இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை,
இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக
தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிபர் விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்காற்றியுள்ளார் எனவே பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் அனுப்பிய கடிதம் கிடைத்துவிட்டதாக மோடி தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிபர் விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்காற்றியுள்ளார் எனவே பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் அனுப்பிய கடிதம் கிடைத்துவிட்டதாக மோடி தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் கோமாளி என்பதற்கு விளக்கம் தேடுகிறீர்களா? தெரிந்து கொள்ளுங்கள். சாலச் சிறந்த உதாரணம் திரு.சுப்ரமணியன் சுவாமி.
ReplyDeleteMani anbarae adw list matumae meetham irukku engalaium setru nenaithu parungal adwaga ilatium ungalai pondra asiriyaraga
Deleteபப்ளிசிட்டி பைத்தியம்...
Deleteதமிழ்நாட்டுக்குள்ள அனுமதிக்கவே கூடாது..
அரசியல் கோமாளி என்பதைவிட அரசியலில் ஓர் அசிங்கம் என்பது மிக சரியாக இருக்கும்
Deletemy dear akilan sir and thanveer sir thank u very much for ur valuable comments...
Deleteஇந்த விருது விடுதலை புலிகளின் அமைப்பை அழித்ததற்கா இல்லை
Deleteநம் இலங்கை தமிழரை கொடுரமாக சுட்டு வீழ்த்தியதற்கா?????
கொடுமையிலும் கொடுமை இது தான் மிகப்பெரிய கொடுமை என்பதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு
மேலேயுள்ள கடிதம்.....
இது தான் 'தமிழர்' என்ற உணர்வா?????
Rajapakshae ku baratha rathna kodunga night partyku subramani yoda wife ah 2piece la aada vidunga
DeleteMega joke of 2014
ReplyDeleteLoosu paya pulla. ........
ReplyDeleteIvlo kevalama oru animal poomila vazhuthu.enna panrathu?
ReplyDeleteUnakkellam nalla saave varathu
ReplyDeleteஊழல்வாதிகளுக்கும், போர் குற்றவாளிகளுக்கும் நல்லவர்கள் என்று கொடி பிடிக்க பலர் உள்ளனர்... என்று தான் நல்ல மாற்றம் வருமோ தெரியவில்லை.. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது தொடர்ந்த்து இருக்கும். இதற்கு நாம் முதலில் மாற வேண்டும்...
ReplyDeleteADW list ஐ எதிர்பார்க்கும் நண்பர்களே கீழ்கண்ட நம்பருக்கு call செய்து list ஐ வெளியிட வற்புறுத்துங்கள் TRB SEC ...044-28252248 TRB PRINCE...044-28269968 TRB NUM..044-28272455 தாழ்மையுடன் தங்களது கருத்துகளை பதிவு செய்யுங்கள் நன்றி .
ReplyDeletehai dear friends and my sisters &brothers good morning and advance happy diwaly
Deletethis is court case detail of adw selection list
MADRAS HIGH COURT - MADURAI BENCH CASE STATUS INFORMATION SYSTEM
Case Status : Pending
Status of WRIT PETITION(MD) 16547 of 2014
S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU
Pet's Adv. : M/S.V.SASIKUMAR
Res's Adv. : MR.S.KUMAR
Last Listed On : 15/10/2014
Next Date of Hearing : Wednesday, October 15, 2014
Category : Service
CONNECTED APPLICATION (S)
MP(MD) 1 of 2014
CONNECTED MATTER (S)
No Connected Cases.
Case Updated on: Thursday, October 16, 2014
writ petition na stay order than than k va athuku namba adw department stay release
panna work panniduthan erukanka
so kavalai padama happy ya diwaly ya enjoy pannunka
ellorukkum 22.10.14 diwaly na namakku 27.10.14 or 28.10.14 diwaly
so enjoy friends
Y tis KOLAVERI?
ReplyDeleteCourt case enna achu adw list varuma?
ReplyDeletetheriyla
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAdw list varuma ila varadha? Anyone clear my doubt.
ReplyDeleteCall please trb you may know all details
DeleteAdw selection listku nam anaivarum namathu urimaiyai trbku call seithu peruvom antha thagavalai tayavuseithi ingae pathiyuingal nan tholarudan inaigiren
ReplyDeleteTagavalai matum padikatheer nengalum muyarchi seiungal adw list veliyida vendum vilithikollungal adw's
adw's call to trb at regular interval in different numbers
ReplyDeleteஇதல்லாம் இவரு தெரிஞ்சி செய்றாரா தெரியாம செய்யுறாரா?
ReplyDeleteமனிதர்கள் பலவிதம். நமக்கு தெரிந்த சிவப்பு வர்ணம், அவருக்கு பச்சையாக தெரிந்திருக்குமோ?????
Deleteமனிதர்கள் பல விதமாக இருக்கிறார்கள் ஐயா.
Deleteஆனால் பல விதமான வர்ணங்களில் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு ஏற்றார் போல மாற்றிக்கொள்வது விலங்கினம் மட்டுமே....
இங்கு இவரின் பச்சை நிற வர்ணத்தை பூசிக்கொள்வது எதற்காக?????
திரு சத்தியராஜ் அவர்களே
Deleteவந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)
நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
நன்றி ஐயா...
Deleteமனிதன் மதத்தில் ஏறியது உண்மை தான்...
ஆனால் இங்கு இருக்கும் இரண்டு மனிதர்களில் ஒருவன் மதத்திற்கும் மற்றொருவன் இன வெறிக்கும் மாறியவன் என்பதை உலகம் அறியும்.....
போர் குற்றவாலிக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதா என்பதை என் மனம் மறுக்கிறது...
Akilan
ReplyDeleteVijay Chennai
maniyarasu ranganathan
solomon
sri
sir adw engalukaga satru muyarchi seithu enfalathu ethirparpai neraivu seiya uthvungal nanpargalae
Ivanalam yen sunami thukka mattenguthu
ReplyDeleteOvvoru veeramulla tamilanum intha komali pesuvathai poruthu kolla mudiyathu
Ipadi oru theivam namma natileya? ??????????? Kevalam
ReplyDeleteSUBRAMANIYANSAMY SERUPPU ADI VANGA PORRADA
ReplyDeleteGROUP 4 NEXT PHASE COUNCELLING ANNOUNCED BY TNPSC
ReplyDeleteMr Kitty sir Kiruna sir neenga yaravathu select ago irukeengala
ReplyDeleteIlang.9791526060 call me ranjaraj
DeleteADW list indravadhu varuma? illa next week than varuma?
ReplyDeleteHai ADWS frnds....
ReplyDeletemay be ur list will cme on friday.
this is my personal opnion.
trb officers has waiting the approval of trb chairmen.
Trb(member sect) has ask sme legal opinion with TN educational lawyer of ramar case.
THANK YOU SIR. ADW list ஐ பற்றி தகவலை பதிவிட மறவாதீர் THANVEER சார்
Deletethanks you thanveer nanba i realy thank for our suppoting to us
Deletethank you thanveer sir....vaanga sernthu kondaadalaam diwaliya....
DeleteThank u akilan &Thanveer sir
Deleteஈழத்தமிழர்கள் 1 இலட்சம் பேர் துடிக்க துடிக்க கொல்லப்பட்டதற்கு இராஜபட்சே மட்டும் காரணமல்ல...
ReplyDeleteஆயுதப் பயிற்சி வழங்கிய இந்திய நடுவண் அரசும்,
அப்போதைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்து தடுக்கத் தவறிய தமிழக ஆட்சியாளர்களும் தலைவர்களும் தான்...
தமிழன் மீது உண்மையாக அக்கறை செலுத்தும் ஆகச் சிறந்த தலைவன் மட்டும் இருந்திருந்தால் -
இலட்சம் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு ஈழ கிராம எல்லையிலும் இலங்கை இராணுவத்தால் கூட்டம் கூட்டமாக படுமோசமாக வண்புணர்ச்சி செய்யப்பட்டு ஆடைகள் எதுவுமற்று கொல்லப்பட்டு நூற்றுக்கணக்காய் ஈழப்புதல்விகள் ஒரே குழியில் புதைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். பிறப்பு உறுப்பில் வெடிகுண்டு பொருத்தி பெண் போராளிகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.
'உருண்டை' என்பதற்கு பதிலாய் 'உண்டை' என்று மோசமாய் உச்சரிக்கப்படுமளவு தரமிழந்து போயிருக்காது செந்தமிழ்.
அங்குள்ள தமிழ் தலைவர்களின் ஒற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
DeleteInga mattum enna kiliyuthakum ottrumai
Deleteதமிழ் ஈழம் வென்று விடுவோம் என்று முழக்கமிட்ட நிலையில், ஒற்றுமையின்மை காரணமாகவே ஈழத்தை தவறவிட்டோம்.
Deleteஆங்கில அரசைப்போலத்தான், இப்போது இங்குள்ள அனைவரும் பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சியிலிருந்து விடுதலை பெறமுடியாமல் தவிக்கிறோம் நன்பரே
hai dear friends and my sisters &brothers good morning and advance happy diwaly
ReplyDeletethis is court case detail of adw selection list
MADRAS HIGH COURT - MADURAI BENCH CASE STATUS INFORMATION SYSTEM
Case Status : Pending
Status of WRIT PETITION(MD) 16547 of 2014
S.RAMAR Vs. THE STATE OF TAMILNADU
Pet's Adv. : M/S.V.SASIKUMAR
Res's Adv. : MR.S.KUMAR
Last Listed On : 15/10/2014
Next Date of Hearing : Wednesday, October 15, 2014
Category : Service
CONNECTED APPLICATION (S)
MP(MD) 1 of 2014
CONNECTED MATTER (S)
No Connected Cases.
Case Updated on: Thursday, October 16, 2014
writ petition na stay order than than k va athuku namba adw department stay release
panna work panniduthan erukanka
so kavalai padama happy ya diwaly ya enjoy pannunka
(21.10.14 to 26.10.14) varai madurai high court leave so kandippa next week than
ellorukkum 22.10.14 diwaly na namakku 27.10.14 or 28.10.14 diwaly
so enjoy friends
LIFE LA MOSAMANA DIWALI
ReplyDeleteStay order vilaga yar muyarchi seiya vendum? Stay vilakinal than sg adw list varum. .. its latest news
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎப்படி பேசினாலும் எல்லோரும் ஒரு நாளைக்கு மன்னுக்குல தான்
ReplyDelete67.25 sc ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா நண்பர்களே????????????
ReplyDeleteVaipu irukkunu nampikaya irunga. All the best madam
DeleteAkilan sir thanks......
ReplyDeletehai friends dont feel ok please uderstand our suchuation
ReplyDeleteadw list readya eruku k va 27.10.14 kulla eppa venalum varalam
eppo vanthalum 30.10.14 adw department school la promotion counselling eruku so november
la than join panna porom
so kavalai padama diwalya enjoy pannunka
unkaludaiya urimaiyai yarum thatti parikka mudiyathu
venumnal thalli podathan mudiyum so enjoy friends
happy diwaly enjoooooooooooooooooooooooooooooooooooooooooooooy
Thanks nanba
DeleteWish u the same sir
DeleteAkilan sir,u have any idea about the last cut off our adw list
Deletethank you akilan sir..., happy diwali you and your family.....
ReplyDeleteThank you, Akilan sir for your favourable reply.
ReplyDeletehappy deepavali vazhukkal all kalviseithi friends
ReplyDeletehappy deepavali vazhtthukkal all friends
ReplyDeletepg 2nd list select aana anaivarukkum vazhttukkal
ReplyDeleteAndha subramaniya swamiya shoot pannunga.kosu tholla thaangamudiyala
ReplyDeleteHAPPY DIWALI FOR ALL
ReplyDeletePG TEACHERS
ReplyDeleteவேறு மாவட்டத்துற்கு பணியிட மாற்றம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்
rajarajacholanveera@gmail.com
Hi Friends, What are the certificates we have to get before going for the PG TRB CV other than our 10,12,UG,PG,B.Ed degree original certificates. Can please clarify my doubt friends.
ReplyDeleteAny body tell me last cut off for adw list any idea!!!!!!!!!!
ReplyDeleteTET மற்றும் TNPSCக்கு படிப்பவர்கள் எனது புத்தகத்தின் மூலம் வெற்றியை. அடையலாம் இந்த புத்தகம் எனக்காக தயாரித்து படித்தது அதை உங்களுக்கு கொடுக்கிறேன்.நான் கடந்த TET தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்.தமிழ் மற்றும் வரலாறு ,புவியியல் ,குடிமையியல்,பொருளியல். ஆகிய பாடத்தில் வரி வரியாக தொகுக்கபட்டு புத்தகம் உள்ளது.வேண்டியவர்கள் தொடர்பு கொள்க 9976715765
ReplyDeleteSIR BOOKS RS.230/- EPPADI ACCOUNTLA POTAL BOOKS POSTALA ANUPUVEENGALA?
Deleteany body can tell awd list 90 above or not
ReplyDeleteஆதி திராவிடர் பள்ளி இடைநிலை ஆசிரியர் 2 பட்டியல் வழக்கு விசாரணை முடிந்து விட்டதா ????? தீர்ப்பு எப்போது வரும் ??????
ReplyDeletefinish anatha en frd solrar...... next week judjement varutham.so athuku pinnarea list and now 1week counselling
DeleteInnum one weeka romba kastama irukku. Diwaliya happya kondada mudiyala.
ReplyDeletejudjement date?
ReplyDelete