TNTET யில் தேர்ச்சிபெற்று பணியில் சேர தாமதிக்கும்புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ? - தினமலர்] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

TNTET யில் தேர்ச்சிபெற்று பணியில் சேர தாமதிக்கும்புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ? - தினமலர்]

உள்ளூரில் காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும் பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

தமிழகத்தில் டி.இ.டி.,தேர்வு மூலம் தேர்வான இடைநிலை பட்டதாரிகளான 14,700 ஆசிரியர்களுக்கு நியமன உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டு, உடனே பணியில் சேரும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இவர்களில், 50 சதவீதம் பேர் சொந்த மாவட்டத்தில் பணி வாய்ப்பில்லாததால், வெளி மாவட்டத்திலுள்ள காலியிடங்களை தேர்வு செய்தனர்.

நியமன ஆணை பெற்ற 25 சதவீத ஆசிரியர்கள் பணியில் சேராமல் தாமதித்து வருகின்றனர். அரசியல், அதிகாரிகள் சிபாரிசில், நியமன உத்தரவை மாற்றி, சாதகமான இடங்களை பெற காத்திருக்கின்றனர். தமிழக முதல்வர் மாற்றத்தால் சாதக இடங்களுக்கான உத்தரவை பெறுவதில் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. இவர்களுக்கான சிறப்பு பயிற்சியில் 25 முதல் 30 சதவீதம் பேர் வரவில்லை என பயிற்சியாளர்கள்
கூறுகின்றனர்.கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், “கலந்தாய்வு மூலம் நியமன ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்ததற்கான ஆய்வு நடக்கிறது. தேர்வு செய்த பள்ளியில் பணியில் சேர்ந்தால், உடனே வேறு பள்ளிகளுக்கு மாற முடியாது என்பதால், சிலர் தாமதித்து வருகின்றனர். குறிப்பிட்ட நாள் வரை பணியில் சேராதவர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றனர்.

33 comments:

 1. intha mathamavathu naam velaikku povoma........by tntet 2013 un selec canditate

  ReplyDelete
  Replies
  1. அட பாவிகளா
   அவனவன் வேல கெடைக்கலன்னு எவ்ளோ பீல் பன்றான் இவனுக என்னடான்னா இன்னும் ஜாய்ன் பன்னல
   இதுல கேப்மாறித்தனம் வேற

   Delete
  2. Gowandare trainning epadi poguthu. Kuduthu vachaban yaa nee velaila sendu oru nal duty 9 days leave um enjoi

   Enatan mamiyor veetuku ( school) ponalum amma vita (kalvi seithi) marakalama.
   Ungal sevai engaluku thevai free ah irukum podu vandu 2 comedy na panitu ponga.
   Ithu unga sister oda request

   Delete
  3. நனறிங் தங்கச்சிங்

   Delete
 2. Trb sellum nanbargal mino & adw list pathi news kidaitthal comments il pathivu seiyyavum pls....pls..

  ReplyDelete
 3. Trb sellum nanbargal mino & adw list pathi news kidaitthal comments il pathivu seiyyavum pls....pls..

  ReplyDelete
 4. oorla ellarum kekkaranga...posting kedichirucha nu...ennala pathil solla mudiayala...1.kedikkala..2.kedaikkathu 3.kedikkalam.4.kedaikkum...ippadi ovvoruvaridam ovvaru pathil sollikitte iruken...ethu nadakkumo....

  ReplyDelete
 5. oorla ellarum kekkaranga...posting kedichirucha nu...ennala pathil solla mudiayala...1.kedikkala..2.kedaikkathu 3.kedikkalam.4.kedaikkum...ippadi ovvoruvaridam ovvaru pathil sollikitte iruken...ethu nadakkumo....

  ReplyDelete
 6. varum deepavail kkul namaku posting kidaitthal aaghaa!!!!!!!! illainna swaahaa!!!!!!!!

  ReplyDelete
 7. sri sir second list vara vaaippu ullatha? english yevallavu vacancies irrukkum?

  ReplyDelete
  Replies
  1. Mr.Sakthi sir send me your mobl numbr to my mail I.D sknvenkat@gmail.com

   Delete
  2. venkat sir do u know anything about the second list? please inform me.

   Delete
 8. Replies
  1. pg trb select aaki tet il select aaki erukkurnga pg posting kadaicereic apa bt apsent list eruku athuku 2list eruka

   Delete
 9. Vela..kidaikalainu solavendiyathu..kidacha..pogamaa..irukkavendiyathu..enna kodumai?

  ReplyDelete
 10. Varum oct 22 deepavalikkul posting kidaitthal aahaa!!!!!! appdi illainna swaahaa!!!!!!!!

  ReplyDelete
 11. Varum oct 22 deepavalikkul posting kidaitthal aahaa!!!!!! appdi illainna swaahaa!!!!!!!!

  ReplyDelete
 12. Hai friends English vacant eathanai irrukunu ungalukku theyreyuma .anybody pls tell me

  ReplyDelete
 13. 2nd listl maths etthanai erukkum?

  ReplyDelete
 14. trbku pona nanbargal information update pannuga pls

  ReplyDelete
 15. சார், கிளாமரபிள்? எனக்கும் சேம் அப்பிள்!

  ReplyDelete
 16. 2list physics ethanai vacant bc kku irukkum...

  ReplyDelete
 17. Anybody plz tell me...5%relaxation candidates will be included in 2nd list r not?its a great confusion for me whether they will include us r not...

  ReplyDelete
  Replies
  1. No one knows that.. Still u must waiting.. We must need madurai judgement copy then only we can decide about that....

   Delete
  2. Enna than natakuthu nu theriyala

   Delete
 18. BC TAMIL MAJOR WEIGHTAGE 67.50 ABOVE PLEASE CALL ME 8883773819

  ReplyDelete
 19. Oh thank u for ur reply undertaker...

  ReplyDelete
 20. Annaivarukum vanakkam
  Vijaikumar chennai sir adw selection list pathi konjam virivaga solungal nan kukgramathil irukiren tagavaluku ungalai ethirparthu irukiren kumar

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி