தலைமை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2014

தலைமை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது


பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2014-2015 கல்வி ஆண்டில் 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சில அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன.தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலைமை ஆசிரியர் காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது.இதைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது. இந்த கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

இந்த தகவலை வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

10 comments:

  1. good morning friends. bt counseling patri yaravadhu koorungalen.

    ReplyDelete
    Replies
    1. konjam wait pannunga friends naangalum join aagikkurom..., ungalukkaaka naanga wait pannunom engalukkaaka neeenga konjam wait pannungalen...

      Delete
  2. Wt about SG minority languages counselling date?

    ReplyDelete
    Replies
    1. thanveer sir neengalumaa? konjam wait pannunga sir pls... naangalum join aagikurom... sernthe polam..

      Delete
    2. K sir.
      we r always with u sir.

      Delete
  3. இது நலத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால்
    அதன் முடிவே இறுதியானது
    இருப்பினும் நலத்துறைக்கு ஓர் அழுத்தம் கொடுக்க வேண்டியது மிக அவசியம்
    உரிமையை இழந்தால் மீண்டும் பெறுவது மிக கடினம்
    ஒருசிலரை தொடர்பு கொண்டதில் தற்போதுள்ள நடைமுறை மாற்றுவதற்கு சாத்தியமில்லை என்றே பதில் கிடைத்தது

    நமக்கு 100/100 வெற்றி கிட்டும்

    ReplyDelete
  4. Replies
    1. நன்பர்களே நம்முடைய இந்த நிலைக்கு காரணம் அரசாங்கம் தான்.சுடலைமனியோ புடலங்காமணிஓ இல்லை.

      Delete
  5. நன்பர்களே நம்முடைய இந்த நிலைக்கு காரணம் அரசாங்கம் தான்.சுடலைமனியோ புடலங்காமணிஓ இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி