TRAINING NEWS; தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2014

TRAINING NEWS; தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது.


அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணிதத் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014 முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநிலத் திட்ட இயக்குனர், சென்னை-6 அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/ அகஇ/2014. நாள். .08.2014 செயல்முறைகளின் படி 2014-15ஆம் கல்வியாண்டில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான அடிப்படைகணிதத் திறன் மேம்படுத்துதல் பயிற்சி வட்டார வள மைய அளவில் 14.10.2014 முதல் 17.10.2014 வரை மற்றும் 27.10.2014முதல் 30.10.2014 வரை இரண்டு கட்டங்களாக நான்கு நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.

15 comments:

  1. If anybody know about pg trb plz update here. Second list unda illaya

    ReplyDelete
    Replies
    1. இதுவரை காலிப்பணியிடம் பற்றி எந்த அறிவிப்பும் வராதக்காரணத்தால் அதுப்பற்றி தற்போது ஏதும் கூறஇயலாது.

      Delete
  2. what about minority language list pls anybody reply

    ReplyDelete
  3. Adw list pg Ku epdi select pannuvanga ordinary list Mathieu Ella community kum unda or epdi select panuvanga if anybody knows plz tell me

    ReplyDelete
  4. torrow maduraila case varudha vijaikumar sir update plzzz

    ReplyDelete
  5. Is there any chance for pg 2nd list please share me if any body knows

    ReplyDelete
  6. Is there any chance for pg 2nd list please share me if any body knows

    ReplyDelete
  7. Second list patri. ...ethum news vijayakumar sir please tell me

    ReplyDelete
  8. Second list conform,new schools ku poda chance eruku.

    ReplyDelete
    Replies
    1. Sivakumar sir..give ur number or contact me 9791526060

      Delete
  9. PG Second list conform,new schools ku poda chance eruku.

    ReplyDelete
  10. Naalai mudhal kalappani aatra irukkum aasiriya perumakkalukku vaalthugal.

    ReplyDelete
  11. Goodmorning friends. Soon we expect 2nd list.

    ReplyDelete
  12. it seems that in most of the schools, the newly appointed teachers are forced to handle more than 40 periods per week...... Admin is it true.. and how many periods should be given to the teachers as per government rules/guidelines.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி