கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடிநியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2014

கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடிநியமனம்.


பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பல லட்சம் பேர் காத்திருப்பதால், இந்த வேலைக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் பாட செய்முறைக்காக, ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில், உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், 4,500 உதவியாளர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

கல்வித்துறை:

இதேபோல், பள்ளி துப்புரவாளர் பணியிடமும், கணிசமான எண்ணிக்கையில் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், கல்வித்துறை வட்டாரம் கூறுகிறது.

இதுகுறித்து, அந்த வட்டாரம், மேலும் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, அடிப்படை கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு வரை எனில், 35 வயதிற்குள் இருக்க வேண்டும்; அதிக கல்வித்தகுதி எனில், வயது வரம்பு கிடையாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவு மூப்பு பட்டியல் பெற்று, சான்றிதழ் சரிபார்க்கப்படும். பின், மாவட்ட அளவிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கும். இது குறித்த, விரிவான வழிகாட்டுதல் அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

கடும் போட்டி:

ஆய்வக உதவியாளர் பணிக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கலாம் என்பதால், இந்த பணிக்கு, கடும் போட்டி ஏற்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை, 50 லட்சத்திற்கும் மேல் உள்ளது. ஆய்வக உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி, 10ம் வகுப்பு என்பதால், கிட்டத்தட்ட பதிவு செய்தோர் அனைவ ருமே போட்டியில் இருப்பர். பதிவு மூப்பு அடிப்படையில் பார்த்தாலும், இந்த பணியைப் பெற பல லட்சம் பேர் தகுதி உள்ளவர்களாக இருப்பர். எனவே, அவர்கள் அனைவரும் இந்த பணியைப்பெற கடும் முயற்சியை மேற்கொள்வர் என தெரிகிறது.

49 comments:

 1. Replies
  1. சாரதா வைத்யநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனை பெற்றதை அடுத்து, அ.தி.மு.க., தொண்டர்கள் என்கிற போர்வையில், தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தவர்களை பற்றி நினைத்தாலே, அருவருப்பாய் இருக்கிறது.இந்த வரைமுறை இல்லா வன்முறையில், நமக்கு புரியாத சில விஷயங்கள் பற்றி, ஆளுங்கட்சியிடமே சில சந்தேக கேள்விகள்:*ஜெயலலிதா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், உங்களுக்கு யார் மீது கோபம்? தீர்ப்பை கொடுத்த நீதிபதி மீதா அல்லது வழக்கை தொடுத்தவர் மீதா?*உங்கள் தலைவர் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டதால், தலை கால் புரியாமல் கோபத்தை காட்ட வேண்டும் என, யார் உங்களுக்கு உத்தரவிட்டது?*வழக்கை, வெள்ளி விழா காண வழிவகுக்காமல், 18 ஆண்டுகளிலேயே நிறைவு பெற்றுள்ளதால், உங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதா?*பொய் வழக்கு என ஒப்பாரி வைக்கிறீர்கள்... இதை பொய் வழக்கு என்று, பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்... அப்படிப்பட்ட பொய் வழக்கை உடைத்தெறிந்து, தகுந்த ஆவணங்களை கொடுத்து, வழக்கை வெற்றி கொள்ள உங்களுக்கு துப்பு இல்லாமல் போனது எதனால்?*அரசு, தனியார் சொத்துகளை அழிக்கும் தைரியம், உங்களுக்கு எப்படி வந்தது? அன்று, பா.ம.க.,வினர் அழித்த அரசு சொத்திற்கான இழப்பை, அக்கட்சி தான் ஈடு செய்ய வேண்டும் என, நீங்கள் பேசிய நியாயம், இன்று உங்களுக்கும் பொருந்துமா?*வழக்கு செல்லும் பாதையை சரி வர நோக்காமல், ஜெ., விடுதலையாகி விடுவார் என, மனக்கோட்டை கட்டி, லட்டு மற்றும் பட்டாசுகளை, பெங்களூருக்கு எடுத்துச் சென்ற, உங்கள் அறியாமையை கண்டு பாவமாகத் தான் இருக்கிறது. நீங்கள் ஏமாற்றம் அடைந்ததற்கு, தமிழகத்தை வதைப்பது, எவ்விதத்தில் நியாயம்?*ஜெயலலிதா கைதான பின், உங்கள் கட்சியின் எந்த இரண்டாம் கட்டத் தலைவரும், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என, கேட்டுக் கொள்ளவில்லை. இந்த வழக்கிற்கும், பொதுமக்களுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் ஏன் அவஸ்தைப்பட வேண்டும்?பதில் சொல்லுங்கள்! இன்றைய தினமலர் "இது உங்கள் பக்கம்" ல் கண்டது .....

   கடும் மன உளைச்சலை தற்போது கட்சி பேதமற்ற சராசரி பொது மக்கள் & வியாபாரிகள் அனுபவித்து வருகின்றோமே ... அது உங்கள் கண்களுக்கு தெரியாதோ ??? முன்னாள் முதல்வரின் பெயரை கெடுக்கும் செயல்பாடுகளை செய்யும் நபர்களை ,அவர் வெளிவந்த உடன் "தனி கவனிப்பு" உண்டு என்பதை மறவாதீர்கள்....

   Delete
 2. hai dear friends very happy morning and wish you happy PAKRITH MUBARAK wishes for all

  ReplyDelete
  Replies
  1. hello akilan send me your mobile num my mail id;ferrariperi@gmail.com

   Delete
 3. anaithu islam sakothararkalukum enathu ethaya poorvamana pakrith vallthukkal

  ReplyDelete
  Replies
  1. நண்பா next week list எதிர்பார்க்கலாமா ?

   Delete
 4. அரசியல் தலையீடு இருக்குமா?4500 vacancikku

  ReplyDelete
 5. Palli aasiriyar aaga mudiyavittalum, palli thupparavalar panikkavadhu engaladhu degree, b.ed and tet certificate udhavumaa? Or veetil thanda sorru thinna udhavuma? Hotelil supplier velaikku kooda indha certificate ketkamal, experience ketpaargal. Ivvalu padithum, yaen India naraga vedhanai?

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. கல் கலவென இருந்த கல்விச்செய்தி இப்பொழுது களையிழந்து போனதே......வருத்தம் தான்.....

  ReplyDelete
  Replies
  1. Kavala padathinga tet 2015 neenga vanda. Marupadyum kalvi seithi sudu pudika aarambichudum.

   Delete
 8. hello akilan natarajan please send me your mobile num to my mail id;dhanushperi@gmail.com

  ReplyDelete
 9. hai dear brothers and sisters this is weightege details and for expected cut off for SCA condidates

  SCA TOTAL PASS 286

  VELAIKU SELECT ANAVARKAL 89 (boys 35+ girls 54)

  SCA LAST CUTOFF 70.33


  70.33 TO 70.00 14

  69.99.00 TO 69.00 34

  69.00 TO 68.00 32

  68.00 TO 67.00 29

  67.00 TO 66.00 13

  66.00 TO 65.00 16

  65.00 TO 61.00 62

  TOTAL 286  ADW LA 669 POSTINGLA SCA MAX 135 VARALAM

  SO 70.33 TO 65.00 VARAI VARALAM ENPATHU ENATHU KANIPPU ETHU 80 % SURE I HAVE ALL SCA AND SC DETAILS
  THANK YOU BY AKILAN (8608224299)

  ReplyDelete
  Replies
  1. இது போல் sc cantitates கும் விடுங்க ஜீ .பிறருக்கு உதவியாக இருக்கும் .

   Delete
  2. kandippa wait i will publish

   Delete
  3. sir enaku kidaikuma nu ketanla, neenga enum reply pannala sir. bc, eng, 64.28 wei,

   Delete
 10. Adw means what ?mbc ku unda vacant?

  ReplyDelete
  Replies
  1. AdiDrvidaWelfare school so adw k .......... then paper 1 la 100 % sc kku mattume undu

   paper 2 la 60% sc kum 40% other communitykum undu arul sir ethula etavathu dobut eruka sir

   Delete
 11. Replies
  1. ENTHA YEAR ARIVITHA ANAITHU POSTINKUM FILL PANNIYA PINPUTHAN NEXT TET

   Delete
 12. hai dear brothers and sisters and my friends now am published PAPER 1 SC contidates details FOR ABOUV 90

  sc total pass in paper 1 ==================== 1619 (boys 527 +girls 1092)

  sc la first cutoff 79.54 and last cutoff 70.96 (upto select )=====484


  sc selacted condidate====================== 484 (boys 144 +girls 340)

  balance conditdate ========================= 1135

  1619 il paper 2 and PG trb la select anavarkal======= 128

  so 1135 -- 128 =============================1007

  70.96 to 70.00 varai========================= 146

  69.99 to 69.00 varai ========================= 197

  68.99 to 68.00============================= 153


  67.99 to 67.00============================= 146


  66.99 to 66.00============================= 99


  65.99 to 65.00 ============================ 86


  64.99 to 64.00 =========================== 77


  63.99 to 63.00 ============================ 43  62.99 to 62.00============================ 32


  61.99 to 60.0 ============================ 28


  TOTAL================================ 1007

  SO ADW VECONT 669 POSTINLA 535 VARAI SC KU KIDAIKA VAIPPU ERUKU

  ENNODA GUESS MAXIMUM 70.96 TO 67.5 VARAI KANDIPPAKA KIDAIKUM NAMPALAM


  ETHU 85% SURE AND THIS IS prepared by N. akilannatarajan (8608224299)

  ReplyDelete
  Replies
  1. Akilan sir super and thank u.Sir list epo viduvanga any idea sir?

   Delete
  2. akilan sir,super sir..ADWS list kaga ningal seitha,seithu kondirukkindra,innum seiyya pogindra anaithu seyalgalukkum nandri..ungalin comment i ovvoru naalum ethir parthu kondirukkirom......

   Delete
  3. akilan nanba ADWS list kaga ithuvarai ningal seitha,seithu kondu irukkindra,inimelum seiyya pogindra athanai seyalgalukkum mikka nandri nanba....ungal pani thodarattum....

   Delete
  4. Dear Ajantha Kumar,
   Kaanal neer kannukku theriyum, aanaal dhaagathai theerkkaadhu sir.
   Ivaigal anaithum, nammai melum muttaalakka podum naadagam. Enbadhu
   En thani patta karuthu.

   Delete
  5. Ippo irukira situation la 2nd list is impossible. Irundha podhum, indha data vai collect seidhu, publish seidha Mr.Akilan avargalukku nandri.

   Delete
  6. Dear akilan unkal ariya muarchiku paradu & valthukal
   my cut off70.60 elarai polavum aavalodu irukiran for ADW List
   Nan last week TRB ku call panninan 2months aakumnu sonanga reply sir neenga
   yaruda kadeeka?

   Delete
 13. If anybody know status about pg trb plz update. Mr sivakumar,raj,sridar if anybody here what happend to pg second list plz update details

  ReplyDelete
 14. Those who want to joint to file the case against G.O.71 to supreme court. Pls joint.
  Some lawyers file the case against GO71 to supreme court.
  1. Nalini Chithambram Madam (Chennai Group)
  2. Sankaran Sir (Chennai Group)
  3. Lajapathy Sir (Madurai Group)
  4. Amjath Khan Sir (Madurai Group)
  If u want to contact the above persons pls search the phone number through internet

  ReplyDelete
 15. Second list epa vituvanga ethum news please tel Akilan sir

  ReplyDelete
 16. NAM VEDANAIKU MUKKIYA KARANAM SABITHA AVARAI GOD KANDIPPA THANDIPPAR. AVRA AMMAVAI MIS GUIDE PANNIVITTAR. KADAVULIDAM VENDUNGAL, AVARKKU GOD THANDANAI THARA VENDUM ENA.

  ReplyDelete
 17. Dear red fire sir ungaloda feelings puriyuthu. Akilan sir sona setails 2 nd list ku ila.
  It's first list for ADW schools.
  Sir pls negative ah pesathinga. Romba nal vedhanayoda irukom. Elorukum velai kuduka mudyathu. But iruka konja vaccant na fill panatume.

  ReplyDelete
  Replies
  1. Ajantha kumar sir,
   Ungalukku velai kidaithaalum enakku
   Santhosham thaan. Ungal vedhanaiyai nangu naan ariven. Naan
   Oru podhum negativa pesa maatten. Aanal nadappadhu yavum negativa irukku.Adhai thaan naan solkiren.
   Any way all the best.

   Delete
 18. Dear frnds kandipa ipo iruka situvation la elorukum job apadingurathu romba kastamana visayam.
  As a working teacher ah na enoda points ah ungaloda share pana virumburen. Ipo ela elementry school layum aathiga patchama irukura students below 30.
  English medium start panitanga athuku ean teachers ah podala kekura vangalukum bathil iruku. Ovoru school la yum 10 peru tan sendu irukanga over all ah pakum podu tamil nadu la stregth adigama english mudium la senthu irukalam aana school la thani ah eadutha 30: 1 ah thandurathu ila.
  Itha nama nenacha mathalam join pana teachers and join pana pora future teachers namaku intha teacher velayoda arumai romba puryum. Elorum unga velaya correct ah pathu pasanga kitta konjam anba katuna podum . Athu matum ila 80% work panunga 20 % na padam katunga pa. Padam means publisity apo parents namala thirumbi papanga. Strength ah easy ah achive panalam . Future la vara pora nama brother sister um problem ila ma teacher avanga. Thanks

  ReplyDelete
 19. How can apply for this post.....M.A. with B.Ed., eligible...?

  ReplyDelete
 20. Akilan sir thank you , for your details.

  ReplyDelete
 21. viji chennai sir iam kumar
  englitindia@gmail.com
  pls help me sir send me you contact no

  ReplyDelete
 22. viji chennai sir 8760161371
  iam kumar pls contact me

  ReplyDelete
 23. Thanks...All friends..nalla thagavalukku..

  ReplyDelete
 24. இனிய இரவு வணக்கம்!

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி