TNTET: இன்று தீர்ப்பு !!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2014

TNTET: இன்று தீர்ப்பு !!!


வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை இன்று(22.09.14) தீர்ப்பு 10.30 மணிக்கு மேல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தீர்ப்பு பற்றிய தகவல் கிடைத்ததும் நமது தளத்தில் வெளியிடப்படும்.

97 comments:

 1. Sagothara.....Sagotharikal Anaivarukum nalla theerpu vara Valthukal............

  ReplyDelete
  Replies
  1. இந்த காமெடிக்கான அர்த்தம் ALL SELECTED CANDIDATES க்கும் புரியும்..
   (((((((((((((
   )))))))))))))

   வக்கீல் : ஏம்மா போன வாரம் தான் உன் புருஷன் கிட்ட இருந்து விவாகர்த்து கேட்ட வாங்கி கொடுத்தேன். இப்போ வந்து என் புருஷனோட சேர்த்து வைங்கன்னு கேக்குறியே?? ஏன்??

   மனைவி : அந்த ஆளூ என் கண்ணு முன்னாடியே சந்தோக்ஷமா திரியுறான் சார் என்னால சகிச்சிக்க முடியல....

   Delete
  2. Puriuthu puriuthu nallave puriuthu

   Delete
  3. SELECT ஆக போற CANDIDATES க்கும் புரியும் !

   Delete
  4. Vetti mannan sir ungalavida mosama yaralaum comment panamudiyathu sir....... students than pavam ......

   Delete
  5. Mosanana vaartai yethuvum na use pannave illaye madam...
   Ithoda ul-artam purinjukonga...
   GO71 case potu kondu vanthathe ungala mari yenna mari oru teacher than... Ipa athula namaku vaaipu illanu terinju yethirkuranga...
   Namaku kidaikatha santhosam yarukum kidaika kudathunu ninaikuranga....

   Delete
  6. திக்கு திக்கு நேரங்கள்.?????!!!!!

   Delete
  7. Please live commentry from court room.is there any media person.

   Delete
  8. What happened inside court now. Anybody inside court room.

   Delete
  9. Go 71 மாருமா என்னசார் புளிய கரைக்கிறிங்ஞ

   Delete
  10. Vetti man an sir name unga words mosana erukunu solala unga thoughts unselected candidatesa hurt panuthunu solren avangalum nama kuda tet eluthinavanga than sir.... nanum selected than sir but enalaum avanga feelings a purinjika mudiyuthu sir. Nathan sonen sir .... ungala hurt pandrathukaka illa sir...... don't mistakeme......

   Delete
  11. FLASH NEWS பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வெயிட்டேஜ வழக்கு தீர்ப்பு வந்துவிட்டது www.gururulam.com

   Delete
 2. Selected Teacher Be ready to get order.........

  ReplyDelete
 3. அனைவருக்குமான தீர்வாக இருக்க வேண்டும்...

  ReplyDelete
 4. நல்லதை நினையுங்கள் ....அதையே பெறுங்கள் ....யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தீர்ப்பு அமையட்டும் ....god will be with us ...

  ReplyDelete
 5. God favour us selected teachers...good mng to all teachers...

  ReplyDelete
  Replies
  1. Good m,g,All teacher's today very important days

   Delete
 6. good day for selected teachers..............

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. all problem will be solved for selected teachers... they get app, order soon....

  ReplyDelete
 9. Good Morning friends All the best my dear friends.......

  ReplyDelete
  Replies
  1. Go,71 orter vagarathulea erukinga

   Delete
  2. is it? neenga epdi? atha epdi thadukkalam nu irukingala?

   Delete
 10. தாங்கலடா சாமி உயிரோட உயிர எடுத்தாங்க ஒரு வருசமா முடியுமா இன்று இல்ல தொடருமா.இப்பவே அடிவயித்த கலக்குது.

  ReplyDelete
 11. All the very best Teachers.... Hope today we will our (Not me) Final destination....

  Veetla oru pullaiya B.Ed padikkavachuttu nanga padra kastam irukey aiyayayo...


  Facebook open pannadha vida unga page page open pannadhu dhan ji adhigam....  idhla ishtathukku page ad vera... kalvi koodal... gurugulan.. selected... unselected... padasalai.. kalvisolai... tn teachersnews... tntam.. tn teachers... Pppaaaaa mudiyalada samy...


  idhukellam oru nalla mudivu kidaikanum.... all the best Selected teachers...  indha delay'ala affect aaguradha neengalo... naano illa... school childrens... spcially govt school...


  Aduthu apeal poningana neenga velangavey maattingada...

  ReplyDelete
 12. tik tik tik...tak tak tak..,.anayvarin manasum iptythan theerpu theriyumvarai...

  ReplyDelete
  Replies
  1. There is butterly in tet passed candidates stomach.

   Delete
 13. 1 yeara school pasanga meala akara ilatha gvtku ipathan akkaravarapogutho?

  ReplyDelete
 14. Vijay kumar sir courtla ena nadakthunu update panunga

  ReplyDelete
 15. Inravadhu dheerppu varuma .pavam indha selected and unselected candidates. All the best friends..

  ReplyDelete
 16. இன்றாவது நமது ஒரு வருட நரகம் முடிவு வர எல்லாம் வல்ல இறைனை பிரார்த்திப்போம் .

  ReplyDelete
 17. நல்லதே நடக்கட்டும்....

  ReplyDelete
 18. Please live commentry anyone in court room

  ReplyDelete
 19. Update court news please. Live comments please.

  ReplyDelete
 20. அனைவருக்கும் காலை வணக்கம்

  இன்னும் ஒருமணி நேரத்தில் தீர்வு வரப்போகிறது எப்படியும் ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியையும் மற்றொரு தரப்பினருக்கு வருத்தத்தையும் கொடுக்கப்போகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை
  எதுவாயினும் அவற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் மனவலிமை தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
  பணிபெறப்போகும் குடும்பமாவது சந்தோஷமாக இருக்கட்டும்
  இதற்குமேலும் சோதனகளையும் வேதனைகளையும் தாங்க இதயத்தற்கு பலமில்லை

  ReplyDelete
  Replies
  1. சரியாய் சொன்னீர்கள் சார்

   Delete
 21. Tet cancell ஆக வாய்ப்பீருக்கா??

  ReplyDelete
 22. Replies
  1. இன்னும் பல்லு வெலக்கல சார் Judgment. வந்தோன்ன கலுவலான்னு இருக்கேன்.

   Delete
 23. தற்போது வழங்க உள்ள தீர்ப்பு தனிநீதிபதி தீர்ப்பு?? இல்லை அமர்வு வழங்கும் தீர்ப்பு? நீதிபதிகள் பெயர் தெரிந்தால் பதிவிடவும்

  ReplyDelete
 24. anybody in court update immediately

  ReplyDelete
 25. Wait just fifteen mints good nws wil come soonly

  ReplyDelete
  Replies
  1. balamurugan sir anaivarukkum good newsa inna select aanavangalukku mattum good newsa please tell me sir

   Delete
 26. indravadhu varuma illa theerbu thallivaika paduma please tell me

  ReplyDelete
 27. தீர்ப்பு இருசாராருக்கும் பொதுவான நீதியை நிலைநாட்டக்கூடியதாய் அமையட்டும்!

  ReplyDelete
 28. Nijamave theerpu varuma???? Inium emara mudiyathu.

  ReplyDelete
 29. NO FEAR BE COOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOL

  ReplyDelete
 30. தீர்ப்பு வெளிபட்டுவிட்டதாம் உண்மையா? என்ன தீர்ப்பு தயவுசெய்து சொல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. thaya sir theerphu vandhal kandipaga namadhu nanban kalviseithi namakku sollividum.kavalai vendam

   Delete
  2. ஐய்யோ தீர்ப்பு வந்துடுச்சா நாம வேலைக்கு போறம்மா.

   Delete
  3. sir enaku oru sandheygam black rose endra flower irukka?

   Delete
 31. uma madam neengal emara mateenga all the best madam

  ReplyDelete
 32. அனைத்தும் கடவுளின் கையில்...கடின உழைப்பு ஒருபோதும் வீண்போகக் கூடாது....

  ReplyDelete
  Replies
  1. elan sir evvalavu nal enga irundheenga? all the best sir

   Delete
  2. hello hello sugama, congratulation for all tet passed candidates, wish you all the best for high court verdict.

   Delete
 33. God is great....we know you will give the right things to us at the right time... The time has come now ..be believe in you...

  ReplyDelete
 34. Replies
  1. Oh my god,i cant wait anymore time further, you please make correct judgement for everyone without affecting anybody.

   Delete
 35. தலைமை செயலகத்தில் தீ விபத்து www.gurugulam.com

  ReplyDelete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. Sir
  HELP ME
  Yenaku tet pass certificate download ahavillai bcos na 2 murai download seithathu failure
  Pls help wt I can do na TRB ku cal senja lum out off services nu varuthu

  ReplyDelete
 38. மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா..அவர்களுக்கு.......நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி.........

  ReplyDelete
 39. கடின உழைப்பு ஒருபோதும் வீண்போகக் கூடாது.

  வாதம் சரியே...

  'எவ்வகையிலான கடின உழைப்புக்கு(selection mode) நியமனம்' என்பதை நீதிமன்றம் முடிவு செய்து தீர்ப்பு தர உள்ளது.

  தீர்ப்பு அனைவருக்கும் பொதுவானதாய் அமையட்டும்...


  ReplyDelete
  Replies
  1. FLASH NEWS பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான வெயிட்டேஜ வழக்கு தீர்ப்பு வந்துவிட்டது www.gururulam.com

   Delete
  2. இனி நல்ல தீர்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் காரணம் ஒரு சிறு தவறு ஏற்ப்பட்டாலும் யாரும் விடமாட்டார்கள் எனவே நல்ல தீர்வு கிடைக்கும்.....

   Delete
 40. Selected candidates website Adrs koduga pls yaravathu

  ReplyDelete
 41. Watch puthiyatalaimurai TV all cases disposed....

  ReplyDelete
  Replies
  1. really .....so all selected candidate will get job na...

   Delete
 42. This comment has been removed by the author.

  ReplyDelete
 43. மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா..அவர்களுக்கு.......நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி.........
  மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா..அவர்களுக்கு.......நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி... நன்றி.........

  ReplyDelete
 44. அரசு தரப்பில் வாதாடிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி ........நன்றி

  ReplyDelete
 45. TN la neethi illa...... all the best selectedcandidates.... unga students ku neethikkathaigal solikodunga......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி