ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.) இருந்து விலக்கு அளிக்கப்பட்டும்தகுதிகாண் பருவம் மற்றும் பணப் பலன் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் சிக்கலில் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் 2010 முதல் டி.இ.டி., தேர்வு நடைமுறையில் உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.) 2012 மார்ச் ?ல்?வளியிடப்பட்ட உத்தரவில் (எண்: 04/2012), '2010 ஆக., ??க்கு முன் ஆசிரியர் பணிநியமனம் தொடர்பாக சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால், 201?ஆக., ??க்கு பின் பணி நியமனம் செய்வதில், அந்த ஆசிரியருக்கு டி.இ.டி., தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு 'டி.இ.டி., தேர்ச்சி தேவையில்லை' என டி.ஆர்.பி., அறிவித்தது. இம்முறையில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணியேற்று மூன்று ஆண்டுகளை கடந்த நிலையிலும், அவர்களுக்கான தகுதிகாண் பருவம் முடியவில்லை. அவர்களின் பணி பதிவேடுகளை பரிசீலிக்கும் கல்வி அதிகாரிகள், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் தான் உங்களது தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்' என கூறி திருப்பி அனுப்புகின்றனர். உதவிபெறும் பள்ளிஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், பண்டிகை கால முன்பணம், வங்கி கடன் வாய்ப்பு உட்பட எவ்வித பலனும் கிடைக்கவில்லை.பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், 'டி.இ.டி., தேர்வில் விலக்கு அளித்தும்,இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. தகுதிகாண் பருவத்தையும் முடிக்க முடியவில்லை' என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் நாகசுப்பிரமணியன், செயலாளர் முருகன் கூறுகையில், 'இது ஆசிரியர்கள் வாழ்வாதாரப் பிரச்னை. டி.ஆர்.பி., அறிவிப்புபடி, 2010 ஆக.,??க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிநியமன பெற்றவர்களுக்கு டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். அவர்களுக்கான அனைத்து பணப்பலனும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
நண்பர்களே இனியும் தயக்கம் வேண்டாம் நம்முடைய தரப்பில் இருந்து trb கு அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே லிஸ்டை எதிர்பார்க்கலாம் .ஆகவே திங்கள் அன்று நாம் trb கு சென்று நமது கோரிக்கையை எடுத்துரைப்போம் .
ReplyDeletehai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
DeleteLIST
ethir parkum anaithu sisters and brothers
come to chennai nunkampakkam trb office
monday sc and sca tet friends above 100 numbers
and minority friends above 50 numbers comming to chennai
the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal
communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka
nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe
karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom
eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum
KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM
HARD WORK NEVER FAILS
ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM
NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL
THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum
thodapirku
n.akilan ( pudukkottai ) 8608224299
rajkumar (madurai) 9092048906
palani (thiruvannamalai ) 9524805873
ramesh ( chennai ) 9843325826
selam 8148812748
senthilumar selam7845342281

Dear admin
ReplyDeleteநீங்கள் கூறிய தகவல் தெளிவாக இல்லை, முக்கியமான இடத்தில் கேள்விக்குறி போட்டுள்ளீர்கள். தயவு செய்து தெளிவு படுத்தவும்.
அரசு பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளியிலும், Aug 23, 2012 க்கு பிறகு தகுதி தேர்வு தேரியவர்களை மட்டுமே ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும்,
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வு தேராதவர்கள் யாராவது பணியமர்த்திருந்தால், அவர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுத தேர்வில் கட்டாயம் தேரியிருக்க வேண்டும் என்று தான் கூறியிருக்கிறது.
When I verify with the notification you informed, I reproduce the message.
Advertisement No. 04/2012 Date: 07.03.2012 TAMILNADUTEACHERELIGIBILITYTEST(TNTET)–2012 NOTIFICATION / ADVERTISEMENT
Applications are invited upto 5.30 p.m. on 04.04.2012 for Teacher Eligibility Tests for the year 2012 from the candidates in Tamil Nadu
2. Category of Candidates for TET:
The following categories of candidates should write the Teacher Eligibility Test:
(i)The Secondary Grade and Graduate Teachers (BT Assistants) appointed with the prescribed qualifications in Government, Government Aided and Un-aided Schools on or after 23rd August, 2010.
(ii) Teachers working in Unaided Institutions without the prescribed qualifications shall acquire such minimum qualifications within a period of 5 years and should pass the TET.
(iii) All Candidates with necessary qualifications and seeking for appointment as Teachers for Classes I to VIII.
Please clarify my doubt.
With regards.
A Alexander Solomon
This comment has been removed by the author.
DeleteAs per the notification, 2010 is the correct.
DeleteSorry
This comment has been removed by the author.
Deleteஇப்போதெல்லாம் அரசு ஆசிரியர்களாக வேலைக்கு போக எல்லோரும் துடிக்கிறார்கள். ஏனெனில் அதிக சம்பளம் மற்றும் பிற சலுகைகள். எல்லா அரசு ஆசிரியர்களும் நன்றாக வேலை செய்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். எப்படி செய்யலாம்? ஒவ்வொரு வகுப்பிலும் முதல் 5 அல்லது 10 ரேங்க் வாங்கும் மாணவர்களை கொண்டு அந்த ஆசிரியர்களுக்கு மதிப்பெண் வழங்க செய்ய வேண்டும். அந்த மதிப்பெண்களின் சராசரியை கொண்டு அவர்களின் சம்பளத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்ய வேண்டும். அப்போது தான் நமக்கு பிற் காலத்தில் நல்ல ஆசிரியர்கள் கிடைப்பார்கள்
ReplyDeleteமதிப்பெண் மற்றும் ரேங்க் கொடுப்பது யார்??
DeleteGood dharan
ReplyDeletehai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
ReplyDeleteLIST
ethir parkum anaithu sisters and brothers
come to chennai nunkampakkam trb office
monday sc and sca tet friends above 100 numbers
and minority friends above 50 numbers comming to chennai
the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal
communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka
nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe
karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom
eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum
KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM
HARD WORK NEVER FAILS
ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM
NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL
THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum
thodapirku
n.akilan ( pudukkottai ) 8608224299
rajkumar (madurai) 9092048906
palani (thiruvannamalai ) 9524805873
ramesh ( chennai ) 9843325826
selam 8148812748
senthilumar selam7845342281
hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY

வாழ்க வளமுடன்
ReplyDelete