so never change ................
ReplyDeleteநாளை மாலை தடை ஆணையை ரத்து செய்து பணி நியமன உத்தரவு
ReplyDeleteகளை வழங்கும் பணி நடைபெற உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அலன் சார் பகல் கனவு ஏதேனும் கண்டீர்களா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteUn ennatthukku nee intha genmatthi TET illa Sweeper valaikku kuuda poga matte yenna un ennam sariyilla thambi atha eppo change panniriyo appothan unakku job.p thambi.
Deleteமனிதர்கள் பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும், அவர்களில்
ReplyDeleteநல்ல எண்ணங்கள் படைத்தவர்களே
வாழ்வில் வெற்றி பெறுவர்
வண்ணங்களில் இல்லை வாழ்கை
உங்கள் மன எண்ணங்ளில்!!
அலன் சார் பகல் கனவு ஏதேனும் கண்டீர்களா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteUn ennatthukku job kandippa kidaikathu thambi sariyana kedu ketta ennam pudichi irukku poi atha first change pannu appuram GO vai change pannalam.
DeleteWhere are u Vijayakumar chennai sir, we are waiting for your valuable comments....... when will come to the case hearing sir..... Tomorrow hearing is possible or not... Please sharing your opinion....
ReplyDeleteHello
ReplyDeleteTomorrow evening joining order is issued. so selected candidates ready to get order
ReplyDeletewithout hearing. how do they give judgment
ReplyDeleteStay case will come next Wednesday (17.09.2014) day only.... Sry friends this news came from Madurai tet friend....
ReplyDeleteTomorrow Weightage system will be cancelled. Court order to form a real expert committee under the direct supervision of our Honourable C.M. she will resolve the IDIAPPA SIKKAL. she has the capacity to do that. TET 2013 has the special consideration and this year only some of the concession announce by AMMA which will not affect juniors and seniors. she can do it. A good mother will not give food only to younger child rejecting the elder child. Mother will treat her children equally. Our AMMA also no exception. she will proove it.
ReplyDeleteReal r not
DeleteSitha ram sir unamayava
Delete
ReplyDeleteபோராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்
i think they will order before. next election.
ReplyDeletewhatever it maybe the GO all can't be satisfied
ReplyDeleteSeniors and Juniors are like Brothers and sisters. A good mother will not allow her children to fight for food. she will do something that will be good for the children. The Entire Tamilnadu Education depend on her decision. AMMA will know it. she will resolve the IDIAPPA SIKKAL It is 100% TRUE. wAIT AND SEE.
ReplyDeletevery good suggestion.
Deletevaraiyarai indri vaitha vaitha tet. how the councelling is possible.matram vandhey theerum
ReplyDeleteநீதி வெல்ல உச்சநீதி மன்றம் வரைபோகவேண்டூம்
ReplyDeleteTNTET - Problems
ReplyDeleteநம் தளத்தில் சில நண்பா்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க இதை எழுதுகிறேன்....
படிக்கரகாலத்துல ஒழுங்கா படிக்காம இப்ப வந்து போராடுறீங்க....அப்படின்னு கே்ட்கிறாா் ஒரு நண்பா்....அவருக்கு விளக்கம் சொல்ல விரும்புகிறேன்.
ஆமாம் சாா் நான் 10வகுப்பில் 439 வாங்கினேன்...
என்னுடைய தலைமை ஆசிரியரின் வர்ற்புறுத்தலுக்கினங்க 12வில் 1குருப் பயாலஜி எடுத்தேன். இப்ப இருக்கிற தனியாா் பள்ளி கோச்சிங் அப்ப இல்லை.
இதை நான் எங்கு வேண்டுமானாலும் உரக்க சொல்வேன்.
நான் இதுவரை வேலை செய்த தனியாா் பள்ளியில் காலை 6.00 மணி முதல் 8மணி வரை. மாலை 5.30 முதல் 7.30 வரை மறுபடியும் இரவு 8.30 முதல் 10.00 மணிவரை ஸ்டடி பாா்ப்பேன்....
அப்போது மட்டும் இல்லை இப்போதும் இந்த அளவு அதிக நேர ஸ்டடி அரசு பள்ளிகளில் நடைமுறையில் இல்லை....
அதனால் தான் 12ஆம் வகுப்பில் 710 வாங்கினேன்...
1குருப் பயாலஜி படித்த என்னை எதற்கு ஆா்ட்ஸ் காலேஜ்ல் சீட் கொடுத்தாா்கள். மறுத்திருந்தால் ஏதாவது தொழிற்கல்வி படித்திருப்பேன்...
என்னுடன் படித்த சக மாணவன் 10 வகுப்பில் 275 மட்டுமே..
அவன் 12ல் வேறு கோா்ஸ் எடுத்து படித்துவிட்டு என்னுடன் UG சோ்நதான்..
அந்த மாணவன் டெட்ல் என்னை விட 8 மதிப்பெண் குறைவு இப்போது பட்டியலில் இருக்கிறான் இதை பொறாமையில் சொல்லவில்லை...
இந்த வெய்டேஜ் முறை தவறு என முறையிடதான் சொன்னேன்..
12வாது மதிப்பெண்ணை வெய்டேஜ்ல் இருந்து நீக்க இதுவே போதுமான காரணமாக தெரிகிறது...
மேலும் UG ல் அனைத்து யுனிவா்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை. இதை வழக்கில் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவிததுள்ளேன்.
அப்புரம் எதை வைத்து வெய்டேஜ்ல் 12+UG+BEd மதிப்பெண்களை சோ்த்தாா்கள்.
UG, PG, MPhil, BEd
இவையெல்லாம் நான் ரெகுலா் கோஸ்ல் படித்தேன்
கரெஸ்ல படிச்சவங்களுக்கும் ரெகுலா்ல படிச்சவங்களுக்கும் வித்தியாசம் இல்லை என அரசு சொல்கிறது. படித்து வந்த நமக்கு தெரியாதா வித்தியாசம் இருக்கா இல்லையா என்று?.
NCTE Rules படிதான் பணிநியமனம் என்றால்.NCTE 12+UG+BEd மதிப்பெண்ணை மடடும் எடுத்துக்கொள்ள சொல்லவில்லை.
சீனியாா்ட்டி.
பணி முன் அனுபவம்.
TET + UG TRB
இவையும் சொல்லியிருக்கிறது.
Full Marit ல தான் டீச்சர்ஸ் வேணும் அப்படின்னு நினைத்தால் TET + UG TRB முறையைதான் பின் பற்றி இருக்கவேண்டும். இதுதான் சால சிறந்தது.
12 வது மதிப்பெண்னுக்கு இவ்வளவு முக்கியதுவமென்று தீா்ப்பு வந்தால்.
நான் எவ்வளவு கஸ்ட பட்டாலும் பரவாயில்லை என் பிள்ளையை உடனே அரசு பள்ளியில் இருந்து தனியாா் பள்ளிக்கு மாற்றுவேன்.
நான் இன்று வருத்தப்படுவது போல் என் மகள் நாளை வருத்தப்படகூடாது.
இவையாவும் எனது சொந்த கருத்துகளே.
என்றும் உங்களுடன்
Santhosh P
?
Delete1. +2வில் நண்பர் பெற்ற மதிப்பெண் என்ன?
2.அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் தேர்வானார்?
3.வற்புறுத்தலோடு Group-1 எடுத்ததால் மதிப்பெண் குறைந்ததா?
4.degree, B.ed ல்நண்பர் பெற்ற மதிப்பெண் என்ன?
5. இப்போது புதிதாக டெட் எழுத உள்ளவர்கள் சென்ற ஆண்டைவிட(2013) வினாத்தாள் கடினமாக உள்ளது என சொல்லி 2013 பாஸ் செய்த யாரையும் இந்த ஆண்டு பணி நியமனம் செய்ய கூடாது என போராடினால்?
6.UG ல் அனைத்து யுனிவர்சிட்டியிலும் ஒரே மாதிரி மதிப்பெண்முறை இல்லை என்றால்நீங்கள் மதிப்பெண் எடுக்க கடினமான எந்த யுனிவர்சிட்டியில் படித்தீர்கள்?
I Think no one going to answer this questions.............
Deleteஎந்த பள்ளி ஆசிரியரும் சரி, கல்லூரி ஆசிரியரும் சரி நன்றாக படி, நல்ல மதிப்பெண் எடு என்றுதானே சொல்லியிருப்பார்கள்........ தவறு யாருடையது
INDRU 12TH STD PADIKKA PTA MODEL QN BANK PRIVATE QN BANK UG DEGREE KU NOTES VANTHUVITTATHU ANDRU COLLEGE BOOK VANGAVA NIRAYA TIME AGUM INNUM NIRAYA ULLATHU SIR
Deleteநண்பர் சந்தோஷ் அவர்களே,
Deleteநீங்கள் இறுதிப்பட்டியலில் இடம் பெறாமல் போனது எனக்கும் வருத்தமே.ஆனால் நீங்கள் மிக நீண்ட காலமாகவே நான் biology group படித்தேன்.அதனால் +12 வில் குறைவான மதிப்பெண் பெற்றேன்.ஆனால் என் நண்பன் vocational group படித்தான் practical மூலம் அதிக மதிப்பெண்ணை பெற்றான்.அதானால் அவன் இறுதிப்பட்டியலில் இடம் பெற்று விட்டான் என எழுதி வருகிறீர்கள்.
அதோடு இந்த weightage முறை தவறென்று நிரூபிக்க இந்த ஒரு காரணமே போதும் என்று எழுதுகிறீர்கள். இது உண்மையா?
+12 வில் biology group எடுத்த நீங்கள் UG யிலும் அது சார்ந்த அதாவது இயற்பியல்,வேதியியல்,.............போன்ற பிரிவுகளைத்தான் எடுத்து இருப்பீர்கள்.
அதே உங்களது நண்பன் vocational group எடுத்துப் படித்து இருந்தால் அவரும் UG யில் அவருக்கு +12 வில் எது முக்கியப்பாடங்களோ அதுதான் எடுத்துப் படித்திருப்பார்.நிச்சயமாக அவரால் இயற்பியல்.வேதியியல்,கணிதம் ...... போன்ற படங்களை எடுத்து படிக்க முடியாது.
அப்டி இருக்க நீங்கள் ஏன் கொஞ்சம் கூட காரணமே இல்லாமல் அவருடன் போட்டி போடுகிறீர்கள்?
நானும் 11 ஆண்டுகளுக்கு முன்புதான் +12 படித்தேன்.1050 மதிப்பெண் பெற்றேன்.நீங்கள் சொல்லும் அதே biology குரூப் தான்.அதுவும் இயற்பியல் 193,வேதியியல் 190 ..... தமிழ்,ஆங்கிலம் தவிர மற்றப் பாடங்களில் எல்லாம் 180 க்கு மேல்தான்.
அதெப்படி அதே 10 ஆண்டுகளுக்கு எங்களால் 1050 மதிப்பெண் வாங்க முடிந்தது.உங்களால் வாங்க முடியவில்லை?
இப்போது இறுதிப் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர்களில் 30 வயதிற்கு மேற்பட்டவரே அதிக விழுக்காடு உள்ளனர்.அதற்கான விளக்கம் எங்களது வலைதளத்தில் இறுதியில் வெளியாகும்.
பில்லி சூனியம் திரும்பி விட்டதோ?
Deleteha ha.................
Deletekaarthika nalama????
Deleteமுடிவு நன்மையை தரட்டும்...
DeleteMani thambi new biology group eduthalum you can get sheet in arts, 100%possible ,for vocational also same,thambi psychology padichadhane unaku theriyalaya cognitive,knowledge varies from person to person am I right
DeleteMani sir stay order case enns achu.eppo varuthu?
DeleteVETRIYIN VILIMBIL PORATTAM
ReplyDeletemartuthiranali posting enna achi
ReplyDeletePasiudan erukum ungal pillaihaluku sappadu (velai) kodungal AMMA... appodutan nengal unmailea AMMA... neram kalithu kodutal pillai erandu vidum... poratam valarha... velha...
ReplyDeleteHow to download the certificate more then 2 times? I cant
ReplyDeletedear admin
ReplyDeleteபணம் வாங்கும் நபரின் புகைப்படத்தை இங்கே பதிவிடவும் அவரை அறிந்தவர்கள்
இங்கே பதிவிட வசதியாக இருக்கும்
போடா பன்னி
ReplyDeletei m fine pavi nd u?
ReplyDeleteirundha velaum vituvitu apnmnt odr vanga ponavangala vanga vidama edhikalathai kelvi kuriyakitu 10 natkalaga ena than panuradhu endru thariyama vedhanai il irukiravargalidam irundhu eppadi nagarigamana varthaigalai ethiparkirirgal
ReplyDeleteunmayana diwali today than rdy ah irunga oil bth panitu saravedi vedika swt edu kondadu
ReplyDeletedai diwali innum 2 madham iruku idhu theriyama nea ellem
Deletestay order case enns achu.eppo varuthu?
DeleteUnmaiyava?
ReplyDeleteWhen will the hiring
ReplyDeletetoday case l come or not ... friends....if any one know details pls telll
ReplyDeletesir stay order case enns achu.eppo varuthu?
ReplyDelete