TNTET:மதுரை நீதிமன்ற தடையானை விவரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2014

TNTET:மதுரை நீதிமன்ற தடையானை விவரம்.


மதுரை நீதிமன்ற தடையானை விவரம்:
மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட தடையானையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

இன்று தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.ஆனால் இன்று சில காரணங்களுக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெறுகிறதாம்.அதனால்மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்து தடையானை நீக்கப்படுவது சந்தேகத்திற்குறியதாகிறது.

ஆயினும் நீதிமன்ற புறக்கணிப்பு நடந்தாலும் இன்று தடையானை நீக்கப்படும் என்றும் சில நம்பத் தகுந்த வட்டாரம் கூறுகிறது.

93 comments:

  1. Vazhakai eppothu than mudivuku kondu varuvargal?

    ReplyDelete
    Replies
    1. Superemcourt la TN govt ah meet panuvanga because judge than sollierukkaru. Naninga thalaieda mudiyathu mudinja mella poi case potu win PAnikkoinganu. So athukum readyah kelambittainga G. O 71 againster

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. SUPREME COURT GIVEN JUDGEMENT ON APPEAL CASES TODAY ??
      WHAT IS JUDGMENT PLEASE UPDATE ANY ONE???

      Delete
    5. ஆசிரியர் ஆவதற்கு ...
      அன்று ...
      நல்ல கல்வி ஞானம் பெற்றிருக்க வேண்டும்
      உலக அறிவு பெறிருக்க வேண்டும்
      நல்ல ஒழுக்கம் இருக்க வேண்டும்

      இன்று ....

      கல்வியியல் பட்டம்......
      TET பாஸ் .....
      +2 ல் நல்ல மதிப்பெண் ...
      இத்துடன்
      நல்ல போராட தெரிந்திருக்க வேண்டும்
      வழக்கு போட தெரிந்திருக்க வேண்டும்

      நாளை .....

      LKG ல் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
      அரசு பள்ளிகளில் LKG இல்லை என்றாலும் அரசு 5% ரிலாக்ஸ் கொடுக்க வேண்டும்
      வழக்கு போட்டு வேலை வந்கிகொள்ளும் திறமை வேண்டும் ...........

      Delete
  2. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும

    ReplyDelete
  3. Then when will be the Stay breaking judgement???

    ReplyDelete
  4. Oru arasu palli asiriyar aga inum evlo nal than porada vendumo theriyavillai?select agatha thervargal chennail poratam seithargal wtge murai ethirthu...ivargaluku nam slct aga villai enra ore kavalai...anal select ana ovvoru asiriyar manathilum thinam thinam 1000 poratam eppothu nam kaiku apmt order vara pogirathu enru...aga poratam anaivaridamum irunthu kondu than ullathu...

    ReplyDelete
    Replies
    1. good afternoon friend. the judgement is wrong. If you have doubt about that just ask your heart

      Delete
    2. r u judge ??????????????????????????????????????????????

      Delete
  5. Replies
    1. Adutha avatharam edukapoguthu Supreme Court la so wait and watch guys

      Delete
    2. ஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது , ஆண்டவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது ..

      Delete
    3. athu ethanai avatharam eduthalum naanaga santhikka thayar sir.i already get good mark in tet and school studies

      Delete
    4. ena padam podurengala durai ss sir

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Endru mudiumo intha tntet-2013 thiruvilaiyadal?????

    ReplyDelete
  8. victory is not come fast it having many problem so untill we wait friends

    ReplyDelete
    Replies
    1. victory is not come fast it having many problem so untill we wait friends

      Delete
  9. Pls anyone choose tiruvanamalai dt.cal me8144749628..bachelors only

    ReplyDelete
  10. Mukkiya Seithi.....!

    Mukkiya Theerpu....!

    Varalattru sirappu vaintha.......Neethi mantra Theerpu.......!

    Thani oruvar..... Sotthu Vangalam..., Sotthu virkkalam....,Sotthu Kuvikkalam......!

    Athu..... Thani oruvarin KOLKAI MUDIVU... , Athil Neethi mantram thalai yida urimaiyo , athigaramo Illai..........!


    Intha Valakkil Thani oruvar arasin vithi kalai .... Meeriathaga Theriyavillai...

    Ithanl Intha valakku pala andugal Visaranaikku piragu ,Pala mel muraiyidugalai kadanthu indru THALLUPADI SEIYAPADUKIRATHU......!

    Intha Valakkil kuttram sumathapattavarukku, vathathai sathagamakki avar virumbum court il vaithu theerpu valanga anaiyittathil entha vithi meeralkalum illai.......!

    Varum Kalathil Kuttram sumathappatta thani oruvarin viruppapadi avar virumbum court ilao or Thani oruvarin Veetiloe (Home) vaithu Neethi arasargal Theerpu valanga India arasiyalamaipil Satta thirutham kondu vara intha court arasukku parinthurai seigirathu......


    Melum Intha valakkin Theerpu Kurithu .... Melmuraiyidu seivatharkku Intha Court THADAI VITHITHU THEERPALIKIRATHU........!

    ReplyDelete
  11. Good news vachanga aappu supreme court seniority Ku 12000 perukku muthalil appointment aparamthan tet Ia pass pannavanga luku order sangu uthapatathu go71

    ReplyDelete
    Replies
    1. Ammavasai LA nalla theirpu porata kuluvinar patasu vetichu kondadinar

      Delete
    2. உன்னோட இந்த கேவலமான எண்ணத்துக்கே உனக்கு எப்பயும் கிடைக்காது..

      Delete
    3. நீங்க கடைசி வரைக்கும் இப்படி தான் சந்தோஷப்பட்டுக்கனும்..
      வாய்ல விரல வச்சுக்கிட்டே உட்காருங்க, நாங்க போஸ்டிங் வாங்குறத பாருங்க..

      Delete
    4. கெடுவான் கேடு நினைப்பான்

      Delete
    5. mathesh romba santhosam udambukku keduthi

      Delete
    6. ஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது , ஆண்டவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது ..

      Delete
    7. ஆசிரியர் ஆவதற்கு ...
      அன்று ...
      நல்ல கல்வி ஞானம் பெற்றிருக்க வேண்டும்
      உலக அறிவு பெறிருக்க வேண்டும்
      நல்ல ஒழுக்கம் இருக்க வேண்டும்

      இன்று ....

      கல்வியியல் பட்டம்......
      TET பாஸ் .....
      +2 ல் நல்ல மதிப்பெண் ...
      இத்துடன்
      நல்ல போராட தெரிந்திருக்க வேண்டும்
      வழக்கு போட தெரிந்திருக்க வேண்டும்

      நாளை .....

      LKG ல் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
      அரசு பள்ளிகளில் LKG இல்லை என்றாலும் அரசு 5% ரிலாக்ஸ் கொடுக்க வேண்டும்
      வழக்கு போட்டு வேலை வாங்கிகொள்ளும் திறமை வேண்டும் ...........

      Delete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. Mr.Mathesh,
    Dont irritate selected candidates. They r in more trouble than us. Your words should nt wound them. Concntrate your next exams.
    Note: I am also unselected candidate.

    ReplyDelete
  14. Everyone goes to court. Because people think that there is the only place where verdict alive.But this judgement proves that there is also no verdict.

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது , ஆண்டவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது ..

      Delete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. mathesh unakku appoinment order ready

      Delete
    2. பிறர்க்கு மரியாதை கொடுக்க தெரியாத நீங்கள் எப்படி 110 மதிப்பெண் எடுத்தீர்கள் நண்பரே ?

      Delete
    3. Ok unga amma va puthu GO poda sollu... problem solved..

      Delete
    4. அவர் மாதேஷ்கு மட்டும் கேட்டு போராடவில்லை.பாதிக்கப்பட்ட அனைவருக்குமே

      Delete
  17. The duty of a Judge is not giving the judgement .( THEERPPU)

    The duty of a Judge is giving VERDICT (NEEETHI)

    ReplyDelete
  18. What is going on ....selected canditate all r waitting for good news....thavarana thakavalkal tharavendam ple.....

    ReplyDelete
  19. டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு...

    டெல்லி உச்சநீதிமன்றத்தில் 2010 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமணம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000 பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    வாதிகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் சிறப்பாக வாதாடி தற்பொழுது பணிநியமனம் நடைபெறுவதாகவும் அதற்கு தடை வழங்க வேண்டும் எனவும் வாதாடினார். மேலும் மூன்று மணி நேரம் வாதம் நீடித்தது.

    வாதம் நிறைவடந்தவுடன் நீதிபதி விக்ரம்ஜித் சென் மற்றும் தீபக்மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வானது இவர்களுக்கு முன்னிரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.
    Posted by UnSelected Teachers at 13:11 17 comments:

    ReplyDelete
    Replies
    1. சதீஷ் இப்ப குருகுலம் வெப்சைட் போய் பாரும் உண்மை புரியும்

      Delete
    2. meendum oru theerpa? idhuku oru mudivey illaya? next exam udane vaithal anaidhu problem solve agidum enbadhu yanadhu karuthu

      Delete
    3. Plz note not stay just say munurimai tha. Inumel gov desicion tha kudukrathum kudukathathu slect pana teachers ku pathipu ilai

      Delete
    4. முட்டாள், supreme courtல nalini chithambaram வாதட முடியாது, becouse அவங்க highcourt layor ok, so she cannot argue in supreme court. ethukooda theriyama ethukku comments pannra.

      Delete
  20. Suprem courtla mattum yanna sir judgement tharaporanga....ethaaa judgement tha varum so athuku sir money timeaa waste pannanum

    ReplyDelete
  21. Suprem court detail sollunga frirnds

    ReplyDelete
  22. Yenta..ungalukkuthaan evlo aasai...engalukku velai kidaikka koodathunnu....kashdanta unga pula kuttinga

    ReplyDelete
  23. palladam tirupur dt slct anavanga yaravathu irukingala?

    ReplyDelete
  24. Ana onnuda antha web auther kooda sorry idhu oru thavarana news. Ini ithupol veliyidamattomnu solrar. Aana unga arikkaaikku alavey illiya. Kadavuley ithellam parthuma engalukku imnum job podala

    ReplyDelete

  25. மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆசிரியர் பணிநியமனத்துக்கு தடையை எதிர்த்து மேல்முறையிடு மனு ஏற்கப்பட்டது
    இன்று இந்த வழக்கு விசாரனைக்கு வரஉள்ளது. விவரங்கள் உறுதிபடுத்தபட்ட பின்னர் update செய்யப்படும்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் ஆவதற்கு ...
      அன்று ...
      நல்ல கல்வி ஞானம் பெற்றிருக்க வேண்டும்
      உலக அறிவு பெறிருக்க வேண்டும்
      நல்ல ஒழுக்கம் இருக்க வேண்டும்

      இன்று ....

      கல்வியியல் பட்டம்......
      TET பாஸ் .....
      +2 ல் நல்ல மதிப்பெண் ...
      இத்துடன்
      நல்ல போராட தெரிந்திருக்க வேண்டும்
      வழக்கு போட தெரிந்திருக்க வேண்டும்

      நாளை .....

      LKG ல் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
      அரசு பள்ளிகளில் LKG இல்லை என்றாலும் அரசு 5% ரிலாக்ஸ் கொடுக்க வேண்டும்
      வழக்கு போட்டு வேலை வாங்கிகொள்ளும் திறமை வேண்டும் ...........

      Delete
    2. சார் தடையை பற்றி மதுரை கோர்ட் நிலவரம் குறித்த தற்போதைய நிலை குறித்து தெரிவிக்குமாறு
      பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அரசின் நடவடிக்கை குறித்தும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
  26. Tamil king sir enga mana nelaya purunju vegama upload panunga

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் ஆவதற்கு ...
      அன்று ...
      நல்ல கல்வி ஞானம் பெற்றிருக்க வேண்டும்
      உலக அறிவு பெறிருக்க வேண்டும்
      நல்ல ஒழுக்கம் இருக்க வேண்டும்

      இன்று ....

      கல்வியியல் பட்டம்......
      TET பாஸ் .....
      +2 ல் நல்ல மதிப்பெண் ...
      இத்துடன்
      நல்ல போராட தெரிந்திருக்க வேண்டும்
      வழக்கு போட தெரிந்திருக்க வேண்டும்

      நாளை .....

      LKG ல் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
      அரசு பள்ளிகளில் LKG இல்லை என்றாலும் அரசு 5% ரிலாக்ஸ் கொடுக்க வேண்டும்
      வழக்கு போட்டு வேலை வாங்கிகொள்ளும் திறமை வேண்டும் ...........

      Delete
  27. sikiran nala mudivu varum tamil king sir.. we r waiting

    ReplyDelete
  28. சார் தடையை பற்றி மதுரை கோர்ட் நிலவரம் குறித்து தெரிவிக்குமாறு
    பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அரசின் நடவடிக்கை குறித்தும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  29. சார் தடையை பற்றி மதுரை கோர்ட் நிலவரம் குறித்த தற்போதைய நிலை குறித்து தெரிவிக்குமாறு
    பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அரசின் நடவடிக்கை குறித்தும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  30. சார் கேஸ் என்ன ஆச்சு.....

    ReplyDelete
  31. Replies
    1. Tmw definitely stay will vacate.100% true.today no chance.

      Delete
    2. is it true sir? then when will we join sir

      Delete
    3. If we get appointmentorder tomorrow means we can join the day after tomorrow.So no confusion

      Delete
  32. nimmadhiyavey iruka mudiyala, sir. admin sir/ viyaykumar chennai/ mani sir/ selectedcandidatemadurai........anyone pls update the case' status

    ReplyDelete
  33. சார் வழக்கறிஞர்கள் புதியதாக உள்ளவர்களுக்கு நீதிபதி பணி வழங்கக்கூடாது என்பதற்க்காக கோர்ட் புறகணிப்பு செய்கின்றனர்கள். அதனால் ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கும் தன் வாழ்வில் ஒரு நாள் நீதி ஆகிவிடலாம் என்ற கணவூ பழிக்காது. அதில் அனுபத்திற்கு முன்னுரிமை தந்து நீதிபதி நியமிக்க வேண்டும் என்று கோர்ட் புறகணிப்பு போராட்டம் செய்கின்றனர்.

    ஆனால் பணி அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு அனுபவம் உள்ள ஆசிரியர்களை தேர்ந்தெடுக்காமல் அவர்கள் புரியாத வயதில் படித்த படிப்பை வைத்து வெயிட்டேஜ் என்று கூறுகிறரார்கள்.

    சரி உங்களுடைய வெயிட்டேஜ் முறைப்படி சிறந்த ஆசிரியர்களை தேந்தெடுத்துள்ளோம் என்று வைத்துக் கொள்வோம். 2014 முதல் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் மாநிலத்தில் முதல மூன்று பதவிகளை பிடிப்பார்கள் (10ம் வகுப்பு) என்று உங்களால் உறுதியாக கூற முடியூமா?

    ReplyDelete
    Replies
    1. ஊருக்கு உபதேசம் ......

      Delete
    2. Ungala mathiriyana teachersala kandipa mudiyathu .

      Delete
    3. Ungala mathiriyana teachersala kandipa mudiyathu .

      Delete
    4. Ungala mathiriyana teachersala kandipa mudiyathu .

      Delete
  34. வழக்கறிஞர்கள் சிவில் நீதிபதி நியமன முறையை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்கிறார்கள், நீதிபதி நியமனத்திற்கு பார் கவுன்சில் பதிவு தேவை என்று விதிமுறைகள் உள்ளன, ஆனால் பார் கவுன்சில் உறுப்பினராவதற்கு அங்கேயும் நம்மை போன்ற தகுதி தேர்வு எழுதி தேர்வாக வேண்டும், இந்த தேர்வை எதிர்த்து புறக்கணிப்பு நடைபெறுகிறது,

    நமக்கு நேரமே சரியில்லை, பட்ட காலிலே படும் என்பார்கள் அது இதுதானா?
    வழக்கறிஞர் நண்பர்களே, இது அவசர வழக்கு சிறிது கருணை காட்டுங்களேன்,

    ஒரு பள்ளிக்கூடத்தை திறந்தால்
    ஒரு சிறைச்சாலையை மூடலாம் என்று யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார்.
    வழி விடுங்களேன்,

    ReplyDelete
  35. trb website la irunthu addendum notification deleted why? second list for minority school already trb announced now the details are not there.why? to whom v hav 2ask?

    ReplyDelete
  36. நண்பர்களே, நான் திருவண்ணாமலை மாவட்டம் (THIRUVANNAMALAI DISTRICT, GOVERNMENT HIGH SCHOOL, KILKUPPAM )அரசு உயர் நிலைப்பள்ளி, கீல்குப்பம் தேர்வு செய்துள்ளேன், அந்த பள்ளியின் அமைவிடம் மற்றும் செல்லும் வழி தெரிந்தவர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். KILKUPPAM HIGH SCHOOL மற்றும் அதன் அருகில் தேர்வு செய்த நண்பர்கள் தொடர்புகொள்ள 9751088873. நன்றி

    ReplyDelete
  37. தோ்வாகப்போகும் ஆசிாியா்களுக்கு வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  38. GOOD MORNNING TO ALLL
    ANY ONE SELECTED VILLUPURAM DISTRICT VENGUR SCHOOL?
    IF YOU NEED ANY DEATAILS PLEASE CALL ME OR MAIL immanuvel1123@gmail.com, 9578874072

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி