10ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2014

10ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர், நவ., 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
வரும், 2015 மார்ச்சில் துவங்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், பள்ளி மாணவ, மாணவியர் பற்றிய முழு விவரங்கள், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும், எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்து,

14 வயது நிரம்பிய, தனித்தேர்வர்களும், இத்தேர்வை எழுதலாம். அவர்கள், உரிய அசல் கல்வி, பிறப்பு சான்றிதழ்களுடன், அரசு தேர்வு சேவை மையங்களில், பாடவாரியாக தேர்வுக் கட்டணத்தை செலுத்தி, நவ., 7ம் தேதிக்குள், நேரடியாக விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

2 comments:

  1. Hello Sri sir, can u pls send me the court copy of 5% cancel .i need it for my BT post processing in aided school.

    ReplyDelete
  2. Hello Sri sir, can u pls send me the court copy of 5% cancel .i need it for my BT post processing in aided school. i couldn't download ur earlier copy from this site dated on OCt 6. pls to my mail id sethupandianramadevi@yahoo.com,sethupandianramadevi@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி