இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2014

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்


பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிசம்பர் 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
அதன்படி, அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்´ என்பது இந்தாண்டு தொனிப்பொருளாகும்.

உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். இருபது ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்று ஓரளவுக்கு மாணவிகளும் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இருப்பினும் இன்றும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.

அவர்கள் பள்ளி செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு வருமானம், பாதுகாப்பு, கலாசாரம், கல்வி நிறுவனம் ஆகியவை காரணமாக கூறப்படுகின்றன. பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்துகிறது.

6 comments:

  1. Mr vijay kumar sir minority list eppo varum please reply sir

    ReplyDelete
  2. Go71stay in madurai by kamil and file supreme court delhi and next batch more details contact 8925425558 9940841502 immatetly

    ReplyDelete
  3. நண்பர்களே இனியும் அமைதி காப்பது நன்றல்ல .ஆகவே அனைவரும் ஒன்றிணைவோம் .நமது உரிமையை மீட்டெடுப்போம் .நன்றி .

    ReplyDelete
  4. நண்பர்களே இனியும் அமைதி காப்பது நன்றல்ல .ஆகவே அனைவரும் ஒன்றிணைவோம் .நமது உரிமையை மீட்டெடுப்போம் .நன்றி .

    ReplyDelete
  5. நண்பர்களே இனியும் அமைதி காப்பது நன்றல்ல .ஆகவே அனைவரும் ஒன்றிணைவோம் .நமது உரிமையை மீட்டெடுப்போம் .நன்றி .

    ReplyDelete
  6. திங்கள் அன்று go 71 கு எதிராக supreme court ல் case file செய்யும் வேலை மும்முரமாக நடைபெறுகிறது .அதற்குள்ளாக நமது உரிமையை மீட்டெடுப்போம் .அனைவரும் அணி திரள்வீர் வெற்றி நமதே .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி