TET நாளை தடை நீங்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2014

TET நாளை தடை நீங்குமா?


மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.நேற்றைய சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு நகலுடன் , மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. மனு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மதுரையில் இன்றுடன் வேலை நிறுத்தம் முடிகிறது. நாளை தடையாணை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தின்,இரு நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில்,மதுரை உயர்நீதிமன்றத்தின் தடைதானாகவே நீங்கிவிடும் என்பதும் உறுதி படுத்தப்பட்ட தகவல்.

91 comments:

 1. Thaguthi tharvu enum payarel engal valkail valaideya arsukum amakum andavan 27 thandani tharuvan

  ReplyDelete
  Replies
  1. En valki en kail illamal ponadhu annal kalam en kail ullathu (Uth) naan kalathi matruvan, valkai marun endra nambikail..........

   Delete
  2. En valki en kail illamal ponadhu annal kalam en kail ullathu (Uth) naan kalathi matruvan, valkai marun endra nambikail..........

   Delete
 2. athu matum nadakathu coz entha politician than thappu pana villai

  ReplyDelete
 3. Tomorrow stay will be conformed removed.so we have got order Tomorrow 11 0 clock AM.Get ready Friends.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தகவலுக்கு நன்றி

   Delete
  2. Panikidikadhe nan madu adu vanga line il nirpen........

   Delete
 4. தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் வியாழன் அன்று பணியில் சேரலாம்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தகவலுக்கு நன்றி

   Delete
  2. பணியில் சேரும் நாள்=OCT 06

   Delete
  3. பணியில் சேரும் நாள்=OCT 06

   Delete
 5. தங்களின் தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. I heard like this last one year on-wards, but there is solution for this. please friends don't expect anything in your life because expectation always spoil our life only. its ture. for each and every day we are looking forward the job. but no way

  ReplyDelete
  Replies
  1. நம்புங்க சார் நம்பிக்க தான் வாழ்க்க
   ஜயா சார் போட்டோவ போட்டுட்டு நீங்க இபடி பேசலாமா
   நிலாவுல பாட்டி வடசுடதுன்னு நம்மாலுக கத சொன்னப்ப நிலாவுக்கு ராக்கெட் அனுப்புன ஆள் சார் அந்த போட்டோவில் இருப்பவர்

   Delete
  2. நரகம் வேறு எங்கும் இல்லை இதோ tet பாஸ் செய்து cv முடிச்சு கேஸ்கள் பல கடந்து கௌன்சிலிங் attend பண்ணி மனைவியர் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் தேடி அலையும் கணவர்களை கேளுங்கள் நரகம் எங்கு உள்ளது என்று

   Delete
 8. Hi sahul, nerkunam school vazhi ketinga. Then why dint you reply. Distance pathu bayanditingala. Adu lam problem ila. Reply

  ReplyDelete
  Replies
  1. No sir, neenga daily poitu vareengala? I want to talk with u..

   Delete
  2. S sahul. I am daily going by bus. I think you are secondary grade is it. Give your mail I'd. I ll give my number.

   Delete
  3. S. I am daily going by bus. Are you a secondary grade teacher? Publish your mail I'd. I ll give phone number.

   Delete
 9. எந்த துயரத்திலும் உங்கள் Comments. அனைருக்கும் மகிழ்ச்சி தந்துள்ளது.
  தொடரவும். வாழ்த்துக்கள் கவுண்டமணி

  ReplyDelete
  Replies
  1. Vijaya kumar sir what about today's Madurai HC case . . .

   Delete
  2. VIJAYA KUMAR SIR CHENNAI .. eppo order kodupaga. School eppo join paindarathu plz reply me sir

   Delete
  3. நன்றி விஜய் சார்
   ஆனா நீங்க குறிஞ்சி ப்ளவர் மாதிரி சார் ரொம்ப அரிதா வற்றீங்க ஆனா சும்மா கில்லி மாதிரி மெசேஜ் தரீங்க
   வன்டர்புல் சார்

   Delete
  4. ஏன் கவுண்டரே இந்த boycot கௌன்சிலிங் அப்ப வராலாம்ல எப்ப வருதுன்னு பார்த்திரா எல்லாம் நேரம் யா

   Delete
  5. எல்லாம் அந்த ஹப்போபோடாமஸ் தலயன் வாய் வச்ச நேரம்
   நாத்தம் புடிச்ச வாய்டா சாமி

   Delete
  6. vijay kumar Chennai sir what about tomorrow your comment please sir.

   Delete
 10. TET-பணியில் சேருவது சம்பந்தமாக-Model Letter

  விடுநர்
  ................
  ...................
  .......................
  பெறுநர்
  தலைமை ஆசிரியர்,
  அரசு............ பள்ளி,
  ............
  பொருள்: பணியில் சேருவது சம்பந்தமாக.
  மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு
  வணக்கம். நான் ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் தாள் இரண்டில்/ஒன்றில் தேர்ச்சி பெற்றேன். எனது பதிவு எண்:......... மற்றும் தரவரிசை பட்டியல் எண்...... ஆகும்.
  3.9.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு .............பள்ளியை எனது
  பணிபுரியும் இடமாக தேர்ந்து எடுத்தேன். இன்று முற்பகல் காலை 9 மணிக்கு பணியில் சேர வந்துள்ளேன். எனவே பணியில் சேர என்னை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
  இப்படிக்கு
  .........
  இடம்:
  தேதி:

  ReplyDelete
 11. hi friends..all the best for everyone

  ReplyDelete
 12. Hai Friends Tomorrow Madurai HC stay order will be removed so ready to get the appointment ur respective CEO office k all the success be a humane in ur duty!

  ReplyDelete
 13. Hai mani sir order netla viduvaingala co office poganuma sir.any news.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...
  டெல்லி உச்சநீதிமன்றத்தில் 2009-10 சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. வாதிகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் சிறப்பாக வாதாடி
  தற்பொழுது பணிநியமனம் நடைபெறுவதாகவும் அதற்கு தடை வழங்க வேண்டும் எனவும் வாதாடினார். மேலும் மூன்று மணி நேரம் வாதம் நீடித்தது.


  வாதம் நிறைவடந்தவுடன் நீதிபதி அவர்கள் இவர்களுக்கு முன்னிரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.

  http://www.tntam.in

  ReplyDelete
 16. Baskar nalaikku order vankarem amma Kitts ethuvum palikkathu. Amma amma than.

  ReplyDelete
  Replies
  1. ITEM NO.2 COURT NO.14 SECTION XII

   S U P R E M E C O U R T O F I N D I A
   RECORD OF PROCEEDINGS

   I.A. Nos. 3-4 & 5-6 in Petition(s) for Special Leave to Appeal (C)
   No(s). 3860-3861/2014

   (Arising out of impugned final judgment and order dated 09/07/2013
   in RA No. 139/2012 in WA No. 1201/2012 and WA No. 2121/2012 passed
   by the High Court Of Madras)

   THE STATE OF TAMIL NADU REP.BY SEC.& ORS Petitioner(s)

   VERSUS

   T.S ANBARASU & ORS Respondent(s)
   (For vacating stay extension of stay granted by this Hon'ble court
   and office report)


   Date : 09/09/2014 These applications were called on for hearing
   today.

   CORAM : HON'BLE MR. JUSTICE VIKRAMAJIT SEN
   HON'BLE MR. JUSTICE C. NAGAPPAN

   For Petitioner(s) Mr. P.P. Rao, Sr. Adv.
   Mr. M. Yogesh Kanna,Adv.


   For Respondent(s) Mr. A. Radhakrishnan,Adv.
   Mr. Neeraj Shekhar,Adv.
   Mr. Rakesh K. Sharma,Adv.


   UPON hearing the counsel the Court made the following

   O R D E R

   To be listed on 23.09.2014.
   (MEENAKSHI KOHLI) (JASWINDER KAUR)
   COURT MASTER COURT MASTER
   Signature Not Verified

   Digitally signed by
   Meenakshi Kohli
   Date: 2014.09.10
   09:30:22 IST

   Delete
  2. Tambi konjam doctor kitta poi check pannrathu ungalukku nallathu

   Delete
 17. நண்பர்களே, நான் திருவண்ணாமலை மாவட்டம் (THIRUVANNAMALAI DISTRICT, GOVERNMENT HIGH SCHOOL, KILKUPPAM )அரசு உயர் நிலைப்பள்ளி, கீல்குப்பம் தேர்வு செய்துள்ளேன், அந்த பள்ளியின் அமைவிடம் மற்றும் செல்லும் வழி தெரிந்தவர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். KILKUPPAM HIGH SCHOOL மற்றும் அதன் அருகில் தேர்வு செய்த நண்பர்கள் தொடர்புகொள்ள 9751088873. நன்றி

  ReplyDelete
 18. Vijay kumar sir. ADW list when they publish sir

  ReplyDelete
  Replies
  1. AJANTA KUMAR SIR, ADW LIST NEXT WEEK PUBLISH AAGUMAM., CONFIRMLY 1

   APPOINTMENT KODUTU VITTU CHENNAI $ 2 PLACES ONLY COUNCELLING ENDRUM KELVI SIR.

   SIR, NEENGAL VLR THANAE., TET CERTIFI MEENDUM ORU VAYPPU FR.TOMRW download THANAE SIR., MY MAIL ID : applered201230@yahoo.com

   Delete
 19. 27th biggest judgement day Saamy o !

  ReplyDelete
  Replies
  1. Enna judgement sammyooow.court la daily 100 judgment koduguranga....sammmyyyyyyyyyyy

   Delete
 20. 27.09.2014 historical judgement Saamy O !

  ReplyDelete
 21. Baskar sir, pls give more details regarding d supreme court judgement. iam eagerly waiting.

  ReplyDelete
  Replies
  1. 2009- 10 வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களில் பணி நியமனம்
   கிடைக்கப் பெறாதாவர்கள் ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கும்
   வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையிலும்
   பணி வழங்க வேண்டி உச்ச நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

   Delete
  2. ஆனா உங்க நேர்மை(?) எனக்கு ரொமப பிடிச்சுருக்கு

   Delete
 22. min &adw selec list patri any news anybody gather pls anytime inform me..8508609141...

  ReplyDelete
 23. min &adw selec list patri any news anybody gather pls anytime inform me..8508609141...

  ReplyDelete
  Replies
  1. Vijay sir, vel murugan sir pls any one tel me. Supreme court order ADW list la eathuna matratha ear paduthum ah

   Delete
 24. Tomorrow stay conform, because
  Jop ku poga porathu 2009-2010 cv muditha seniority teachers.

  ReplyDelete
  Replies
  1. 2009-2010 CV MATTUMAE MUDITHULLANAR., AANAL INGU TAMIL NADU.,

   YAR AATCHI NADAKIRATHU ENDRU THERIYUMA., MR. RAVI KUMAR.,

   EAN TET 2013 KASTAPATTU PADITHU UNSELECTED CANDIDATES IL

   1 % MATTUM SELECTED CANDIDATES VELAIKKU POGAKOODATHU ENDRU

   ENNA ENNA VELLAM SEIGIREERGAL., ADHU TAPPU.,

   ADUTHAVARGALAI KEDUKA NINAIKKUM NERATHIL UNSELECTED CANDIDATES

   99% STUDENTS PADITHU KONDIRUKIRARGAL THERIYUMA.,

   UNGALIN URIMAIKKA NEENGAL EDUKKUM MUYARCHIKALAI

   NAAN EPPODHUM KURAI KOORUVATAE KIDAIYATHU.,

   STAY STAY ENDRU KOORUKIREERGALAE., STAY THARAMUDIYATHU NO.1 POINT.,

   NO.2. INDRAE JUDGE MUNNURIMAI KODUKKA VENDRUM ENDRUTHAN

   KOORIYIRUKIRARGAL.,

   TOMRW STAY VACATE CONFIRM., UNGALAL THAN EVVALOVU FAST AAGA

   GOVT SELECTED CANDIDATES KUU SUPPORT SEIGIREERARGAL.,

   YARUKKUM ETHARKKUM PAYAPADATHA CM AMMA AATCHI., OK.,

   IDHU TAMILNADU., DELHI ALLAE., KERALA ALLAE., KARNATAKA ALLAE.,


   TAMIL VALARTHA TAMILNADU., ADHUVUM AMMA AVARGALIN AARCHI.,

   MIND IT., STAY ENDRA PACHUKKAE IDAMILLAI.,

   SUPREME COURT I SUTRI PARKAVAE ORU VARAM AAGAUM., CASE FILE

   PANNA 10 VARUDAM AAGUM.,

   THEVAI ILLAMAL KANDATHAIYUM YOSIKAMAL., SAVE UR MONEY, SAVE UR

   POSITIVE ENERGY.,

   Delete
 25. Hai Ravi kumar seniors teachers only SG only..... so how to ask this....

  ReplyDelete
 26. Nee allam...sorry poidunga Ravi sir....

  Nalladhu ninainga ungalukum nalladhu nadakum....

  ReplyDelete
 27. Tomorrow stay conform, because
  Jop ku poga porathu 2009-2010 cv muditha seniority teachers.

  ReplyDelete
 28. Tomorrow stay conform, because
  Jop ku poga porathu 2009-2010 cv muditha seniority teachers.

  ReplyDelete
  Replies
  1. Valthukal
   ennam pol than valvu.

   Delete
  2. apdiya Ravi......ungal nalla ennathiruku unga life super ah irukum......

   Delete
 29. Vijakumar chennai sir two daysa unga comments ilaye sir what happen

  ReplyDelete
 30. thank you for your information Mr. Ravi kumar.... dont give same comment lot of time...

  ReplyDelete
 31. Selceted brothers and sisters................,......

  Tommorrow case100% vacat........

  Job il joined pannum Anaivarukum annoda valthukal.....

  Satharanamai indru thoonga sellum neengal

  Nalai mudhal Teachers.....

  Intha ulagil ulla mukkiammana Anaivarum

  Once time teacher al karppikka pattavargala............

  Ulagirku sirantha IAS IPS ENG, and Teacher I uruvakkungal.......

  Job I nesiunkal.......


  Ungalai Thodarndhu update seithu kollungal.....


  Tholvikalai vetri akkum vithaiai katru kodungal.......

  Nalai mudhal ungal life kannadi pondrathu.....udainthal otta vaikka mudiadhu.......

  Mudintha varai poor students uku udhavi seiungal........

  Nanum oru teacher help il padithavan...sagodhara.....sagotharikale....

  All the best...........................

  ReplyDelete
 32. Sir yaravathu solunga ADW list ena agum ? Tet passed candisate ? Or supreme court seniors ? Pls tel me. Sethu poidalam pola iruku sir

  ReplyDelete
  Replies
  1. This delay s bcoz d case 1ly.dnt worry pa soon u get a good news

   Delete
  2. 2013 SELECTED CANDIDATES WILL 100% GET THE APPOINTMENT TOMORROW.....

   Delete
 33. Hi.. anybody from villupuram district? I ve Chosen school from seerpadhanallur(sivanoor) of rishivandhiysm taluk. Anybody know abt dis place and abt Manaloorpet

  ReplyDelete
  Replies
  1. MAY I HELP YOU? I am from villupuram District, i know the rout detail,
   this is my mobile no9578874072, please call me i gave clear details about your school and nearest place to accomodate

   Delete
  2. this school located on TIRUVANNAMALAI to THIYAGADURGAM state highway
   Nearest landmark is MANALOORPET
   Share Autos and TOWN BUS Available from Manaloorpet,
   Near ONe famous temple THIRUVARANGAM PERUMAL TEMPLE

   Delete
  3. எனது ஊருக்கு அடுத்த கிராமாமே அதுதான்.கிராம சூழல், நல்ல பள்ளி.

   நீங்கள் எந்த ஊர் என்று குறிப்பிடவில்லை.ஆனால் சங்கராபுரம் வழியாக வருவதுதான் சிறந்தது.

   மேலும் விவரங்களுக்கு 8940498422 என்ற எண்ணிற்கு sms அனுப்பவும்.அல்லது armaniyarasan@gmail.com என்ற முகவரி மூலம் தொடர்பு கொள்ளவும்.

   Delete
  4. Sir may i know where is athiyanthal govt high school in vilupuram district and how to go to school

   Delete
 34. I never forget kalvicheythi administration.i read each n every good news in dis web only.gud nt 2 all

  ReplyDelete
 35. Nalaiku intha website il.....malum oru nalla news varum janani sister.....Anaivarum job il sarungal andru.......

  Andrum nandri maravathir........All the best.....

  ReplyDelete
 36. hi Anyone from karur?
  Are choos villupuram district, VENGUR

  ReplyDelete
 37. hi to all
  any one to choose villupuram district VENGUR high school, please reply me

  ReplyDelete
 38. I have selected athiyanthal in vilupuram district. If anybody know where is athiyanthal in vilupuram district and how to go to school pls reply me

  ReplyDelete
  Replies
  1. it is near by sankarapuram or pagandai x road,

   Delete
 39. Anybody selected Nilgiris district, Gudalur, Ooty, Coonoor, Kotagiri and need details.
  Contact: 8300186478

  ReplyDelete
 40. Any body choosed salem dist.. please call I help you 8438978585.

  ReplyDelete
 41. HI GOOD MORNING.
  ANY ONE SELECTED VILLUPURAM DISTRICT VENGUR SCHOOL PLEASE INFORM ME

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி