ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2014

ஆய்வக உதவியாளர் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.


கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்பணியிடங்களுக்குவெளியிடப்பட்டுள்ள உத்தேச பதிவு மூப்பு பட்டியலை சரிபார்த்துக் கொள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எகசானலி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலூர் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணி காலிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்துள்ளவர்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது வரம்பு கடந்த ஜூலை 1ம் தேதியில் எஸ்.சி., - எஸ்.டி.,- எஸ்.சி.ஏ-35, எம்,பி.சி., - பி.சி., - பி.சி.எம்.,-32, ஓ.சி.,-30 வயதுக்குட்பட்டோர் மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பதிவு செய்துள்ள எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., இன பதிவுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

மேலும் பதிவு மூப்பு எஸ்.சி.ஏ., பொது 1989ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி; எஸ்.சி., - எம்.பி.சி., - பி.சி., - பி.சி.எம்., பெண்கள் 1985ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி; எஸ்.சி.,- எம்.பி.சி., - பி.சி., பொது 1983ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி; பி.சி.எம்., பொது 1983ம் ஆண்டு ஜூலை18ம் தேதி மற்றும்முன்னுரிமையுள்ளவர்கள் ஆதரவற்ற விதவை மட்டும் 2011ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வரை பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் மட்டும் பரிந்துரை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பதிவு மூப்புடைய பதிவுதாரர்கள் உத்தேச பதிவு மூப்பு பட்டியல் கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பரப் பலகையில் பதிவுதாரர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.இப்பட்டியலில் பதிவு மூப்புக்குள் இருந்து விடுபட்டுள்ள பதிவுதாரர்கள் மட்டுமே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

7 comments:

  1. -----------------------------
    ...........முக்கிய செய்தி............
    -----------------------------

    அன்பார்ந்த Whatsapp & internet நண்பர்களுக்கு
    சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் Network- ன் net Pack ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB 30 நாட்கள் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி MBயை 900 MB யாக குறைக்கப்பட்டது இதுவும் 30 நாட்ளுக்கு ரீச்சார்ஜின் விலை நாளுக்கு நாள் கம்பெனியாளர்கள் உயர்த்தி இன்றைய விலை ரூ.128 க்கு 1GB-2G 28 நாட்களாக, பின்பு இன்னும் காலாவரி நாட்கள் குறைக்கப்பட்டது, ரூ.128 க்கு கிடைத்த 3G 30நாள் netpack ரூ.198 க்கு 1GB- 3G -28 நாட்கள் இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் Internet நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் Smart Phone ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டது. இவர்களுக்கு தெரியும் நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று. ஆனால் அது உண்மையல்ல நாம் இந்தியர் அனைவரும்
    ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், வரும் 31 OCT 31 அக்டோபர் அன்று MOBILE DATA CONNECTION. DISABLE மொபைல் டேட்டா OFF செய்து எதிர்ப்பை வெளியிடுவோம், 31 அக்டோபர் அன்று கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மஹா ராஷ்ட்ரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்கலிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்ப பட்டுள்ளது, ஆகவே 31oct internet உபயோகிக்க வேண்டாம், இந்தத் தகவலை எல்லோருக்கும் FARWARD செய்யவும். வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை
    Ignore (நிறாகரிப்பு) செய்ய வேண்டாம், நாம் நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயர்ச்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம்.
    உமையான நாட்டுபற்றும், சமூக அக்கரையும் கொண்ட இந்தியன் என்றால் 31/10/2014 அன்று 24 மணி நேரம் மைபைல் டேட்டாவை ஆன் செய்ய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

    Please farward to all ur whatsapp & Facebook contacts.

    ReplyDelete
  2. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
    LIST
    ethir parkum anaithu sisters and brothers

    come to chennai nunkampakkam trb office

    monday sc and sca tet friends above 100 numbers
    and minority friends above 50 numbers comming to chennai

    the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal

    communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka

    nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe

    karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom

    eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum

    KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM

    HARD WORK NEVER FAILS

    ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM

    NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL



    THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum

    thodapirku

    n.akilan ( pudukkottai ) 8608224299

    rajkumar (madurai) 9092048906

    palani (thiruvannamalai ) 9524805873

    ramesh ( chennai ) 9843325826

    selam 8148812748

    senthilumar selam7845342281

    ReplyDelete
  3. ithuku thaniya ethacuum padichavangala than edupangala epd therinthavargal reply panunga ovoru districtkum thaniya list viduvangala

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி