PG-TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு விண்ணப்பம் : நவ.,10 முதல் விற்பனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2014

PG-TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு விண்ணப்பம் : நவ.,10 முதல் விற்பனை

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட போட்டித்தேர்விற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நவ., 10 முதல் விற்பனை செய்யப்பட உள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

அதன் அறிவிப்பு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான(2013--14, 2014--15) போட்டி எழுத்துத்தேர்வு அடுத்தாண்டு ஜன., 10ல் நடக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் அத்தேர்விற்கான விண்ணப்பங்கள் நவ.,10 காலை 10 மணி முதல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய். தேர்வுக் கட்டணம் 500 ரூபாய்; எஸ்.சி., எஸ்.டி.,க்கு 250 ரூபாய். விண்ணப்பங்கள் பெற மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் நவ.,25 மாலை 5.30 மணி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

15 comments:

  1. pg trb il vetripera vazhthukkal by p.vedapureesan pg trb selected,pg asst in history ghss,thirupoondi,nagai dt,

    ReplyDelete
    Replies
    1. last year pg second list ku final list epa avrum

      Delete
  2. Sri sir, polytechnic college trb exam patri thagaval irunthal sollunga sir

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி!

    நீங்கள் அளிக்கும் தகவலுக்கு மேற்கோள் (reference) அளித்தால் கூடுதல் தகவல் பெறவும் நம்பிக்கை மிக்கதாகவும் அமையும்

    ReplyDelete
  4. THANK YOU FOR YOUR VALUABLE INFORMATION!

    If you are provide reference for your information it will be helpful to get more details about that and make the news update believable.
    Thank You.

    ReplyDelete
  5. Is there any possibility to write pg trb while studying pg? If anybody knows plz reply me...

    ReplyDelete
  6. waiting for second list's final list..... anybody knows this information...???

    ReplyDelete
  7. second list posting podamaiye epdi next trb announce pannunaanga......??? Appo enga nilamai...??

    ReplyDelete
  8. computer scienceku trb exam ilaya sir?

    ReplyDelete
  9. Paper II welfare school lists are not
    opened in TRB website.
    IT showed that the file may be removed
    chek it friends

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி