SCRA Exam Announced. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2014

SCRA Exam Announced.


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய SCRA-ல் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Special Class Railway Apprentices

காலியிடங்கள்: 42

வயதுவரம்பு: 17 - 21க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 (கணிதம், இயற்பியல், வேதியியல்) பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்,ஸ பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு நடைபெறும் தேதி: 18.01.2015

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின்மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.11.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

84 comments:

 1. Minority and welfare schools counselling eppothu? Anybody having news?

  ReplyDelete
  Replies
  1. TN NIRANTHRA CM AMMAVaruvathai pls see All tv news

   Delete
  2. MADURAI,THENI,DINDUGAL DISTRICT LA IRUNDHU YARUM BT ASST AGA TIRUVANNAMALAI, VELLORE,KANCHIPURAM DISTRICT LA WORK PANNA PLEASE CONTACT
   9894304090,

   Delete
  3. MY WIFE PAPER1 68.71 ADW LIST ANY CHANCE IRUKAPA?DOB 1987

   Delete
 2. tet trb patri yossipathi vittu tnpsc patri yosikkalam viraivil group 2 exam arivippu viraivil

  ReplyDelete
 3. 1 year tet patri yosithu kaalatthai veenadikka vendam friends try pg trb tnpsc exams.1year kashtam mudinthu naan ipputhuthan pg trb il pass tet paper2 vil pass.naan patta vedhanai yarum padavendam try tnpsc upsc pg trb.

  ReplyDelete
 4. Sir pls allow me this comment
  Alan su......Red su.....3viral
  entha muntru perkalum antha pulliyangudi karanthan
  evangalukku onnum puriya mattenguthu
  1,Alan neepa selct agierukkai un nanparkalukkga un job bai vendam enru sol
  2.Red nee mattum velayai vittu athe ellanthu etha elanthu ........... Marttravarkalam ennamo panam kodutthu exam eluthamal jobukku ponamathiri pesuran
  50% mark edukka mudiyale unakkellal teacher job etharku unneedam padikku pasanga...........
  3.60 per ............apa neenga...........atharkku pogala yaravathu kappatthuvarhal entru .........
  Eppallam poidathinga alreay sema gandula ullarkel eppa ponal neejamave sang............ Poi vela ethavathu erntha poi pararungada.........

  ReplyDelete
  Replies


  1. yaruppa intha commedy pesu ....

   ippathan nenju kurukuruk kutha... super ...super... super.... continue... continue... continue...

   Delete
  2. dai unnai veda nan onnum commedy pannnala k nee puliyangudi karanoda oru alla kai nee ellam makku pasanga entha web ku neengallam varakudathu k va veettula poi periya alu yaravathu erntha varasol k va po po kurvi rotteyum kuchumuttayum erukku poi nakki nakki sappidu po po po

   Delete
  3. o ! o ! athuthan un favorite a ! ahu than nee sabitaraya ! un favorite a neeyae sapitu ... nee sona mathiri nakkkkkkkkkkki......... sappudu ...........

   Delete
  4. dai pathil solluda atha vittu eppadi ........... paravala unnala mudiyala k

   Delete

  5. yarukku pathil solla thrillanu namma adience kku therium......

   appuram nee enna dai nu kuppittala , unmai than nan "dai " than , unna mathiri dee illa......... ha ha ha......

   Delete
  6. paravallai nan kuda unakku nak.......theriyathu nenaitthen
   mee nak.......evalavu expt nu nan nenaikave ellai bes bes nalla erukka appadiye puliyangudi karanukkum konjam kudu appoluthuvathu avan thirunthuvana entru parpom
   yarume ellatha kadaiyele E ottikondu erukkeran

   Delete
  7. dai unakkellam oru adience nee ellam oru alu unakkellam adience makku paye nee unnai nenaithal enkku siripputhan varuthu poi unga odatha pallikudatthi Eotta al ellayam nee poi E ottu da

   Delete

  8. nee sonna antha paranthu pona E i than ippa ottitu irukken , kalvi seithi il.....

   Delete
  9. Manithanaga peranthal 4 perukku nallathu seiyavenduum (kalviseithi )pol India veleya mudhalmuraiyaga Namalum kettu poi vittom adutthavanum nalla erukka kudathu entru muthal muraiyaga PALLIKUDAM web ondru pothum romba kevalama erukku thayavu seithu puliyangudikaranai engavathu odi olunjukka sol avanaithan thedikkettu erukkerarkal

   Delete
  10. amma dee , nee periya iva.... nee sonnathum appadiyai poi makappallipuram solar calvettula eluthivaiduvanga paru ....... eluthi vachittalum........

   en dee ippadi mokka vakka vangura....

   Delete
  11. dai nee mokka vanguriya nena padutthu kondu kari thuppinal than meethu than vilum vilum enpathu kuda theriyamal. ......
   evan ellelam teacher agi appa mudiyale
   Sanangale etharkeleam .nan poruppellai
   nan enna kelviketten evan enna pathil solluran dobakur mandayan
   ethey kelviyai PALLIKUDAM Web ketten 7 times puliyangudikaran antha artical laye thukkettan pathil solla mudiya villal emarugiravan erukkindra varaiel EMATTRUKIRAVAN Eruppan
   so pls think we r not ..................

   Delete
  12. இப்படி சண்டை போடுவதை எப்படி கல்வி செய்தி அனுமதிக்கிறதோ கல்வி செய்தியின் தரம் தழ்ந்துவிட்டது என்பது இதன் மூலம் தெரிகிறது
   இதே குருகுலத்தில் கருத்து வந்தால் நாங்கள் எப்படி யாருக்கும் பாதகம் இல்லாமல் அழிக்கிறோம் அது போல் அழிக்க வேண்டும் எனது மரியாதை கூறிய கல்வி செய்தி அட்மின் அவர்களே

   Delete
  13. amma .....amma ..... aadu nanaiuthunu o nai puthee soluthu ....

   Delete
 5. வெய்ட்டேஜ் முறையின்
  குறைபாடுகளை அரசுக்கு
  எடுத்துரைக்க ஆசிரியர்
  சங்கங்கள் முன்வர
  வேண்டும் - ஆசிரியர்
  தகுதித்தேர்வில்
  தேர்ச்சி பெற்ற
  பட்டதாரி மற்றும்
  இடைநிலை ஆசிரியர்
  அமைப்பு வேண்டுகோள்
  ஒரு காட்டில் ஒரு பசு தனியாக
  மேய்ந்து கொண்டிருந்தது அந்த
  வழியாக வந்த கொடூர சிங்கம் பசுவின்
  மீது பாய்ந்தது, பசுவோ தன் உயிரை
  காக்க 30நிமிடம் போராடியது
  இறுதியில் பசுவை கடித்து கொன்று
  சாப்பிட்டது ..
  மேலும் அந்த கொடூர சிங்கம்
  வேட்டையாட சென்றது அருகில் பத்து
  பசுக்கள் மேய்ந்தும் அதில் ஒன்று
  மட்டும் தனியே மேய்ந்து
  கொண்டிருந்தது..அதனை குறி
  வைத்து சிங்கம் பாய்ந்தது இதனை
  பார்த்து மற்ற பசுக்கள் தன் இனத்தை
  காக்க ஒன்று சேர்ந்து தனது
  கொம்பால் முட்டி சிங்கத்தை
  கொன்றது...
  பார்த்தீர்களா ஆசிரியர் சொந்தங்களே
  !! ஒரு விலங்கு கூட தன் இனம்
  அழியாமல் இருக்க ஒன்று சேர்கிறது...
  எந்தருமை ஆசிரியர் சொந்தங்களே
  இதை கதையாக எடுத்துக்கொள்ள
  வேண்டாம் எங்கள் கதறலாக, கண்ணீராக
  எடுத்துக்கொள்ளுங்கள்...
  ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு
  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டனி,தமிழக
  தமிழாசிரியர் கழகம், தமிழ்நாடு
  பட்டதாரி ஆசிரியர் கழகம், என சுமார் 40
  சங்களின் செயல்பாடுகள் மற்றும்
  தீர்மானங்கள் பாராட்டுவதற்குரியது...
  உங்க்ளைபோன்ற சங்களின் ஒருமித்த,
  உரத்த குரலினால் போராடியும்,
  நீதிமன்றம் வாயிலாகவும் பல
  சாதனைகள் செய்துள்ளீர்கள் என்பது
  உண்மை உண்மை,மேலும்
  ஆசிரியர்களுக்கு தேவையான
  விடுப்புகள், ஊதிய உயர்வு, பதவி
  உயர்வு, உரிமைகளுக்கக பல
  போராட்டங்களை முன்னிறுத்தி
  வெற்றி கண்டுள்ளீர்கள் அதற்காக
  அனைத்து ஆசிரியர் கூட்டனி மற்றுன்
  சங்கங்களை மனதார பாராட்டுகிறேன்..
  ஆகவே தற்போது ஆசிரியர் என்ற
  இனத்தை அழித்து வரும் வெய்ட்டேஜ்
  என்ற கொடூர சிங்கத்தை வீழ்த்த
  அனைத்து ஆசிரியர் சங்கங்களும்
  முன்வர வேண்டும்,அறிக்கை,
  தீர்மானம் மற்றும் அரசுக்கு
  பரிந்துரைக்க முன்வர வேண்டும் என
  ஆசிரியர் தகுதித்தேர்வில்
  தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும்
  இடைநிலை ஆசிரியர் அமைப்பு
  தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறது.
  Article by
  P.Rajalingam Puliangudi

  ReplyDelete
  Replies
  1. puliyangudi karan adutha dramavukku ready agikondu erkkan
   lanjam koduppatum thavaru lanjam vanguvathum thavaru
   evanai lanjam kodutthappave jail la pottu erukkanum just miss kandippa mattuvan

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. itho vanthutraruya .... nattamai...... ellam odi ollinjugonga....

   Delete
  4. ella mr.muniyappan sir avan avan evalavu kastapattu. 2010 cv mudithu eppathan join pannuna ennudaiya 4yrs expnce pochu
   appakuda nan porumaya erunthen epp ennadana overa sean poduranunga

   Delete
  5. MrUdhaya KUMAR P. Unakku pidikkalai. Entra . Athai pattri. Pesathe.. .. Pls

   Unselected candidate ..feelings. Future LA
   . Govt Teacher job. Kitaikkavee kitaikkathu
   Appaidiirukkira time LA. Avar. Common statement. Vitturukkar...


   Unakku job kitaichunaa. .. Vechukoo..
   Mattravarkala . Pun paduthatheeee

   Delete
  6. dai alvin pathil solludana enda engu vanthu pathingetta poda poda. unakkelam un commedku jalra podukera pallikuadam tham sarippattdu varm
   Thayavu seithu PALLIKUDAM Endra peyarai matthasol
   Unga pallikudam web partha vudan sathiyamma nan padittha pallikudatthi kuda nenaitthu parkka mudiyavillai avalavu kevalamaga erukku unga pallikudam web mudiyala da sami

   Delete
  7. சரி விடுங்க நண்பரே ... இந்த இணைய தளத்தில் மட்டும் தான் தாக்குதல் ஏதும் இல்லாமா பயனுள்ள செய்திகள் மட்டும் வருகின்றன.. சில சமயம் பலரின் ஆதங்கம் கவலை எல்லாம் வெளிப்படுகின்றன... பார்க்கும் பொது சற்று ஆறுதலாக இருக்கிறது.. மோதல் வேண்டாமே இது என் கருத்து... மன்னிக்கவும் நண்பரே...

   Delete

  8. un vela ennavo atha mattum paru .... periya ivaru... nattama panna aalay illatha mathiri...

   Delete
  9. நன்றி ஆல்வின் தாமஸ் .....

   Delete
  10. dai nee unnudaiya velaiyai paruda
   mr k .muniyappam evalavu neetta nanri sollugirar anal nee yenda nee oru makku payan entru otthu kolla matten entru adam pidikkurai nee oru makku makku makku makku.majku makku

   Delete
 6. Mr.udayakumar
  Avargal thangal karuthai solgirargal athil aathangam therigirathu
  But unga karuthil asingam than therigirathu
  Paathikkappattavargal appadi solvathil thavaru illai

  Seniority endra peyaril arasu avargal vazhvai naasamakkivittathu

  ReplyDelete
  Replies
  1. sir i am also sc
   2010 la cv mudithu job entru varum aduthavaram varum endru nenaithu erunthen udane TET vanthathu ethu varai 4tet eluthi ullen 76 89 82 97 12th 89%ug92%.Bed la87% eduthu select ana counclg pogum podhu evanynga stay vanguvanam athi nangal parthu kondu erukkanuma
   nan eppa school poren
   eppa list vittu erugirarkal atharku nan endru counsiling anounce pannugirargalo antri nan vangukiren stay order alan ani kkaga kandippa stay vanguven yaru ennai thavaraka neenaika vendam
   5yrs kastappattu paditthu nalla mark vangi jobku pona makku pasanga case pottu arasin mudivel stay vangugirarkal
   panam kodutthu job vanga ninaitha sellathurai puliyangi red mattrm palar 5rs kodukkamal job vangina nangal .........
   just BE.MBBS ke antha antha padathil cutt of erunthathan padikkave anumathi
   Pala Eng .Pala Doct uruvakkum teacher ku oru thaguthi vendam .......just pass panni tet 105 mark eduttha oru thiramaiyana teacheraga vanthal stdu ku pavam evanukkum onum theriyathu avanidam padikkum stud onnum theriyathu ethuthan unmai
   varukirankale evanavathu unmayana nameil varrana evan solluvathu mattum eppadi unmayaga erukkum ellame poliyagathan erukkum

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Ungalai vedhanai padutha sollavillai
   Ovoruvarum our vagaiyil pathikkapattu irukkirom

   Delete
  4. MY WIFE PAPER1 68.71 DOB 1987 ADW ANY CHANCE SIR?

   Delete
 7. ஐயா ராஜலிங்கம்
  நான் நலத்துறைபள்ளிக்கு தேர்வாகி விடுவேன் என்று நம்புகிறேன்.
  7 ஆண்டுகளாக சீனியாரிட்டியை நம்பி இருந்தேன்.
  உங்கள் மன வேதனை எனக்கு புரிகிறது.சீனியாரிட்டிக்கு மதிப்பெண் கொடுத்திருந்தால் சற்று ஆறுதலாக இருந்திருக்கும்

  இப்படி ஒரேடியாக நடுத்தெருவி்ல் தள்ளிவிட்டார்கள்
  உங்கள் முயற்சியினால் அடு்த்த ஆண்டு தகுதி தேர்வில் மாற்றம் வரப்போகிறது.
  உங்களை ஏளனம் செய்தவர்கள் உங்களால் பயன்பெறப்போகின்றனர்
  உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 8. Adidravidan sir inda seithi magilchiyaga adw's ku iruku en mailku nenga mail panunga englitindia@gmail.com

  ReplyDelete
 9. Adidravidan sir inda seithi magilchiyaga adw's ku iruku en mailku nenga mail panunga englitindia@gmail.com

  ReplyDelete
 10. dr vijayakumar im selected bc,mbc dept(bv)is there any chance to DSE\DEE

  ReplyDelete
 11. Adidravidan sir inda seithi magilchiyaga adw's ku iruku en mailku nenga mail panunga englitindia@gmail.com

  ReplyDelete
 12. ADW PAPER 1 LIST YEPPA VARUM? MONDAY CONFORMA VANDHUDUMA? ILLA LATE AGUMA?

  ReplyDelete
 13. MrUdhaya KUMAR P. Unakku pidikkalai. Entra . Athai pattri. Pesathe.. .. Pls

  Unselected candidate ..feelings. Future LA
  . Govt Teacher job. Kitaikkavee kitaikkathu
  Appaidiirukkira time LA. Avar. Common statement. Vitturukkar...


  Unakku job kitaichunaa. .. Vechukoo..
  Mattravarkala . Pun paduthatheeee

  ReplyDelete
 14. ella sir eppa puriyum nanga select agi nermugathervukku sentru order vangumpodho stay vangi 23 days endru nalai ovoru nimidamum ovvoru nalum evalavu pathikka pattu eruppom 11000 per nimathiyaga thunga mudiyavillai sappeda mudiyavillai 4yrs wait pannuna enkku eppadi erukkum
  KALVISEITHI oru nermayana thiramayana nadunilayana web site athai nan mathikkeren
  antha oru karanatthirkka
  NAN ETHAVATHU THAVARAGA KALVISEITHI El PATHIVU SEITHU ERUNTHAL NAN 10000000000Mannippu kettu kolgiren

  ReplyDelete
  Replies
  1. ukkum..... ukkum..... nillai marum ullaku .... nillaikkatha manathu .....

   Delete
 15. MADURAI,THENI,DINDUGAL CANDIDATES YARUM PERAMBALU,ARIYALUR,OR CUDDALORE DISTRIC TLA WORK SEIDHAL PLEASE CONTACT 9626765676

  ReplyDelete
 16. MADURAI,THENI,DINDUGAL DISTRICT LA IRUNDHU YARUM BT ASST AGA PERAMBALUR,ARIYALUR,CUDDALORE DISTRICT LA WORK SEIDHAL CONTACT 9626765676

  ReplyDelete
 17. மாலை வணக்கம் நண்பர்களே!!!
  ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் 2 பட்டியல் எப்போது??? மேலும் வழக்கு விசாரணை பற்றிய தகவல்தகவல்களை தெரியப்படுத்தவும் ... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  ReplyDelete
 18. நன்றி தன்வீர் ...

  ReplyDelete
 19. yes sir may be monday r tuesday adw list will come sure no problem (case already reject)this s formality k
  wed day sweet edu kindadu

  ReplyDelete
  Replies
  1. Sc அதிகபட்சமாக 510 போ் வரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது

   69.0க்கு மேல் 413 பேர் உள்ளனர்
   ஆகவே

   68.8 வரை தேர்வு செய்யப்டலாம்

   Delete
  2. SC MALE 66.72 ANY CHANCE FOR ADW DEPARTMENT.

   Delete
 20. Airport news
  Poor visibility withdrawn by ATS (air traffic service) so our AADMK JJ TAMIL NADU CM 4.55 CHATERED FLIGHT LANDING

  ReplyDelete
 21. ராமர் வழக்கு பற்றி ஆ்தி நலத்துறையிடம் விசாரித்ததில்,

  "தற்போதுள்ள நடைமுறையை மாற்றுவதற்க்கான வாய்ப்பு, ஒருதுளியும் இல்லை"
  என்று கூறினர்.

  ReplyDelete
 22. தனவீர் அகமது சார், தங்களின் இந்த உயர்ந்த மதிப்பு மிக்க கருத்துகளுக்கு !!! ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி இடைநிலை ஆசிரியர் 2 பட்டியலுக்கு காத்திருக்கும் தேர்வர்களின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் உங்களின் பதிப்புக்காக காத்திருக்கிறோம் நன்றி. நன்றி நன்றி

  ReplyDelete
 23. mr .mani .Mr .sri .Mr vijay kumar sirs
  Nan sela ennudaiya thanippatta karutthukalai pathivittullel neengal sollungal nan thiruthi kolkeren
  sir oru 100 per pathikkapattal atleast oru 5 per pathikkappattal kuda poradalam orvanukkaga than suyanalathirkaga pathikkappattavarkalai panathukkaga emattrukeran p
  puliyangudikaran wtg ethirkavillai 5% eda othukkettai ethurkeran
  Ontrai purinthu kolla vendum evam tet mark adippadaiyel job kodukka solkerano avan 5% ethirkeran endru artham
  EMARUKIRAVAN ERUKKINRA.VARAI YAMARTUKIRA(RAJALINGAM)ERUPPAN
  k bee cool.AMMA vanthu vittarkel eni nallathe nadakkum

  ReplyDelete
 24. My dear thanveer sir,eventhough you are in minority list,you are supporting ADWS list and frequently register positive comments for ADWS list...Thank u very much for ur valuable comments.God bless u..

  ReplyDelete
 25. Hai gays
  oru veenaponavan nan kalvi seithikku thavaraga pathivu seithu erunthal mannikkavum endru pathivu seithu erunthathai nan avargalidam mannippu kettathaga antha 3 viral karan aupdate panni erukkan enna sonnen entru koda theriyamal ........neeyellam teacher agi venam mudiyale ....... unga commedy ....

  ReplyDelete
 26. Maalai mazhai vanakkam thanveer and adidravidan sir unga tagaval adw anaivarukkum santhosathai alikirathu melum tagavalkalai velliyidungal

  ReplyDelete
 27. MADURAI,THENI,DINDUGAL DISTRICT LA IRUNDHU YARUM BT ASST AGA TIRUVANNAMALAI, VELLORE,KANCHIPURAM DISTRICT LA WORK PANNA PLEASE CONTACT
  9894304090,

  ReplyDelete
 28. Thank u Adi-diravidan & thanveer sir My weitage70.6 &im wait for ADW list

  ReplyDelete
 29. Kaniraj conform u wil he selected...
  advance best wishes

  ReplyDelete
  Replies
  1. MY WIFE 68.71 ANY CHANCE IN ADW SCHOOL PAPER1?

   Delete
  2. 68.8 என்பது எனது தனிப்பட்ட கணிப்பு

   என்னிடம் உள்ள பட்டியலில் தாள் 2ல் தேர்வு பெற்றவர்கள் பெயர் நீக்கப்படாமல் உள்ளது
   ஆகவே தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்

   Delete
 30. MADURAI,THENI,DINDUGAL DISTRICT LA IRUNDHU YARUM BT ASST AGA TIRUVANNAMALAI, VELLORE,KANCHIPURAM DISTRICT LA WORK PANNINAL PLEASE CONTACT
  9894304090,

  ReplyDelete
 31. Ramesh raj sir & paper1....
  im also selected in paper1 minority lang...
  we r same field(teachers) thats y im supported to our brothers(ADWS)

  ReplyDelete
 32. நன்றி ஆதி திராவிடன் , தன்வீர் அவர்களே!... நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம்... ஆசிரியராகும் தகுதி உள்ளது என்று எண்ணி...

  ReplyDelete
 33. நான் எஸ்.சி வெயிடேஜி 69.54 எனக்கு வாய்ப்பு உள்ளதா?

  ReplyDelete
 34. உங்கள் பெயர் முனி
  உங்களுக்காக காத்திருக்கிறது
  ஆசிரியர் பணி

  வருகிற 30ம் தேதி ஆதிந பள்ளிகளில் பணியிட மாறுதல் நடைபெறவுள்ளது
  முதல் வாரத்தில் நமக்கு கலந்தாய்வு நடைபெற்று
  பணி நியமனம் வழங்கப்படும்

  தீபஒளி நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 35. உங்கள் பெயர் முனி
  உங்களுக்காக காத்திருக்கிறது
  ஆசிரியர் பணி

  வருகிற 30ம் தேதி ஆதிந பள்ளிகளில் பணியிட மாறுதல் நடைபெறவுள்ளது
  முதல் வாரத்தில் நமக்கு கலந்தாய்வு நடைபெற்று
  பணி நியமனம் வழங்கப்படும்

  தீபஒளி நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா... தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தீபஒளி திருநாள் வாழ்த்துகள்..... காத்திருப்பது சுகமானால் பரவாயில்லை ... வலியாகிட கூடாதே ... அதுதான் என் வருத்தமும் பயமும்...

   Delete
 36. தமிழ் நாட்டில் மட்டுமல்ல
  இனி
  நம்ம காட்டிலும்
  மழை பெய்யும்

  ReplyDelete
 37. adithiravidan sir my weitage 68.82 sc male any chance to adw list

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி