ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2014

ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு.


மதுரையில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தலைவர் தியோடர்ராபின்சன் தலைமை வகித்தார். பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லையெனில் 2015ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். டி.இ.டி., தேர்வில் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

4 comments:

 1. தகுதிச்சான்று பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் 1000 ஆசிரியர்கள்

  ReplyDelete
  Replies
  1. http://www.maalaimalar.com/2014/10/13143941/1000-teachers-suffered-downloa.html

   Delete
  2. sir nan ippo joint pana SGT teacher my qualification MA.,b.ed.,D.ted.enkaluku evalo salary kidaikum?when and where enter our higher qualifications?pls any body

   Delete
 2. ASIRIYAR SANGAM ENNA PANRANGA KOOTAM POTTO TEA COFFE SAPRATHUM , SANTHA VASILIKARATHUM THAN IVANGA VELAIYA.

  EDUCATION DEPT HIDING ALL VACANCY WITHIN THE CITY AND STILL THEY ARE DOING TRANSFER AND APPOINTMENT FOR BRIBE WHICH COSTS MINIMUM 3 LACS, WHETHER THEY KNOW IT OR THEY CAN GET THE DETAILS OF TRANSFER ORDER GIVEN TO PEOPLE FROM JUNE THIS YEAR . AND FIND THE CULPRINTS

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி