ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வுஅறிவிப்பிற்காக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வில்லை.இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.
சுப்ரீம் கோர்டில் கேஸ் பைல் செய்ய நினைப்பவர்கள் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் நேரடியாக வாதடக்கூடிய சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரம் அவர்களை உடனடியாக அனுகவும். மேல்முறையீடு செய்ய குறைவான காலமே உள்ளதால் காலதாமதம் வேண்டாம்.
ReplyDeleteசிலர் சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்கிறோம் என்ற போர்வையில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் யாரும் சுப்ரிம் கோர்ட் லாயர் கிடையாது. இவர்கள் அங்கு சுப்ரிம் கோர்ட்டில் வேறு லாயர் யாரையாவது வைத்து தான் வாதிடுவார்கள். அவர்களை பற்றி தெரியாமல் நாம் ஏமாற்றப்படுவோம். ஆகவே நேரடியாக வாதாடக்கூடிய சுப்ரீம் கோர்ட் லாயர் நளினி சிதம்பரத்தை சந்தியுங்கள், கேஸ் பைல் செய்து கொள்ளுங்கள். இதுதான் உங்களக்கு நல்லது.
கேஸ் போடுபவர்களுக்கு மட்டும் தான் பணி நியமனம் உறுதி செய்யப்படும்
ஆபீஸ் முகவரி.:-
கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803
This comment has been removed by the author.
DeleteNext tet eppa varum any idea? job no of vaccanicies?
ReplyDeleteAll the above 90 candidates are the victim of 5% relexation as well as G.O.71. Now some of them afraid that how much money they have to spend for supreme court case. If we file a case in supreme court how much it will cost? Explain in detail. If we file individually how much it cost? Or else As a group all the above 90 candidates join together against the G.O.71 how much it will cost? Please enquire a leading lawyer and tell the details to all. Most of them afraid to file a case because of money problem. If we join together as a group we can eradicate the G.O.71. In Madurai High Court Mr. Sasidharan like honest judges only can save us from this problem. We hope that we will get the justice. For this all must participate in filing the case against G.O.71. For this you have to help us how much it will cost?
ReplyDelete