திருவோணம் AEEO திருமதி.வாசுகி அவர்களின் அடக்குமுறைக்கு TNPTF பெற்றுத்தந்த பரிசு நிர்வாக மாறுதல்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2014

திருவோணம் AEEO திருமதி.வாசுகி அவர்களின் அடக்குமுறைக்கு TNPTF பெற்றுத்தந்த பரிசு நிர்வாக மாறுதல்..

குண்டாந்தடியால் அடித்தாலும்,குண்டுகள் நெஞ்சைப் பிளந்தாலும் அடக்குமுறைக்கு ஒருபோதும் அடிபணியோம்


திருவோணம் AEEO திருமதி.வாசுகி அவர்களின் அடக்குமுறையை TNPTF இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வெற்றி கண்டது..

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி.மா.வாசுகி அவர்களின் ஆசிரியர் விரோத, நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து TNPTF நடத்திய  தொடர் போராட்ட நடவடிக்கையால் இன்று தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் திருமதி.வாசுகி அவர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கினார்.

அச்சம் என்பது மடமையடா,
அஞ்சாமை TNPTF உடைமையடா,
ஆசிரியர், மாணவர் மற்றும் சமுதாய நலன்
காப்பதே அதன் கடமையடா

-இவண்
வட்டாரப் பொறுப்பாளர்கள்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
திருவோணம் ஒன்றியம்.

1 comment:

 1. LIST OF SCHOOL IN TIRUNELVELI DISTRICT

  Sl.No Name of the School and Address Pri/Mdl/H.S/HSS Type of School Boys/Girls Co-Edn
  1 Dr. Ambedkar Boys (ADW) Hr.Sec. School, Nallammalpuram Hr.Sec School Boys
  2 Govt. (ADW) Girls Hr.Sec. School, Nallammalpuram Hr.Sec School Girls
  3 Govt. (ADW) Girls Hr.Sec. School, Kadambankulam Hr.Sec School Co-Edn
  4 Govt. (ADW) Girls Hr.Sec. School, Thulukkarpatti Hr.Sec School Co-Edn
  5 Govt. (ADW) Girls High School, Munneerpallam High School Co-Edn
  6 Govt. (ADW) Girls High School, Valasai High School Co-Edn
  7 Govt, Tribal Residential High School, Melanai-Papanasam High School Co-Edn
  8 Govt. ADW Middle School, Pudunagar Middle School Co-Edn
  9 Govt. ADW Pry. School, Nallammalpuram Pry School Co-Edn
  10 Govt. ADW Pry. School, Thulukkarpatti Pry School Co-Edn
  11 Govt. ADW Pry. School, Veeravanallur Pry School Co-Edn
  12 Govt. ADW Pry. School, Mela Erammalpuram Pry School Co-Edn
  13 Govt. ADW Pry
  School, Krishnanpudur Pry School Co-Edn
  14 Govt. ADW Pry
  School, Kalakad Pry School Co-Edn
  15 Govt. ADW Pry School, Keelakattalai Pry School Co-Edn
  16 Govt. ADW Pry. School, Therkupulimankuam Pry School Co-Edn
  17 Govt. Pry.School, Munneerpallam Pry School Co-Edn
  18 Govt. Pry. Tribal Residential School, Thalaiyanai Pry School Co-Edn
  19 Govt. Pry. School, Valasai Pry School Co-Edn
  20 Govt. Pry. School. Kadampankulam Pry School Co-Edn
  21 Govt. Pry. Tribal Residential School. Melanai-Papanasam Pry School Co-Edn

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி