முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2014

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும்.


முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்திநிரப்ப வேண்டும்,' எனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
அதன் மாவட்ட தலைவர் சந்திரன் கூறியதாவது:மாநிலத்தில் 100 அரசு பள்ளிகள் மேல் நிலையாக தரம் உயர்த்தப்பட்டன. அவற்றில் ஏற்பட்ட 900 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பதவி உயர்வு மூலமும் 200 தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. இந்த 1100 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அரையாண்டு தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு அறிவிப்பிற்கு முன்னதாக இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும், என்றார்.

9 comments:

 1. hai dear brothers and sisters and my friends

  13.10.14 nankal chennaiyil shastri bavanil erukum national sc/st commision ku sendru tamil nattil teachers selectionanil sc/st students thervu seyvathil muraikedu nadakkirathu endru manu koduthu vittu vanthom ,

  20.10.14 andru commision trb and palli kalvi durai kum oru letter anupiyathu

  ( a constituonal body set up under article 338 of the constitution of india)

  letteril ullathu enna vendral notification la arivitha padi sc/st ku list vida villai endral trb mithum ,palli kalvi durai meethum article 338 padi kadumaiyana nadavadikkai edukka padumendru anupi ullanar avarkalukku anupiya copy enakkum ondru anupi ulllanar so kandippa namakku monday nallathe nadakkum

  ReplyDelete
 2. Sc/st Welfare department la irunthu yen innum trb kitta list vidalanu ketkala. Wt doing sc/st welfare department.

  ReplyDelete
 3. Sc/st Welfare department la irunthu yen innum trb kitta list vidalanu ketkala. Wt doing sc/st welfare department.

  ReplyDelete
 4. pg 2 nd list, wt illamal potrukkanga(31.10.2014) cv aduthu final list varuma & vacant (MBC-Zoo) increase aguma? anybody clarify me.

  ReplyDelete
 5. In PG 2nd list (Commerce) Tamil medium quota somebody have already got appointed under 2011-12 selection list, but again they have called for Cv. what is TRB doing?.

  ReplyDelete
 6. Errandam katta counciling means promotionla yedu pangala.. Ila exam yeluthunathula erunthu yedupangala.. Pls any one clarify me...

  ReplyDelete
  Replies
  1. sir
   whether they will fill the unfilled vacancy from the first list with the second list of candidates or they will fill to other welfare departments? any idea?

   Delete
 7. they are asking for promotion but many people waiting for pg exam

  ReplyDelete
 8. PG TRB nadathi select pandrathuthaan saruiyana method

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி