அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா, ஜாமின் மனு மீதான விசாரணை, 1ம் தேதியான நேற்று முன்தினம் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கை விசாரிக்க மறுத்து, 7ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஒத்தி வைத்தார். தமிழகத்தில், பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை, செப்., 27ம் தேதி துவங்கி, அக்.,5ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. வரும், 6ம் தேதி, பள்ளி வழக்கம் போல் திறந்து செயல்படும், என, அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலால், காலாண்டு தேர்வில் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்கு, 7, 8ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று, பள்ளி கல்வி துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பால், ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமின் மனு, 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அவருக்கு,அன்று ஜாமின் கிடைக்குமா என்ற விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையில், பள்ளி, 6ம் தேதி திறக்கப்படுமா, விடுபட்ட தேர்வு, 6 முதல் நடக்குமா, 7ம் தேதி ஜெயலலிதாவின் ஜாமின் மனு விசாரணையில் குளறுபடி ஏற்பட்டால், தொடர்ந்து பள்ளி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 6ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல், தமிழகத்தில் கடையடைப்பு, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், பிற மாநில பஸ்கள் நிறுத்தம், உருவ பொம்மை எரிப்பு என, அசாதாரண சூழல் நிலவு கிறது. எனவே, பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் திறப்பு குறித்து முறையான அறிவிப்பை மீண்டும் வெளியிட வேண்டுமென, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். கல்வி துறை அதிகாரிகள் கூறும் போது, 'காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், 6ம் தேதி, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளி திறக்கும் தேதியை தள்ளி வைப்பது குறித்து, எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. பள்ளி கல்வி துறை தான், இதை முடிவு செய்து, அறிவிக்கும்' என்றனர்.
Palli eappodhu thirakkum?
ReplyDelete------------------------------
Deleteஓர் எச்சரிக்கை செய்தி! -- சுப்ரீம் கோர்ட் வழக்கு பதிவு செய்வதின் பலன்!
------------------------------
இன்று ஒரு மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு ஒரு அமைதி நிலவுகிறது. இப்பொழுது சிலர் அடுத்த கட்ட விளையாட்டுக்கு(வழக்கு தொடர) ரெடியாகிறார்கள். பலர் அந்த விளையாட்டை வேடிக்கை பார்த்துகொண்டும் யாருக்காவது போன் செய்து கொண்டும்( இவர்கள் சுயநலவாதிகள்) விசாரித்து கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் நாம் உசாராக இருக்கவேண்டும். இவர்கள் அடுத்தவர்களை உசுப்பேற்றுவதையே தொழிலாக கொண்டிருப்பார்கள். மேலும் பலர் வக்கீல்கள் நமது அறியாமையை பயன்படுத்தி கொண்டு பணம் பார்க்கும் வேலையை செய்துகொண்டு இருப்பார்கள். அவர்கள் சொல்வதையே வேத வாக்காக நினைத்து கொள்ளாதீர்கள். வக்கீல் சொன்ன விசயங்களை பலரிடம் விசாரித்து முடிவெடுங்கள். மேலும் சுப்ரீம் கோர்ட் விசயம் என்பதால் முடிந்தவரை ஒரே வழக்கறிஞரிடம் ஒன்று கூட நினையுங்கள் அப்போது தான் நமது (பணம் செலவு) பாரங்கள் குறையும். இங்கு பலர் தலைவர் என்ற போர்வையில் அடுத்தவர்கள் பணத்தில் சுகம் கண்டுகொண்டு உங்களுக்கும் சரியான வழிகாட்டாமல் ஒரு குழப்பவாதியாகவே இருந்துகொண்டே இருப்பார்கள். நீங்கள் கேஸ் போடவேண்டும் என்று நினைத்தால் எந்த வழக்கறிஞர் சிறந்தவர் என்பதை விசாரித்து முடிவெடுங்கள், முடிவெடுத்த பிறகு அந்த வழக்கறிஞரை முழுமையாக நம்புங்கள் வேறு யாரையும் நம்பாதீர்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால் பலர் நம்மை வைத்து ஏதாவது ஆதாயம் தேடிகொள்ளவே நினைக்கிறார்களே ஒழிய நல்லது நினைப்பவர்கள் மிகச்சிலரே.
மேலும் நிறைய பேர் கேஸ் போட்டால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற என்னத்திலேயே உள்ளார்கள். அதைபற்றி விரிவாக பார்ப்போம். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தபோது பணி நியமணம் நடைபெறவில்லை. ஆனால் தீர்ப்பு நமக்கு எதிராக வந்ததால் பணி நியமணம் நடந்துமுடிந்துவிட்டது. இனிமேல் நமக்கு என்ன என்று இருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி. அரசானை 71 மற்றும் 5% ஆகிய இரண்டு விசயங்களில் நமக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நமது பணி வாய்ப்பையே இழந்துள்ளோம். ஆகவே சுப்ரிம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நமது பாதிப்பை புரிய வைக்கப்படும்போது அரசின் தவறான கொள்கை முடிவால் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற நாம் இவ்விரு விசயங்களாலும் பாதிக்கப்பட்டது நிருபணம் ஆகும். ஆகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை(வேலை) கொடுக்க உத்தரவிடப்படும். இதை ஒரு முத்த வழக்கறிஞரிடம் நீண்ட விவாதத்திற்கு பிறகு இதை பதிவிடுகிறேன்.
Respected friends,
DeleteToday 110 affected candidates register their name for file the case against GO 71 in supreme court . If u want to joint the Case.pls contact id: jollykannan@gmail.com. with in sunday.
Request: pls clarify the doubt and then u joint the case.Thank u friends.
Respected friends,
DeleteToday 110 affected candidates register their name for file the case against GO 71 in supreme court . If u want to joint the Case.pls contact id: jollykannan@gmail.com. with in sunday.
Request: pls clarify the doubt and then u joint the case. dont put rs to any account. contact directly.Thank u friends.
no need to book tickets
ReplyDeleteOct 6 will be holiday see G.o no 882 dated 01/10/2014.....
ReplyDeleteSir is there any chance for pg 2nd list please share me any one who knows
ReplyDeleteCent % no chance for second list. Cent % chance for new recruitment. All the best !
DeletePg list other than dse (adw,bc-mbc,corp schools) will be published soon.....
DeleteWht abt BT&SGT adw;bc mbc;corp selection list????
DeleteSridhar r Sir, what about BT second list? 'll it contain 5% or not?
Deletemoney kudutha govt aided schoola job vangitharamnu soldrangale athu unmaya? or panam vangidu eamathiruvangala? plz clarify me...plz...
ReplyDeleteIt depends upon the person whom you believe....
DeleteDear kalviseithi administrator, please upload the answer keys for quarterly exam, +2 economics
ReplyDeleteHai friends, please upload +2 economics answer keys for quarterly exam.
ReplyDeleteFriends, please send me the +2 answer keys for quarterly exam for economics. My mail id mk99591@gmail.com
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteShe is not mrs jj....she is our honourable cm(always)puratchi thalaivi amma engira selvi jayalalitha...dont comment like this...singam koondil irukkum varai dhaan ethirikku santhosham...veliyae vittu paarkattum....meendu varuvaar...amma meendum varuvaar...
Deletesridhar sir tet paper 2 And 1 remaining i mean adw and corp list epo varum neengal sonnal sariyaga irukum pleaseeeeee tell me
DeleteVacant list from other department sent to Trb(confirmed it from adw department )....they are waiting for the list from Trb...i don't know why trb delaying the process....
Deletekalaivani சில நாட்களுக்கு முன் மதுரை நீதிமன்றம் 5% relaxation cancel செய்துள்ளது .ஆகவே govt இதை எதிர்த்து மேல் முறையீடு செய்து 5% relaxation சரிதான் என judgement வாங்கும் வரை list வெளியிட வாய்ப்பு இல்லை .5% relaxation case முடிவுக்கு வரும் போது நமக்கு ஒரு நல்ல செய்தி வரும் .அது வரை பொறுத்திருப்போம் .
DeleteSorry Mr Sridhar r.
DeleteAs slip of fingering as mentioned as Mrs instead of Selvi. Sorry for the inconvenienced caused.
Sorry Alex sir if I have hurted you....above comment is my individual opinion on our leader sir...
DeleteGood my dear sridhar r.
DeleteGood keep it up. I am also admired by her confident in throwing away the obstacles.
Sridhar sir pg second list each subject evlo vacancy varumnu sollunga sir
DeleteTet 2 nd eppovarum?plz tell.
ReplyDelete5% relaxation case mudntha peraku varum
DeleteHai Admin sir and all friends good morning have a nice day
ReplyDeleteBC TAMIL MAJOR WEIGHTAGE ABOVE 67.50 PLEASE CALL 8883773819
ReplyDeleteAdmin sir, plz publish it, . Next year 100 paligal melnelaipaliyaga tharam uyartha padugerathu. Athil computer science ku mattum vacency create pannala,. Students entha subjectum paduchu dhan ah aganum. manavargal nalan karuthi cs subject laum vacency create panna, thaniyar paliku negaraga arasu paliyilum mathipen pera mudium..
ReplyDeleteநண்பர்களுக்கு உதவி செய்யுங்கள் இந்த விளம்பரத்தை மட்டும் கல்வி செய்தி அட்மின் அனுமதியுங்கள் இலாப நோக்கம் இல்லாத விளம்பரம்
ReplyDeleteநீங்கள் அரசு வேலைக்கு செல்ல தயார் ஆகிறீர்களா www.gurugulam.com என்ற வலைதளத்தில் இலவசமாக ஆன்லைன் TNPSC TET PG TRB போன்ற தேர்வுகளுக்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டு உள்ளது. அக்டோபர் 4 மற்றும் 5 சனி ஞாயிறு கிழமைகளில் இலவச ஆன்லைன் தேர்வுகள் நடை பெறுகிறது அனைவரும் கலந்து கொள்ளுங்கள் இது முற்றிலும் இலவசம் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு facebook watsapp tweeter sms மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்
Dear kalviseithi administrator, please upload the answer keys for quarterly exam, +2 history
ReplyDelete------------------------------
ReplyDeleteஓர் எச்சரிக்கை செய்தி! -- சுப்ரீம் கோர்ட் வழக்கு பதிவு செய்வதின் பலன்!
------------------------------
இன்று ஒரு மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு ஒரு அமைதி நிலவுகிறது. இப்பொழுது சிலர் அடுத்த கட்ட விளையாட்டுக்கு(வழக்கு தொடர) ரெடியாகிறார்கள். பலர் அந்த விளையாட்டை வேடிக்கை பார்த்துகொண்டும் யாருக்காவது போன் செய்து கொண்டும்( இவர்கள் சுயநலவாதிகள்) விசாரித்து கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் நாம் உசாராக இருக்கவேண்டும். இவர்கள் அடுத்தவர்களை உசுப்பேற்றுவதையே தொழிலாக கொண்டிருப்பார்கள். மேலும் பலர் வக்கீல்கள் நமது அறியாமையை பயன்படுத்தி கொண்டு பணம் பார்க்கும் வேலையை செய்துகொண்டு இருப்பார்கள். அவர்கள் சொல்வதையே வேத வாக்காக நினைத்து கொள்ளாதீர்கள். வக்கீல் சொன்ன விசயங்களை பலரிடம் விசாரித்து முடிவெடுங்கள். மேலும் சுப்ரீம் கோர்ட் விசயம் என்பதால் முடிந்தவரை ஒரே வழக்கறிஞரிடம் ஒன்று கூட நினையுங்கள் அப்போது தான் நமது (பணம் செலவு) பாரங்கள் குறையும். இங்கு பலர் தலைவர் என்ற போர்வையில் அடுத்தவர்கள் பணத்தில் சுகம் கண்டுகொண்டு உங்களுக்கும் சரியான வழிகாட்டாமல் ஒரு குழப்பவாதியாகவே இருந்துகொண்டே இருப்பார்கள். நீங்கள் கேஸ் போடவேண்டும் என்று நினைத்தால் எந்த வழக்கறிஞர் சிறந்தவர் என்பதை விசாரித்து முடிவெடுங்கள், முடிவெடுத்த பிறகு அந்த வழக்கறிஞரை முழுமையாக நம்புங்கள் வேறு யாரையும் நம்பாதீர்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால் பலர் நம்மை வைத்து ஏதாவது ஆதாயம் தேடிகொள்ளவே நினைக்கிறார்களே ஒழிய நல்லது நினைப்பவர்கள் மிகச்சிலரே.
மேலும் நிறைய பேர் கேஸ் போட்டால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற என்னத்திலேயே உள்ளார்கள். அதைபற்றி விரிவாக பார்ப்போம். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தபோது பணி நியமணம் நடைபெறவில்லை. ஆனால் தீர்ப்பு நமக்கு எதிராக வந்ததால் பணி நியமணம் நடந்துமுடிந்துவிட்டது. இனிமேல் நமக்கு என்ன என்று இருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி. அரசானை 71 மற்றும் 5% ஆகிய இரண்டு விசயங்களில் நமக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நமது பணி வாய்ப்பையே இழந்துள்ளோம். ஆகவே சுப்ரிம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நமது பாதிப்பை புரிய வைக்கப்படும்போது அரசின் தவறான கொள்கை முடிவால் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற நாம் இவ்விரு விசயங்களாலும் பாதிக்கப்பட்டது நிருபணம் ஆகும். ஆகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை(வேலை) கொடுக்க உத்தரவிடப்படும். இதை ஒரு முத்த வழக்கறிஞரிடம் நீண்ட விவாதத்திற்கு பிறகு இதை பதிவிடுகிறேன்.
jj veliya vanthu 5% kku mel muraiyedu panni relax vangi appram than appram than selec list viduvaargalam.....ayyo kadavule..itu enna kodumai..
ReplyDeletejj veliya vanthu 5% kku mel muraiyedu panni relax vangi appram than appram than selec list viduvaargalam.....ayyo kadavule..itu enna kodumai..
ReplyDeletetrb enna seigirathu.........adw list kku mattum en intha sothanai.....
ReplyDeletetrb enna seigirathu.........adw list kku mattum en intha sothanai.....
ReplyDeletewww.gurugulam.com website il potta seithi add list2022 b.t...unmaiya sir pls conform na sollunga illana en kastabaduthiringa...
ReplyDeletewww.gurugulam.com website il potta seithi add list2022 b.t...unmaiya sir pls conform na sollunga illana en kastabaduthiringa...
ReplyDeleteTo know about adw posting pls contact this no: 044-28594780...& 044-28589855...if any news pls reply here..ok.
ReplyDeleteTo know about adw posting pls contact this no: 044-28594780...& 044-28589855...if any news pls reply here..ok.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteELLARUM SAME TIMELA DHANA EXAM ELUDHI PASS ANOM APURAM ENNA MAYITHUKUDA ADW,WELFARE LIST NIRUTHI VACHU IRUKINGA ,AMAICHAR ARIVICHA ADW,WELFARE POSTING 1408 ANNOUNCED ONLY 500 SOMETHING.....NALLA GOVT..NALLA TRB
ReplyDeleteTRB ORU KEVALAMANA BOARD 10 LAKHS PANAM IRUNDA ADUTHAVAN VELAYA PIDINGIDALAM
ReplyDeleteVELAIYUM VENAM ORU MANNUM VENAM TET EXAM FEES 500+500 THIRUPI KODUNGADA
ReplyDeletePocha Pocha vada Pocha, 12 ayeram
ReplyDeleteper uku mattum vada kudu thu tanga
VADA POGALA VALKAIYE POCHU
ReplyDeleteOne and half year a kaathitu, eppo thirippi wait pannu numa, vedhanai. ..
ReplyDeleteEllaru kum podum bodhu engalu kkum
(Adw minority) pottereru ndhal
Dhanu sh i understood u r pain, me also depressed
ReplyDeletePaper 2 certificate download exceded your limit nu vandadu. Above 90 yaravathu trb ku call seithu marupadium download seithulirhala? Certificate ku enna panrathu? Please friend anybody tell the right soluation.
ReplyDeleteநண்பரே trb office சென்று உங்கள் detailes கொடுத்துவிட்டு வாருங்கள் . நான் அவ்வாறே செய்தேன் .
DeleteTRB Helpline phone switched off.i too not downloaded .is there any chance for getting that certificate.
DeleteNetru kanavil govt school a work panneteru ndhen, nambaloda polappu
ReplyDeleteippedi ayyediche
90 ABOVE CANDIDATES MANAVEDANAI AMMAVAI ULLA VACHIRUCHI, ELCETION KAGA 5% RELXATION ARUVICHADU, WEITAGE SYSTEM ELLAM THAPPU NNU THERUNJUM PIDIVADAMA JOB POTTANGA, NAM VENDUDAL PADI JUDGUM THEERPPU THANTHAR, HONURABLE KUNKA KU NANDRI. KADAVULAI VENDUNGAL , NAM PADM VEADANAI NAMAKKU THUROGAM ALITHAVARGAL PADA VENDUM ENA.
ReplyDeleteBC & MBC TAMIL MAJOR WEIGHTAGE ABOVE 67.50 CANDIATES CALL 8883773819
ReplyDeletePaper 2ku second list varuma varatha
ReplyDeleteMadurai court Xerox epa varum
ReplyDeleteHi
ReplyDeleteநண்பர்களே
ReplyDeleteவழக்கு தொடருவது என்பது உங்களின் உரிமை.
பாதிக்கப்பட்ட உங்களுக்குதான் அதன் வலி தெரியும்.
ஆனால் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
Service cases எந்த வழக்குறிஞர் திறம்பட நடத்தி வெற்றிப்பெற்று வருகிறார் என்பதை நன்கு விசாரித்து முடிவெடுங்கள்.
வெற்றிப்பெற்று பணியில் அமருங்கள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே.
vijaya kumar sir any lawers num.ple.
DeleteVIJAY SIR இந்த 5% relaxation case cancel செய்யப்பட்ட நிலையில் அரசு மேல் முறையீடு ஏதேனும் செய்துள்ளதா ?ஏனெனில் 2 nd list எதிர்பார்த்து காத்திருக்கிறோம் . இதை பற்றி தெளிவான பதிலை பதிவிடுங்கள் .PLZ SIR
DeleteMy dear Palani.
Deleteஇதுவரை மேல்முறையீடு செய்யவில்லை.
சில மதுரை நண்பர்கள் தீர்ப்புக்கு மறுநாள் பணி ஆணை வழங்கப்பட்டதாக கூறி அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபோவதாக கூறி ஆசிரியர் பணி நாடுநர்களை திரட்டுவதாக தெரிகிறது.
இதில். அரசு முறைப்படி தீர்ப்பை கடைப்பிடித்துள்ளது என்பதே உண்மை.
பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களை இந்த Relaxation cancel பாதிக்காது என்பதை தெளிவுப்பட தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே. இங்கு எந்த அவமதிப்பும் நடந்ததாக தெரிய வில்லை.
இந்த வழக்கு நிற்காது.
வீண்செலவு செய்யாதீர்.
2nd list ல் 5% relaxation canditates பெயர் நீக்கப்பட்டு பட்டியல் வெளியிட படுமா ?இல்லை 5% relaxation உடன் வெளியிடப்படுமா ? 2 nd list வெளியிட trb கால தாமதம் செய்வது ஏன் ? நான் p 1 adw list ஐ எதிபார்த்து காத்திருக்கிறேன் .tell me sir
DeleteMy dear Annai.
ReplyDeleteஉங்களது ஊர் எது என்பதையும்.
கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் தரவும்.
என்னால் முடிந்தால் உதவுகிறேன்.
திரு. விஜயகுமார் சென்னை சார், 5% மதிப்பெண் குறைப்பு ரத்து என்பது, தற்போது வெளியிட இருக்கும் 669 ஆதி திராவிடர் பட்டியலுக்கும் பொருந்துமா? இல்லை மதிப்பெண் குறைப்பு மூலம் தேர்வானவர்களும், 90 மதிபென்னுக்கு மேல் பெட்ட்ரவர்களுடன் சேர்த்து வெயிட்டேஜ் முறையில் வரிசை படுத்தி தேர்வு பட்டியலை தயாரிப்பார்களா? தெளிவாக விவரிக்கவும்.
DeleteGood morning madam,iam sivaprakash form Coimbatore me also waiting for ADW list. 70.26 chance Erika please tell me.
Deletevijayakumar Chennai sir, ennakum oru nalla lawyer name sollugal.my tet mark 100 weightage 66.18 relaxtion all nan pathuputhu adythuvitan endu vallaku thodaralama. my email id rarakshana@gmail.com please reply me
ReplyDeleteCheck your mail dear Vanaja Ravi
DeleteVIjay sir, i couldn't download my certifi 5% relatn. now i've joined management school.i need that certi ficate. what should i do? certificate .any idea ?how to approach TRB?Helpline switched off.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவருகின்ற 05.10.2014 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை TRB அலுவலகம் முன்பாக நமது தமிழக முதலமைச்சருக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக உண்ணாவிரதம் நடைபெற உள்ளது ,அது சமயம் அனைத்து TET தேர்ச்சி பெற்ற 90 மதிபெண்ணுக்கு மேல் பெற்று பணிவாய்ப்பை இழந்த அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைவரும் வந்து கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்ளபடுகிறது .முறைப்படி சென்னை கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது .நேர்மறையாக சிந்திப்போம் .செயல்படுவோம் .
ReplyDeleteதொடர்புக்கு :
மு.ஜெயகவிதபாரதி -- 9486948138
ரிஷி
முனுசாமி -- 9940242636
துரை -- 8608568256
Second list ethirparthu kathirukkirom unda illaiya
ReplyDeletep1ஐ பற்
ReplyDeleteறி யாரும் பேச மாட்டீர்களா?
Paper 1
DeleteTill no vacant sorry my dear friend
Minority list eppo varum sir please reply
Deleteவிஜய் சார் ஏற்கனவே அறிவிக்க பட்ட paper 1 adw @minority list இதுவரை வெளியிட படவில்லை .
Deleteஆம் பழனி நண்பரே.
Deleteஅதைத்தவிர புதிதாக காலிப்பணியிடம் அறிவிக்கப்படவில்லை
Vijay sir, i couldn't download my certifi 5% relatn. now i've joined management school.i need that certi ficate. what should i do? Any help?my id sethupandianramadevi@gmail.com
Deleteதிரு. அட்மின் அவர்களே, 5% மதிப்பெண் குறைப்பு ரத்து என்பது, தற்போது வெளியிட இருக்கும் 669 ஆதி திராவிடர் பட்டியலுக்கும் பொருந்துமா? இல்லை மதிப்பெண் குறைப்பு மூலம் தேர்வானவர்களும், 90 மதிபென்னுக்கு மேல் பெட்ட்ரவர்களுடன் சேர்த்து வெயிட்டேஜ் முறையில் வரிசை படுத்தி தேர்வு பட்டியலை தயாரிப்பார்களா? தெளிவாக விவரிக்கவும்.
ReplyDeleteGood morning madam,iam sivaprakash from Coimbatore me also waiting for ADW list. 70.26 chance eruka please tell me.
DeleteI'm 69.49is there any chance
DeleteGood morning m bugal.I'm also waiting for ADW list.70.26 chance eruka please tell me.
ReplyDeleteGud moring all. Siva prakash sir total Adw vaccant 669 soli irukanga. Last cut off 70.96 . Unga weightage 70.26. Ungaluku chance kandipa iruku dont worry.
ReplyDeleteFirst list publish panatum . Athuku nama kadavula vendipom
Thank you Ajantha sir.list epa vara chance eruku sir.
ReplyDeleteLAJAPATHY SIR LAWYER KITA FEES SUPREME COURT KU 3000 RS.STAY VANGUNA VAKKEEL IVARTHAN,80 MEMBERS KU POSTING RESERVATION VANGI KODUTHAVAUM IVARTHAN.PLS CONTACT THE NUMBER IMMEDIATELY-------- MURUGAN-USILAMPATTY 9486467543,9843311339---PONNUCHAMY--COIMBATORE,RATHAKRISHNAN SALEM----9965706150,,KARTHICK SIVAGANGAI--9486014098,,ANAND THENI----8870726806,MAHESH CUMBUM-----8124977988,KANNAN TIRUPUR---9942126524,MANIMARAN KARUR---9894174462,JEGAN MADURAI---8144170981,PATCHA DINDUGAL---9788947276,MAHESVARI DINDUKAL---7601860007..
ReplyDeleteSUPREME COURT KU HIGH COURT LA CASE APPLY PANNATHAVAR KALUM APPLY PANNALAM.BY LOUIS LAWYER---9843641047-------LOUIS ADVACATE-----LAJAPATHY SIR BA
ReplyDeleteSri sir, i couldn't download my certifi 5% relatn. now i've joined management school.i need that certi ficate. what should i do? i heard that u too not download ur certificate .any idea ?how to approach TRB?
ReplyDeletemy email id sethupandianramadevi@gmail.com.plz give suggestion.
ReplyDeleteso many teachers who have joined Govt job still not downloading that certificate.but TRB removed that website connection.what should i do?
ReplyDelete