அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடுவிதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2014

அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடுவிதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு.

41 comments:

 1. 1.appoinments already made shall not be disturbed that means erkaneve paniniyamanam seithavargalai thontharavu seiyakudathu andru artham.
  2.same(Appoinments) will subject to outcome of these SLP that means vazhakin theerpu mudivaioti paniniyamanam seiyavendum andru artham.so from 1&2 we conclude that utchanithimandra theerpin mudivaiyoti varumkalangalil paniniyamanam seiya vendum enbathu than unmaiyana meaning for the full sentence of the court order.

  ReplyDelete
  Replies
  1. Appointments already made shall not be disturbed and the same will be subject to the outcome of these Special Leave Petitions.

   ஏற்க்கனவே Appointments செய்திருத்தால் அதை குழப்ப வேண்டாம், அதே Appointments-ம் கொடுக்கப் போகும் தீர்ப்புக் கட்டுப்பட்டதாக இருக்கும்.

   Delete
  2. alex enna sola varinga ....................
   appointment --future appointment or already job ponavangalukku serthu than SC theerpa

   Delete
  3. alexander solomon sir,
   kuzhappa vendam endru solgirirgal atharku meaning don't be confuse thane athu appadi shall not be disturbed varum

   Delete
  4. Here the word SAME is mentioned for the appointment which already made

   Delete
  5. alexander sir,
   then judge can give simply appoinment already made will subject to the outcome of these special leave petitions then why he first mentioning the sentence already made shall not be disturbed

   Delete
  6. Based on arguments with the both sides, the Judgement may deliver either positive or negative to the GOs. Meanwhile Court does not want to disturb the Appointment which already made.

   Delete
  7. appoinment already made will subject to the outcome of these SLP.entha point kuda therppu vantha piraguthan avargaluku problem ippoluthu illai then why shall not be disturbed.

   Delete
  8. The sentence SHALL NOT BE DISTURBED means the time cap between SC court acceptance of case and Judgement of case

   Delete
 2. vijayakumar sir na pg final exam coming december write panran
  na pg trb write panalama? pls answer me sir...

  ReplyDelete
 3. frds pg english meterials erutha give me frds pls...
  my mail
  sathishept000@gmail.com
  pls send me...

  ReplyDelete
 4. frds pg trb ku coming december la final year exam write panran
  na pg trb ku apply panalama? pls tell me

  ReplyDelete
 5. frds pg english meterial erutha ngive me frds
  my email id
  sathishept000@gmail.com
  pls give me frds
  i loss in tet paper 2
  91 marks.. pls give me frds....

  ReplyDelete
  Replies
  1. sathish mail me ur contact num

   Delete
  2. my mail id ;dhanushperi@gmail.com

   Delete
  3. Sathis I am a same major 91 mark I lost my job for p2

   Delete
 6. i will write only april,final sem

  ReplyDelete
 7. ஒரு வரியை வைத்துக்கொண்டு பல அர்த்தம் கண்டறியும் திறமை நம் நண்பர்களிடம் உள்ளதைக்கண்டு ஆணை கொடுத்த நீதிபதியே அசந்துபோய்விடுவார்?????????????

  ReplyDelete
  Replies
  1. இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

   இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த மே 22–ந் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, செம்டம்பர் 30–ந் தேதிக்குள் மாணவர்கள் சேர்க்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, மாணவர்கள் சேர்க்கையை 30–ந் தேதிக்குள் முடித்து விட்டோம். அனைத்து இடமும் நிரப்பப்பட்டு விட்டது.

   ஆனால், சுயநிதி மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை கவுன்சில், கடைசி நாளான செப்டம்பர் 30–ந் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது.

   தற்போது, மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, வேறு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் வழங்கி விட்டது.

   இப்போது அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில், கூடுதலாக ஒரு இடத்தை உருவாக்கி, அந்த இடத்தில் மனுதாரரை சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்துக்கு இந்த கோர்ட்டு உத்தரவிட முடியாது.

   அதேநேரம், மனுதாரரின் இடத்தில் வேறு மாணவனை சேர்த்ததை ரத்து செய்தும் உத்தரவிட முடியாது. எனவே, இந்த மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

   Delete

  2. அதேநேரம், மனுதாரரின் இடத்தில் வேறு மாணவனை சேர்த்ததை ரத்து செய்தும் உத்தரவிட முடியாது. எனவே, இந்த மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

   judgement ippadi than varuma vijaya kumar chennai AVL..............

   chennai and Supreme court.......

   konjam sollunga nanba enaku court therpa pathi therathuuu.....

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. sollunkanney sollunga hi hi hi

   Delete
  5. vijay sir court seithiyai neenga vilakki sollunga. neenga sonna sariyaga irukkum.please tell me

   Delete
  6. vijaykumar sir unga profile picturea konjam edit panni teachers rangoli compitationla potten prize kedachchiruchu...

   Delete
  7. வாழ்த்துக்கள் Dear malar.
   வெற்றி தொடரட்டும்.

   Delete
  8. thank u... vijaykumar sir kallar school bt teachers selectionla 60% kallar community teachersku endru silar sonnargal athu unmai ellaya?

   Delete
  9. Medical seat. ல் இவ்வளவுதான் வருடத்திற்கு சேர்க்கவேண்டும் என வரைமுறை உள்ளது. ஆனால் வேலைவாய்ப்பில் அரசு நினைத்தால் காலிப்பணியிடம் கண்டறிந்து நிரப்பமுடியும்.

   Delete
 8. Feds tell me the correct salary of BT asst

  ReplyDelete
  Replies
  1. 9300 basic
   4600 grade pay
   ______________________
   13900
   14873(13900*107%)DA
   260(hra)
   100(Ma)
   _____________________
   29133(gross)
   180(deduction)gis30+hf150
   ____________________
   28953 (net)_________________________

   Delete
  2. சென்னை மற்றும் மிக அருகில் இருந்தால் முப்பத்தொன்றை நெருங்கும்.

   Delete
  3. Thanks Xavier and vijay sir am dindugal DST bc and mbc dept

   Delete
  4. I got5000 as my last salary in my five yrs experience in a pvt school.thanks to god and yenna b.ed paddika vatcha yen appavukum.we need hard work and good time to achieve our goal that's I learn from my exp .hardwork is with us and good time we will get only by prayer. Thanks frds and am new to this site

   Delete
 9. முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

  வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

  சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

  தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
  தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிலிருந்து பலர் இத்திட்டதில் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

  இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்துள்ளனர்.அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படடித்து வெற்றிக்கனியை பறியுங்கள்!

  மேலும் விவரங்களுக்கு
  வெற்றி- 7373967635

  ReplyDelete
 10. dhanushperi sir my email id
  sathishept000@gmail
  my condcut no 9843898757
  pls sir pg english meterial give me pls sir....

  ReplyDelete
 11. kalvisethi frds oruthar 2011 sg 1743 post seniority la potarakanu sonar
  unmaiya alex sir, vijayakumar chennai sir pls answer me sir...

  ReplyDelete
  Replies
  1. Eppadi pottalum avarukku mark improvement. Illama velai varathu. No body can think of appt based on seniority. This is a central act on education. States have no option.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி