கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2014

கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்.



பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள். தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் நாள்.தன்னலத்துக்காக பிறரை பலி கொடுக்கும் இந்த உலகில் தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிமின் அர்ப்பணிப்பை,தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.


இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

46 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உஷா Edn மேடம்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைத்தன்மை சான்று பெறுதல் உயர்கல்வி பயில அனுமதி பெறுதல் ஆகியவை குறித்த தகவல்களை கூறவும் sri sir

      Delete
    2. விசாரித்துவிட்டு நாளை சொல்கிறேன்.. பொறுத்திருங்கள்

      Delete
  2. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..:-)
    வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக..:-):-):-):-):-)

    ReplyDelete
  3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் உஷா அக்கா..

    ReplyDelete
  4. Thank you Sri. and wish you the same

    ReplyDelete
  5. Aftet c.v.Relaxation koduthu mudhugil kuthinaargal, naangal thudithom.
    Weightage endru koori, vayitril adithaargal
    Naangal kothithom.. Engal vedhanaiyai koorinaal, kutram enbaargal.

    ReplyDelete
  6. wish you happy Bakrid for all Muslim nanbagalukku

    ReplyDelete
  7. Sir good morning is any body have an idea of pg 2nd list please share me is there any chance for it

    ReplyDelete
    Replies
    1. Mr. KIRUBA I AM ALSO WAITING FOR SECOND LIST FOR PG PHY.. ADW , BC, MBC DEPT.& CORP SCL VACANCY ONLY WILL BE EXPECTED...BUT I D' T WHEN?????

      Delete
  8. Mr. KIRUBA I AM ALSO WAITING FOR SECOND LIST FOR PG PHY.. ADW , BC, MBC DEPT.& CORP SCL VACANCY ONLY WILL BE EXPECTED...BUT I D' T WHEN?????

    ReplyDelete
  9. Mr. KIRUBA I AM ALSO WAITING FOR SECOND LIST FOR PG PHY.. ADW , BC, MBC DEPT.& CORP SCL VACANCY ONLY WILL BE EXPECTED...BUT I D' T WHEN????? anybody know about the pg second list pls kindly share your valuable comments...

    ReplyDelete
    Replies
    1. Pg Ku adw...corp school ithellam epdi select pannuvanga normal selection listeva or any other methoda sir

      Delete
    2. Yaravathu trb poningala pg patri ethavathu news kedachatha plz share here

      Delete
  10. என் இனிய நண்பர்களுக்கு பக்ரித் நல்வாழ்த்துக்கள்.

    பிறருக்கு நம்மால் இயன்றவரை சிரமம் பாராமல் உதவுவோம்.
    அவர்கள் வெற்றிப்பெற நல்வழி காட்டுவோம்.

    ReplyDelete
    Replies
    1. sir ungalathu thagavalkalai ethir parthu naangal...........

      Delete
    2. உண்மைத்தன்மை சான்று பெறுதல் உயர்கல்வி பயில அனுமதி பெறுதல் ஆகியவை குறித்த தகவல்களை கூறவும் sir

      Delete
    3. தலைமை ஆசிரியரின் வேலை உண்மைத்தன்மை சான்றுபெறுதல்.

      உயர்க்கல்வி பயில அனுமதிகேட்டு மனு செய்தாலே போதும்.

      Delete
    4. 10, 12 வகுப்பு சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை சான்றிதழை தலைமையாசிரியரே பெற்றுக்கொள்வார். கட்டணம் செலுத்தத் தேவையில்லை

      Delete
    5. Degree and B.Edக்கு தலைமையாசிரியர் விண்ணப்பிப்பார். நாம் கட்டணம் செலுத்த வேண்டும். பாரதியார் பல்கலை ரூ500 அண்ணாமலை பல்கலை ரூ 600

      Delete
  11. mr.vijay kumar chennai sir..... ennudaiya vendukool..... plz 2nd list paththi thagavalgalai pathividavum..

    ReplyDelete
  12. அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. g afn frns & happy bakrid my dear frns...

    ReplyDelete
  15. அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. Flash news: Just now i called trb, one lady attend my call, i asked her when will publish mino & adw selec list madem? she told me it is " proces la irukku poduvaanga"..eppo madem nu ketten, "wait pannunga varum"nu sonnanga...

    ReplyDelete
    Replies
    1. என்னது trb அரசு விடுமுறை நாளிலும் வேலைசெய்கிறார்களா????

      Delete
  17. Flash news: Just now i called trb, one lady attend my call, i asked her when will publish mino & adw selec list madem? she told me it is " proces la irukku poduvaanga"..eppo madem nu ketten, "wait pannunga varum"nu sonnanga...

    ReplyDelete
  18. Flash news: Just now i called trb, one lady attend my call, i asked her when will publish mino & adw selec list madem? she told me it is " proces la irukku poduvaanga"..eppo madem nu ketten, "wait pannunga varum"nu sonnanga...

    ReplyDelete
  19. 5% relax undungala madem nu ketten. she told list vittavudan nalla parunga theriyum..nnanga frns...

    ReplyDelete
  20. 5% relax undungala madem nu ketten. she told list vittavudan nalla parunga theriyum..nnanga frns...

    ReplyDelete
    Replies
    1. nanum 5% unda illayanu kolampi poi irukan sir.neenga pass nu c.v muditch certificateum koduthu 2nd listku wait pandrpa ipadi pandranga nonthu poitan sir

      Delete
  21. Eppo trb kku call pannalum...avasarama bathroomu kku poravana pathiyile nikka vachi kelvi kekkra mathiri pattnu padhil sollittu vachiduranga..en frns...apram ethikku help line nu podranga.......

    ReplyDelete
  22. Eppo trb kku call pannalum...avasarama bathroomu kku poravana pathiyile nikka vachi kelvi kekkra mathiri pattnu padhil sollittu vachiduranga..en frns...apram ethikku help line nu podranga.......

    ReplyDelete
  23. Senthil sir weight pannunka next week enna nadakuthu parkalam.

    ReplyDelete
    Replies
    1. next week enna nadakapagudhu sir onnu nadakathu

      Delete
  24. Mr Vijay kumar chennai sir my mobile no is 09475204135 and my email ID is rajendiranr80@gmail.com please tell me sir urgent.

    ReplyDelete
  25. Mr Vijay kumar chennai sir my mobile no is 09475204135 and my email ID is rajendiranr80@gmail.com please tell me sir urgent.

    ReplyDelete
  26. Vijayakumar sir decond list patri. ...ethum

    ReplyDelete
    Replies
    1. Till not decided.
      If Govt. Not go to appeal for 5%madurai court judgment.
      Above 90 only will be appointed
      But the relaxation passed friends will not agree.
      Again they are going to appear Court.
      May be made delay. What will happen. Wait and see.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி