தீபாவளியை முன்னிட்டு 21/10/2013 அல்லது 23/10/10 விடுமுறை அளிக்க அனைத்திந்திய ஆசிரியர்பேரவை பொதுச் செயலாளர் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2014

தீபாவளியை முன்னிட்டு 21/10/2013 அல்லது 23/10/10 விடுமுறை அளிக்க அனைத்திந்திய ஆசிரியர்பேரவை பொதுச் செயலாளர் கோரிக்கை.


இன்று காலை தொடக்ககல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் அலை பேசியில் தொடர்புக்கொண்டு தீபாவளியை முன்னிட்டு 21/10/2013 அல்லது 23/10/10 அன்று
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆவணம் செய்யும்மாறு கோரிக்கைவைத்தார். இதனை பரிசீலனை செய்வதாகவும் இன்னும் சிலசங்கங்களின் சார்பில் இதே கோரிக்கை வைக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தனர்.இதுகுறித்து பள்ளிக்கல்விசெயலாளர் திருமதி.சபீதா அவர்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. திரு, அகிலன் ஆ. தி பள்ளி லிஸ்ட பற்றி தகவல் அளித்ததிற்கு முதலில் நன்றி, ஆ. தி பள்ளி லிஸ்ட திங்கள் அன்று எதிர்பாக்கலாமா , வேறு ஏதேனும் தகவல் இருந்த சொல்லவும்.

    ReplyDelete
  2. Happy diawali dear sister and brother

    ReplyDelete
  3. எல்லாம் சரி தேதியை மீண்டும் ஒரு முறை பாருங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி