ஆசிரியர் பணி நியமனத்தில், தற்போது பின்பற்றப்படும், 'வெயிட்டேஜ்'முறையை கைவிட கோரி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மாற்றுத்திறனாளி, பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தபட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு இடஒதுக்கீட்டில் மதிப்பெண் தளர்வை உறுதிபடுத்துவது, மதிப்பெண் தளர்வை மீண்டும் அமல்படுத்துவது, ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போது பின்பற்றப்படும் 'வெயிட்டேஜ்' முறையை கைவிட உறுதியளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நான்கு அமைப்புகளைசேர்ந்தோர் இன்று, வள்ளுவர் கோட்டம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.
Dear Vijay kumar sir on June 16th I joined in minority school qualified with tet pass but now they are telling for minority school tet pass candidates no need .. is that true do u know any information
ReplyDeleteKaalam pona kadaisiyil aarppattam panni enna aha poguthu..New weightage nu introduce panninangalla appave porattam pannirukkanum enna kotumai sir ithu
ReplyDelete