ஆண்ட்ராய்டு லாலிபாப் 16 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2014

ஆண்ட்ராய்டு லாலிபாப் 16



ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 நெக்சஸ் சாதனங்களில் அறிமுகமாகியிருக்கிறது. பல புதிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் செய்யக்கூடிய 16 விஷயங்களை கிஸ்மோடோ உள்ளிட்ட தொழில்நுட்பத் தளங்கள் பட்டியலிட்டுள்ளன.
இதில் செயலிகளை முன்னுரிமை கொடுத்து வகைப்படுத்தலாம்.நோட்டிஃபிகேஷனை லாக் ஸ்கிரினில் இருந்தே கையாளலாம். உங்கள் சாதனத்தை மற்றவர்களிடம் கொடுக்க நேர்ந்தால் அவர்களை ஒரே செயலியில் பின் செய்யும் வசதியும் இருக்கிறது. அதே போல் லாக் ஸ்கிரினில் இருந்தே செயலிகள் செட்டிங்கிற்குத் தாவலாம். பேட்டரி சார்ஜ் எவ்வளவு மிச்சமிருக்கும் எனக் கணிக்கும் வசதியும் இருக்கிறது. சாதனத்தை விருந்தினர் மோடிற்கும் மாற்றிக்கொள்ளலாம். முழுப் பட்டியலையும் பார்க்க;

http://www.gizmodo.in/gadgets/16-Things-You-Can-Do-In-Android-Lollipop-That-You-Couldnt-Do-In-Kitkat/articleshow/45180894.cms

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி