TET ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் தேவை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2014

TET ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் தேவை?


ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி நியமனங்களில்மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர் கோட்டம் அருகில்,ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் பணி நியமனங்களில் மாற்றம் வேண்டும் என கூறி, ஏழு அமைப்புகளை சேர்ந்தோர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள்கோரிக்கைகளில் சில:

* தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில், மதிப்பெண் தளர்வை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. அதன்பின், அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மதிப்பெண் தளர்வின் மூலம் பணி நியமனம் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு, உடனே, மேல்முறையீடு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பின்பற்றப்படும் 'வெயிட்டேஜ்' முறை, முதல் தலைமுறை ஆசிரியர்களை பாதிப்பதால், அதை திரும்ப பெற வேண்டும்.

* இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான, காலி பின்னடைவு பணியிடங்களை உடனேநிரப்ப வேண்டும்.

* ஆசிரியர் தகுதித்தேர்வு, பணி நியமன நடைமுறைகளில் தமிழ்நாடு அரசு உரிய, சீராய்வின் மூலம், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு,அவர்கள் தெரிவித்தனர்.

40 comments:

  1. GO71 & 5% சம்பந்தமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்ய தேவையான அனைத்து ஆவனங்களும் சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயர் நளினி சிதம்பரம் ஆபிசில் ரெடியாகிவிட்டது. நாளை இறுதி செய்யப்படுகிறது. திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்வது உறுதியாகிவிட்டது. காலம் தாழ்த்தாமல் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் கீழ்கண்ட முகவரியில் சென்று பெயர் சேர்த்து கொள்ளவும்.

    ஆபீஸ் முகவரி.:-

    கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803

    ReplyDelete
  2. Relaxation candidates effect by the Madurai court judgement so you demand our government to appeal or else only 90 above candidates only eligible for remaining list.Do not waste your time ask before releasing final list

    ReplyDelete
    Replies
    1. Srinivash sir send ur cell no to nmurthy1688@gmail.com

      Delete
    2. Srinivas sir v r from Kannada minority people from erode wt about relaxation case update pls send ur mail address r phone no for furtherwork

      Delete
  3. hi prakash kumar,
    Please tell me wheather the case is going to be filed against 5% relaxtion or in favour of 5 % relaxtion. send me your mobile nummber to this mail ID youmashankar1@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Vijay Kumar sir,
      Did anyone file the case against 5%relaxation and against g.o.71.in supreme court?

      Delete
    2. They're awaiting for chennai high court certificate original judgment copy for appeal at supreme court .. That is procedure.

      Delete
    3. Sir, Some body says still 2000++ vacancies r there in DSE. Is it true sir?? Can we expect in second list?????
      Pls gv any info if u know sir......

      Delete
  4. 2nd list varuma above 90 ikku vaippu eppadi?

    ReplyDelete
  5. All adtw and minority ..............

    A good news will be soon ,

    Only above 90 candidates

    ReplyDelete
    Replies
    1. sir eppa final list vituvanga

      Delete
    2. vazngavalamudan sir adtw and minority final list eppa vituvanga

      Delete
  6. ஆசிரியர் நியமனத்தில் சமூக அநீதி: மேல்முறையீடு செய்யுமா அரசு?

    ReplyDelete
  7. It's true.

    Pls don't worry everybody.

    ReplyDelete
  8. வணக்கம்.
    5% தளா்வை எதிர்த்து அரசு மேல்முறையீடு தற்போது செய்யப்போவதி்ல்லை.

    மாறாக தேர்வுப்பட்டியலை வௌியிடப்போகிறது.

    ஆகவே சிறுபான்மை மற்றும் ஆதிப நலத்துறையினர் தங்கள் புகைப்படம்,சான்றிதழ் நகல்களை தயாராக வைத்துக்கொள்ளவும்..

    மேலும் இந்த ஆண்டிற்கான தகுதி தோ்வு அறிவிப்பும் உடனடியாக வௌியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. hello sir send me your mail id and mobile number my mail id;dhanushperi@gmail.com

      Delete
  9. Special Article: அதிர்ச்சி தகவல்: 90மதிப்பெண் எடுத்தவரை பின்னுக்குத்தள்ளி 82௮-89 எடுத்து ஆசிரியர் பணிநியமணத்துக்கு சென்றவர்களின் புள்ளிவிவரங்கள்

    2013 ஆசிரியர் பணிநியமனத்தில் 82 - 89 எடுத்து பணிநியமனம் பெற்றவர்கள்
    தமிழ்                  - 54
    ஆங்கிலம்        - 236       ...

    ReplyDelete
  10. Epathan veliyita poranga second lista..viraivil, soon ngira wordslam alargiya irukku..seekkiram vitungsppa..

    ReplyDelete
  11. vazhgavalamudan sir pleaase answer me enntha listla btla bc kku idam unda i am chem major

    ReplyDelete
  12. ஐ கோர்ட் தீர்ப்பு உண்மை நகல் ஆதேவா க்கு வந்தாச்சு.

    இனி இறுதி பட்டியல் வௌியிட எந்த தடையும் இல்லை

    ReplyDelete
    Replies
    1. ஆதேவா உங்களிடம் சொல்லி விட்டார்களா?

      Delete
    2. Please explain what is adheva

      Delete
    3. ஆசிரியர் தேர்வு வாரியம்

      Delete
  13. sir my question kku reply pannunga please

    ReplyDelete
  14. Vazhgavalamudan sir nenga sollrathu nejamanga......

    ReplyDelete
  15. valgavalamudan sir sc 88 mark eduthu 67.25% secont listla ethavathu chanch iruka plz replay me sir.

    ReplyDelete
  16. Replies
    1. திரு. வாழ்க வளமுடன் , நீங்கள் சொல்லுவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.ஆனால் எப்போ லிஸ்டை நாம் எதிர்பாக்கலாம்.

      Delete
  17. i am pandilatha...1 paper...93.....68.92....sc....second list la chance eruka sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி