ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் : தற்போதைய நிலைதொடர உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2014

ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் : தற்போதைய நிலைதொடர உத்தரவு.

அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கில், 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி ராமர் தாக்கல் செய்த மனு:

நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 64.23 மதிப்பெண் பெற்றேன். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்தது.'அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 669 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. காலிப்பணியிடம் எதுவும் இல்லை,' என ஆக.,21ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை. ஆதிதிராவிடர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடவில்லை. இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டிருந்தால், எனக்கு வேலை கிடைத்திருக்கும். ஆசிரியர்களை (669பேர்) நியமித்ததாகக்கூறி வெளியான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் வி.சசிக்குமார் ஆஜரானார்.நீதிபதி உத்தரவு: பணி நியமனங்களைப் பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும். பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அக்., 14 ல் பதில் மனு செய்ய, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

59 comments:

  1. திரு விஜயகுமார் சார்,தற்போதைய நிலை என்றால் 5% சேர்த்தா அல்லது இல்லையா , ப்ளீஸ்
    தெளிவுப்படுத்துகள்.

    ReplyDelete
  2. இதற்கும் நீங்கள் கேட்கும் கேள்விக்கும் தொடர்பு இல்லை.
    இது ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமனம் பற்றியது.

    ReplyDelete
    Replies
    1. சார், எனது சந்தேகம் , ஆ.தி பள்ளிகளில் நியமனத்திற்கு 5 % மதிப்பெண் தளர்வு உண்டா இல்லையா சார்,

      Delete
    2. vi jayakumar sir adw sg final list eppa vituvanga

      Delete
    3. In this state ment all vacancies 669 was filled in Aug..what it means sir, yet they didn't get even selection list also please reply

      Delete
    4. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
      LIST
      ethir parkum anaithu sisters and brothers

      come to chennai nunkampakkam trb office

      monday sc and sca tet friends above 100 numbers
      and minority friends above 50 numbers comming to chennai

      the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal

      communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka

      nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe

      karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom

      eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum

      KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM

      HARD WORK NEVER FAILS

      ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM

      NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL

      THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum

      thodapirku

      n.akilan ( pudukkottai ) 8608224299

      rajkumar (madurai) 9092048906

      palani (thiruvannamalai ) 9524805873

      ramesh ( chennai ) 9843325826

      selam 8148812748

      senthilumar selam7845342281

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Hello Mr Vijayakumar tharam uyarthapatta schoolsku epdi posting poda piranha plz tell here

    ReplyDelete
  5. Mr Raj upgrade school vacancies are creative vacancies so through new recruitment they fill that vacancy keep preparing for next trb exam very soon they announce all the best

    ReplyDelete
  6. விஜயகுமார் சார் மதுரையில் ராமர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினை தெளிவு படுத்துங்கள் பணி நியமனத்தில் தற்போதைய நிலை எனில் எந்த நிலை 5% தளர்வுடன் கூடிய நடைமுறையா அல்லது ஆதி திராவிடர் நலத்துறை பள்ளியில் மற்ற வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதில் ஏதேனும் மாறுபட்ட நடைமுறை உள்ளதா? தினம் ஒரு தீர்ப்பு மனம் குழம்பியே உள்ளது... கூடிய விரைவில் பனிக்கு சேரலாம் என எண்ணினேன் தற்போது அதிலும் குழப்பம் ... தயவு செய்து போக்குங்கள்...என்ன நடை முறை உள்ளது.... மாறினால் எப்படி எல்லாம் மாறலாம்...என் மின்னஞ்சல் முகவரியும் தருகிறேன் akmuni007@gmail.com

    ReplyDelete
    Replies
    1. தற்போதைய நிலை என்றால் ஆதிதிராவிட நல பள்ளிகளில் sc @sca மட்டுமே பணி என்ற நிலை தொடர நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது .ok

      Delete
  7. ADW vaccanay SC&SCAku mattuma? illa all casteka sir?

    ReplyDelete
  8. 90 above candidates around 8,000 among the 11,000 got the post. At present remaining 7,000 those who attended first C.V. want to file a case against the weightage system. G.O.71 and 5% relaxation. Majority of them didn't know how to file the case and didn't have the hope to spend money for this!! They are below poverty and they are not able to file the case also.. Those who want to file a case consider these 7000 also and file a common case for all. Then only everybody will get benefit. And most important the case also will be strengthen by the majority. The 7000 people those who are the victim of 5% RELAXATION AND G.O.71 will raise their voice against the injustice, SUPREME COURT will hear this.
    So consider them and add their name also. If majority of the people join in the case as a group the money for the lawyer also we can share and give that also will be very low for each and every candidate. Everybody can join the case and we surely win the case. Consult your lawyer and we all above 90 candidates must join together and give our address phone number to your lawyer. PLEASE CONSIDER THIS.....
    Mr. ALAN ALI , MR. VENKAT VENKAT, MR. RED FIRE please contact me through my email ksitharam21@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Pls add me am one of u my id deepikahelen1112@gmail.com

      Delete
  9. MBC wtge 74.86. SG second lista chance irukka?

    ReplyDelete
  10. Suyanalavathi Ramar. Ur not gettig tr job.. This is god promise . Sc sca canditates vaithula adikiya da. Vunnoda athika wtge mark eduthu nanka ellam velaiku pokama irukan da

    ReplyDelete
    Replies
    1. hai dear bro siva kumar sir come to chennai with our friends

      please sir kalvi seythi la comment podurathoda unka work mudinchudatha ninaikathinka

      orunal namakkaka namathu sakothara sakothirikalukaka selavidunkal

      unkalal pala per santhosa paduvarkal

      (nama kooda erukiravankala nama pathukitta namakku mela ullavan nammala pathu pan )

      Delete
  11. Sc sca canditates feeling vunna summa vidathu da

    ReplyDelete
    Replies
    1. hai dear friends monday (13.10.14 )all ADW and MINORITY LIST ethir parkum anaithu sisters and brothers come to chennai nunkampakkam trb office

      Delete
  12. TODAY MADURAI LAWYER LAJAPATHY RAI JUNIOR LOUIS SIR GOING TO DELHI SUPREME COURT AGAINST GO NO 71,AND FILE THE CASE AT MONDAY.

    ReplyDelete
    Replies
    1. NEXT PATCH AT SUPREME COURT GOING TO COME WEDNESDAY .SO P 1 AND P 2 TET CANDIDATES COME ON MONDAY 13.10.2014 AT LAJAPATHY SIR OFFICE .KK NAGAR MADURAI.PLS CONTACT THE NUMBER 8870726806

      Delete
  13. Adw posting tharpothaiya nilai thodara vendum nu judge sollirukkar. Trb eppa 669 post ku final list vidum pls tel me vijaykumar sir.

    ReplyDelete
  14. Other department list expected to be publised in TRB website today...

    ReplyDelete
    Replies
    1. Sridhar sir if it becomes true, crores of thanks for you sir.

      Delete
    2. How come you know sir, please reply sir

      Delete
    3. அடிமட்ட நிலையில் அவஸ்தை படும் எங்களுக்கு இந்த 669 vacancy மட்டுமே எங்களின் உரிமை .இதிலும் மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க விட மாட்டோம்

      Delete
    4. next pg trb epa sir calfer akum pls tell me sir

      Delete
    5. Mr sridar sir pg second list enna aachu

      Delete
  15. யாரும் ஆதிந பள்ளிகளில் பணி செய்ய ஆசைப்பட வேண்டாம்...அனுபவம் சொல்கிறேன் மேலும் தொடர்புக்கு:9629033373

    ReplyDelete
    Replies
    1. சார், ஏன் இப்படி சொல்லுரிங்க, சரியான விளக்கம் தாருங்கள் .

      Delete
    2. யப்பா kalviram ஏதோ ஒரு வேலை பொழப்ப நடத்த வேறு வழி இல்லப்பா .

      Delete
    3. Sir adw dept la work pana problem nu epadi soluringa. Dist vitu dist easy ah transfer vangalam. Quick ah hm promotion vangalam. Gtr school pona atha vida vasathi. Neenga oru nala teacher ah irunda eantha dept la yum work pana mudyum . Mostly adw schools iruka place avlo alaga irukum. Inum eathuna theringukanum na kelunga soluren.
      Oru teacher ku mukiyam students apuram antha village peoples. Poi parunga sir puriyum ungala avanga vitu pona payana papanga. Valkai avlo joli ah pogum.

      Delete
    4. HELLO MISS AJANTHA ANY NEWS ABOUT ADW LIST ?

      Delete
    5. Still am also waiting sir. Palani sir i need to talk with u. Pls send ur no to my mail id pls. Am waiting

      Delete
  16. Sridhar r Sir,is it true? 'll it contain 5%relaxation?

    ReplyDelete
  17. Sridhar r Sir,is it true? 'll it contain 5%relaxation?

    ReplyDelete
  18. All minorities & ADWS List waiting candidetes....
    For ur kind information....
    Our list publish deley for one month say TRB...
    So frnd we r going to TRB on MONDAY morning to force TRB & educational sect. Of TN govt.
    Frnd plz cme without fail becz unity is streangth....

    ReplyDelete
    Replies
    1. Trb mathiri oru kavalamana department entha world la ella ..welfare enpathargu meaning theriyatha ennum oru department.enta 669 vacancy call for panninga.kavalanda evanalayum thangamudiyatha manavaethanaie entha tet pass pannathugu fail agirugalam kandipa atuthavan manasa kastapatuthura entha kavalamana trb entha adw nallavae erugamatingada

      Delete
  19. DONT FEEL . MONDAY TRB POGA READY AGITINGALA .

    ReplyDelete
  20. Nanpa palani evvalo naal than kathirupathu....evanum thiviravathiyaga ninaipathillaie uruvakkapadukiran entha mathiri ematrathin mulam....

    ReplyDelete
    Replies
    1. இனியும் வரும் வரும் என்று பகல் கனவு காணதிர்கள் விழித்து எழுங்கள் ,திங்கள் அன்று திரளாக கூடி நமது கோரிக்கையை முன் வையுங்கள் ...அன்று trb யின் சூழ்ச்சி என்ன என்று காண்போம் .புறப்படுங்கள் நண்பர்களே இனியும் தாமதம் வேண்டாம் .

      Delete
    2. Yes....pl join with us....friends....

      Delete
    3. hai dear friends monday (13.10.14 )all ADW and MINORITY LIST ethir parkum anaithu sisters and brothers come to chennai nunkampakkam trb office

      Delete
    4. hai dear friends monday (13.10.14 )all ADW and MINORITY LIST ethir parkum anaithu sisters and brothers come to chennai nunkampakkam trb office

      Delete
    5. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
      LIST
      ethir parkum anaithu sisters and brothers

      come to chennai nunkampakkam trb office

      monday sc and sca tet friends above 100 numbers
      and minority friends above 50 numbers comming to chennai

      the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal

      communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka

      nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe

      karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom

      eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum

      KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM

      HARD WORK NEVER FAILS

      ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM

      NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL

      THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum

      thodapirku

      n.akilan ( pudukkottai ) 8608224299

      rajkumar (madurai) 9092048906

      palani (thiruvannamalai ) 9524805873

      ramesh ( chennai ) 9843325826

      selam 8148812748

      senthilumar selam7845342281

      Delete
  21. Adws ethirparkum nanbarkal anaivarum varer onru sernthu selvom TrB idam thamatham etarku. Vudanadiyaka list veliyida korikai vaipom anaivarum. Yhavaramal kalanthu kollavum

    ReplyDelete
    Replies
    1. hai dear friends monday (13.10.14 )all ADW and MINORITY LIST ethir parkum anaithu sisters and brothers come to chennai nunkampakkam trb office

      Delete
    2. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
      LIST
      ethir parkum anaithu sisters and brothers

      come to chennai nunkampakkam trb office

      monday sc and sca tet friends above 100 numbers
      and minority friends above 50 numbers comming to chennai

      the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal

      communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka

      nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe

      karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom

      eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum

      KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM

      HARD WORK NEVER FAILS

      ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM

      NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL

      THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum

      thodapirku

      n.akilan ( pudukkottai ) 8608224299

      rajkumar (madurai) 9092048906

      palani (thiruvannamalai ) 9524805873

      ramesh ( chennai ) 9843325826

      selam 8148812748

      senthilumar selam7845342281

      Delete
  22. Matru thiranalisku thani ida vothikidu iruku. Piraku yen sc. Sca vurumaikalai yen parikirarkal suyanala vathikal

    ReplyDelete
    Replies
    1. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
      LIST
      ethir parkum anaithu sisters and brothers

      come to chennai nunkampakkam trb office

      monday sc and sca tet friends above 100 numbers
      and minority friends above 50 numbers comming to chennai

      the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal

      communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka

      nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe

      karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom

      eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum

      KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM

      HARD WORK NEVER FAILS

      ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM

      NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL

      THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum

      thodapirku

      n.akilan ( pudukkottai ) 8608224299

      rajkumar (madurai) 9092048906

      palani (thiruvannamalai ) 9524805873

      ramesh ( chennai ) 9843325826

      selam 8148812748

      senthilumar selam7845342281

      Delete
  23. நண்பர்களே இந்த வாய்ப்பை தவறவிட்டீர்கள் என்றால் இனி வரும் காலங்களில் நமக்கு பணி வாய்ப்பு என்பதை எதிர் பார்க்க முடியாத ஓன்று .எனவே வரும் திங்கள் அன்று அனைத்து sc@sca@minority நண்பர்கள் trb சென்று நமது உரிமையை மீட்போம் . அனைத்து மாவட்ட நண்பர்களும் நமது நண்பர்களை தொடர்பு கொண்டு விபரங்களை அறியவும் .நன்றி வணக்கம் .

    ReplyDelete
  24. hai dear friends monday (13.10.14 )all ADW and MINORITY LIST ethir parkum anaithu sisters and brothers come to chennai nunkampakkam trb office

    ReplyDelete
  25. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
    LIST
    ethir parkum anaithu sisters and brothers

    come to chennai nunkampakkam trb office

    monday sc and sca tet friends above 100 numbers
    and minority friends above 50 numbers comming to chennai

    the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal

    communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka

    nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe

    karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom

    eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum

    KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM

    HARD WORK NEVER FAILS

    ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM

    NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL

    THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum

    thodapirku

    n.akilan ( pudukkottai ) 8608224299

    rajkumar (madurai) 9092048906

    palani (thiruvannamalai ) 9524805873

    ramesh ( chennai ) 9843325826

    selam 8148812748

    senthilumar selam7845342281

    ReplyDelete
  26. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY

  27. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி