SSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று இறுதிகட்ட விசாரணை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2014

SSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று இறுதிகட்ட விசாரணை!!!


SSTA சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளன.அதில் ஒன்று (WP 10546/2014) இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் இறுதிகட்ட விசாரணை பட்டியலில் உள்ளது,
இன்று அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டால் சில நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் ,எப்படி ஆயினும் வெகுவிரைவில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விரைவாக முடிவுக்கு வரும்.SSTA சார்பில் தொடுக்கப்பட்ட அனைத்து3 வழக்குகளும் அரசை பரிசீலனை செய்ய உத்தரவிடுங்கள் என்று கோரி அல்ல???எங்களுக்கு தகுதியான ஊதித்தை நிர்ணயம் செய்து ஆணை வேண்டி தொகுக்கப்பட்டுள்ளது.

COURT NO. 10
HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH

TO BE HEARD ON WEDNESDAY THE 29TH DAY OF OCTOBER 2014 AFTER MOTION LIST
------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி