TNTET ARTICLE:ஆசிரியர் தகுதித்தேர்வு-எங்களுக்கு புரிந்தது.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2014

TNTET ARTICLE:ஆசிரியர் தகுதித்தேர்வு-எங்களுக்கு புரிந்தது....


ஆசிரியர் தகுதித்தேர்வு–எங்களுக்கு புரிந்தது

1.1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.edஇவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம்துளியளவும் நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்

2.தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
3.ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
4.கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
5.இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
6.வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
7.தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
8.விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
9.வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
10.புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்

மேற்கண்ட புள்ளி விவரங்கள் படி 2508 .

இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24%.

இவர்கள் அனைவரும் 14 வருடங்களுக்கு முன் +2 முடித்து , 11 வருடங்களுக்குமுன் degree முடித்து, 10வருடங்களுக்கு முன் B.ed முடித்தவர்கள்.இவர்கள் +2, degree , B.ed ஒவ்வொரு பிரிவிலும் above 80% பெற்றவர்கள் . இவர்களை தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு ?

இவர்களைப்போல் 1981 to 1987 க்குள் பிறந்தவர்கள் 64% மீதி 12% 1988 க்கு பிறகு பிறந்தவர்கள் ……

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருகாலகட்டத்தில் ஒவ்வொரு பாடபிரிவிலும் குறைந்தபட்சம் 75% மேல் பெற்றவர்கள்...

இது போன்று சிறந்தவர்களை அரசு தேர்ந்த்தேடுத்ததில் என்ன தவறு இருக்கிறது..

இதைப்பற்றி கூறினால் அரசாங்கத்தை பாராட்டவேண்டும் ..

அதை செய்வதற்கு நல்ல மனது வேண்டும் ...

குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு ஒரு காரணம் தேவை அதுதான் தற்போது போராட்டம் என்ற பெயரில் தனது இயலாமையை வெளிப்படுத்தி ....
பொது மக்களுக்கு இடையூறு ,தேர்தல் ஆணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம், போலீஸ் இவர்களின் வேலையை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள்...

ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் வேலை ...என்பது எங்களுக்கு புரிந்தது ...

தற்போது இந்த தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என நினைப்பது தனக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரே காரணம்தான்.

நம்முடன் நாம்.....
இரா.சங்கீதா சங்கரானந்தம்

31 comments:

  1. திண்டுக்கல்
    மாவட்டம்
    கலந்தாய்வில்
    பங்குபெற்ற
    தோழிகள்....
    தோழர்கள்....
    தங்களின்
    விழிப்புனர்வான
    வாய்மொழிக்கு
    மிக்க நன்றி.....
    மேலும் தங்கள்
    கருத்துக்களை
    selectedcandidates.blogspot.com
    என்ற வலைதளத்தில்
    பதிவிடுங்கள்.....
    மேலும்
    நமக்கு பணியானை
    கிடைத்துவிட்டால்..........
    வேலைக்கு
    செல்ல தயார்
    ஆவோம்......
    இல்லை என்றால்
    போராட்டம்
    செய்ய தயார்
    ஆவோம்......
    பெண்கள் சக்தி
    பெரும் சக்தி
    என்பதை
    புரிய வைக்க
    தயார் ஆவோம்..........................

    ReplyDelete
  2. U understand well?????.so bad article. U no understad real thing.so sad.

    ReplyDelete
  3. Selected listil article veliyitavar name ilay endraal intha articleai veliyiturupaaraaa...???? Konjam yosithu paarungal Admin. Engalin vali ungaluku theriyumaaa? Naangal Arssangathay kutram solavilay engalin urimay ay ketkirom By Select Aagatha Oru Athistamilaatha Appavi

    ReplyDelete
    Replies
    1. Entha oru paniniyamanathirkum entha oru arasum
      1) thurai sambanthamana thervu (trb, tet , tnpsc....)
      2) employment seniority
      3) thurai sambanthamana expiriance
      4) thurai sambanthamana pattamerpadippugal (or) pattaya padippugal...
      Pondra yethenum silavatrai panivaippai pera thaguthiyaga nirnayikkum, aanal intha arasu +2 ,digree , b ed ena anaithayum thalaikeelaga mathippen alithu....
      Kaathiruppavargalayum
      Tet il athiga mark eduthavargalayum vaippu pera mudiyatha nilaikku konduvanthullathu,
      1) first cv intha govt entha meaning la nadathuchu
      2) list il ulla anaivarum sirantha asiriyargala?
      3) appadinna yen avargalal tet la athiga mark vangamudiyavillai
      4) tet mark padi posting endral yen sirantha asiriyar bayappada vendum.

      Delete
    2. 1) seniority
      2) exp
      3) athiga kalvi thaguthi
      4) tet mark
      ithu ethuvume illama neenga posting ku aasai padalam
      aana ithai anaithayum petrulla naanga aasai pada koodathu appadithane !!!???
      Ithu varai entha oru govt m ippadi oru go pass pannavillai,
      Pothumakkal , kalviyalargal , anaithu arasiyal katchi thalaivargal ena anaivarum yen neethibathi ayya avargalukkm theriyum ithu niyayamillatha muri endru ....neethi + niyayam kandippaga vellum.

      Delete
  4. Intha tet exama avargal bed or dted muditha atha kalviyaandil kondu vanthu irunthal neengal solvathu othukollalam but ivlo year kalithu avargal tet la pass aguratha kastam ithai purinthu kollungal current year or two years back mudithavargal innum ten years kalichu exam vaithal ungalal evlo per pass agamudiyum???????

    ReplyDelete
  5. Yerkkanave namakkum avainkalukkum vaikka thagararu it hula ithuveraya

    ReplyDelete
  6. Unkalayae ellam jail thalli muttikku mutti thatanum.vanthutaraiya petaru!!!!!!

    ReplyDelete
  7. Sangeetha sankaranatham inniku school leaveva. Narathar velaiya arampichituya.ithanai nal enkairuthinga?

    ReplyDelete
  8. கலந்தாய்வில்
    பங்குபெற்ற
    தோழிகள்....
    தோழர்கள்....
    தங்களின்
    விழிப்புனர்வான
    வாய்மொழிக்கு
    மிக்க நன்றி.....
    மேலும் தங்கள்
    கருத்துக்களை
    selectedcandidates.blogspot.com
    என்ற வலைதளத்தில்
    பதிவிடுங்கள்.....
    மேலும்
    நமக்கு பணியானை
    கிடைத்துவிட்டால்..........
    வேலைக்கு
    செல்ல தயார்
    ஆவோம்......
    இல்லை என்றால்
    போராட்டம்
    செய்ய தயார்
    ஆவோம்......
    பெண்கள் சக்தி
    பெரும் சக்தி
    என்பதை
    புரிய வைக்க
    தயார் ஆவோம்..........................

    ReplyDelete
    Replies
    1. Ammam super rinbar shakthi.thuvachi veluthukatuvom

      Delete
  9. TET வச்சி relaxation கொடுக்காமல் எப்படி கதற கதற புழிந்திர்களோ...

    அதே போல..

    UG trb வச்சி அப்படியே புழியனும்...

    அப்போது தான் நமது திறமை தெரியும்...

    ReplyDelete
  10. sangeethaa.....your message is not correct....for example in history you mentioned the year 1957-1980.....I don't know about this range.....this is wrong method....1957-1960,1961-1963....from this age how many candidates are selected....I think you are a imaginary women....

    ReplyDelete
  11. Selected candidates didn't/never understood the problem in present weightage.

    New youngsters didn't need communal reservation. They support only quality. But socially community reservation is necessary to equalise the suppressed rights beyond quality. This maturity begins in youngster mind only when he/she attains social maturity.

    If tn govt already followed the weightage mode as tet 90%, empl 5%, teaching exp 5% & appoint like the selection process in pg trb & if u lose ur opportunity just by one or 0.5 weightage mark - then what's ur next move?!

    Calculate the total count % of youngsters(date of birth between Aged 21-30) in all subjects & then compare to the total count % of candidates (Aged 35 above).

    Above 60% of the tet posts are grabbed by the higher academic performance of young candidates with just 82-95 tet marks. (Above tet 95 marks younger candidates r exceptional.)

    If above mentioned weightage mode as followed in pg trb is already followed in tet, 50% young candidates with higher tet marks wil get job though they hav less empl & teaching exp.

    50% candidates above age 25-35 onwards those who hav minimum empl & teaching exp mark, with lesser mark 82-95 wil get job. (Above tet 95 marks aged candidates r exceptional.)

    This is the opportunity of social equality followed and provided in pg trb. (empl seniority of B.Ed & teaching exp after completing B.Ed is also a weightage mode followed in pg trb selection).

    In this occasion, above 95 tet young candidates r in safe boat acquired selection by better academic performance. Above 95 tet aged candidates some what too competed with their purple old mark sheets & jumped to sel list.

    20-30% of the tet posts r easily grabbed by youngsters with the present weightage mode paving the way of better school and college performance. Its not wrong. Knowledge should b crowned. Beyond quality, social equality should b given first preference. If quality only considered then it is a factory. Only if ups and downs r levelled, then it is a society.

    If our fathers/mothers r conducted running competition with our younger generation, we wil definitely beat them easily. Few with their synergy come up & win among but with very higher efforts.

    (Otherwise the tet notification should b announced as a tet candidate only with above 80% in all their basic qualifications-12th, ug, B.Ed should apply for recruitment. Then they never commit for competition)

    TET JUDGEMENT ON WEIGHTAGE MODE WILL DRASTICALLY CHANGE MANY LIVES.

    ReplyDelete
  12. Epadium namale adicukalam gvt salary poda thevai ila.

    ReplyDelete
  13. முதுகலை ஆசிரியர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
    கல்லூரி ஆசிர்யர் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
    குடிமைப்பணிகள் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது
    பட்டதாரி மற்றும் இடைநிலை அசிரியர் தேர்வு:வெயிட்டேஜ் மதிப்பெண்......?

    கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே........!!!!!!

    ReplyDelete
    Replies
    1. What shall we do? the fundamental rights under Indian contstituition states that quality education should be given for children up to the age of 14.

      Delete
  14. All Selected Canditates If all of you not in Selected list then What will you do????? Selected Canditates ungaluku job kidayku poguthu apuram yaenda adichukireenga????

    ReplyDelete
  15. SANGEETHAA......SAIVAM AVARGALE ARAI KURAIYAAGA PURINTHUK KONDU MOTTAITH THALAIKKUM MUZHANKAALUKKUM MUDICHCHI PODUGINDREERGALAA......1957 YENGEY....1980 YENGEY....KANAKKU UNGALUKKU IDIKKAVILLAIYAA...?

    ReplyDelete
  16. திரு. செல்லதுரை, ராஜலிங்கம், கபிலன், எம். செந்தில் குமார், மகேஷ்பாபு, சசிகலா, புனிதா, எழிலரசி, மேகலா ஆகியோருக்கு நன்றி!

    ReplyDelete
  17. Sangeetha sankaranatham veetla periyavanga iruntha poi kuttituva. Eppa parthalum panjayatu pannikittu.po po po po po po po pooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  18. sangeetha sangaranantham ungalukku velai kidaithatharku valthukkal.anal neengal purinthu kolla vendiya visayangal niraya ullathu.neengal select aahi vittom enbatharkaha thavarana anuhumurayai kalviseithiyil publish seiyadheergal.sariya....

    ReplyDelete
  19. sangeetha sangaranandham ungalukku meendum oru reminder....tet la marka improvement pannikalam.....but....hsc and dted.,...or b.ed.,la improvementa govt accept pannala adhu theriyuma

    ReplyDelete
  20. சங்கீதா அவர்கள் கொடுத்துள்ள புள்ளி விபரம் முற்றிலும் ஆதாரமற்றது.பொய்யானது.அப்படியே எடுத்துகொண்டாலும் 1988 க்கு பிறகு பிற்ந்தவர்கள் 12% மட்டும் தான் தேர்வ்வாகியுள்ளனர் என்றால் 90% plus two வில் 90%க்கு மேல்.degreeயி,90% மேல் B.Ed-ல் 90% க்கு மேல் மனப்பாடம் செய் து,செய்து வாங்கியவைகள் ஏன் TET தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்கள்.14 வருடங்கள் முன் படித்தவர்கள் 24% தேரி உள்ளார்கள் என்றால் யாருக்கு திறமையுள்ளது.அனுபமும் மனபக்குவமும் உள்ள பட்டதாரி ஆசிரியர்களால் தான் தரமான கல்வியை தரமுடியும்.எனவே TET தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் நியமணம் செய்வதெ சரியானது. எதிர் கால தலைமுரையின் நலம் கருதி Weightage முறை ஒழிக்கப்படவேண்டியது.சட்டவிரோதமானது

    ReplyDelete
  21. govt gave approved many many colleges so every portion studied,not giving approved this much all cont studied so 1st great mistake did govt only, please all think about that.

    ReplyDelete
  22. now all teacher improved they TET marks but they how can improved HSC,DEGREE,B.Ed,D.T.Ed this impassible now,last five years studied method v much changed & got many marks.,so weight-age method is vvv wrong & makings fools all..

    ReplyDelete
  23. if u dare call ,i should say 9751242934 JEGAN

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி