பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரின் கவனத்திற்கு முக்கியச் செய்தி(10/11/2014)... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2014

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரின் கவனத்திற்கு முக்கியச் செய்தி(10/11/2014)...


சென்னையில் சென்ற திங்கள்(10/11/2014) அன்று தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்கள் தலைமையில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், கல்வி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து பகுதிநேர சிறப்பாசிரியர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினர்.
நமது கேள்விகளுக்கு விரைவில் 'ஊதிய உயர்வு'(தேதி குறிப்பிடாமல்)வழங்கப்படும் என்று பதிலளித்தனர். பணி நிரந்தரம், பணி மாறுதல் முதலான மற்ற கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்டனர். உடனடியாக தீர்வு காண்பதற்கான சூழல் அமையவில்லை.

எனினும், இச்சந்திப்பின் முக்கிய அம்சமாக, வரும் திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு கல்வித்துறை அமைச்சர் முதலாக மற்ற கல்வித்துறை அதிகாரிகளுடன் பகுதிநேர ஆசிரியர்களின் நிலைகுறித்து நமது குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திடஒப்புதல் கிடைத்துள்ளது. அதன் பின்னரே பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சிறப்புநிலை(?) தெளிவுபடும்.

பொன். சங்கர்

2 comments:

  1. PG TRB NEWS

    CONFUSING

    "மதிப்பெண் முறை"

    பின்பற்றப்படவுள்ளது.
    ======================
    WHY SC 45% WHY ST 40%
    ======================
    அதன்படி,

    General, BC, MBC, வகுப்பினர்

    குறைந்த பட்சம் 50% மதிப்பெண்,

    SC வகுப்பினர் 45% மதிப்பெண், ST

    வகுப்பினர் 40% மதிப்பெண்

    எடுத்தாக வேண்டும்.

    இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’

    செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப்

    பரிசீலிக்கப்படுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. pg degree il50 percentage eduthal than pass pg trbil50 percentage edukka mudiyatha?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி