TET:தடை ரத்து செய்யப்பட்டது-தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2014

TET:தடை ரத்து செய்யப்பட்டது-தினமலர்

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்த  தனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார்.



 தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். 


19 comments:

  1. congrats to allllllll ,,,,,,thanks to god

    ReplyDelete
  2. ஆ எகிறுதுங்கோ ஹெ ஹெ எகிறுதுங்கோ
    வாடா எம் மச்சி வாழக்கா பஜ்ஜி
    ஒன்ன நாம் பிச்சி
    போட்டிடுவன் பஜ்ஜி
    ஏ டன்ட னக்கா
    ஏ டனக்கு டக்கா

    ReplyDelete
    Replies
    1. எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி

      Delete
  3. CONGRATS TO ALL SELECTED SGT AND BT ENJOY FRIENDS. HARDWORK NEVER FAILS

    ReplyDelete
  4. Other district poravanga moottai mudichi katti ready aga irukavum

    ReplyDelete
  5. வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேறும்.....


    அணைத்து நண்பர்களும் விரைவில் பணியில் சேர வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  6. we are very proud of being as indian and congrats to our scientist and great salute mangalyan achievers

    ReplyDelete
  7. எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  8. எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  9. Mr.SelectedmaduraiTET Sir
    Mr.Maniyarasan Sir
    Mr.Pradab A N Sir
    Mr.Suruli Vel Sir
    Mr.Sri Sir
    Mr.Vijaykumar Chennai Sir
    Mr.Balamuthu Sir
    Mr.Goundamani adrasakkai Sir
    Epa appoinment tharuvaga sir plz tell me

    ReplyDelete
  10. All the best for all selected teachers.,

    ReplyDelete
  11. எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி

    ReplyDelete
  12. DEIVAM NINDRU KOLLUM....AMMA VAZHGA...

    ReplyDelete
  13. Appuram ethukuda stay kudithinga.ennada unga justice vengayam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி