8ம் தேதி சிறுபான்மை ஆசிரியர் நியமன கவுன்சலிங். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2014

8ம் தேதி சிறுபான்மை ஆசிரியர் நியமன கவுன்சலிங்.


தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான கவுன்சலிங் 8ம் தேதி இணைய தளம் மூலம் நடக்கிறது. எனவே சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர் பணிக்காக டிஆர்பி தெரிவு செய்துள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள முகவரி உள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் 8ம் தேதி காலை 9 மணிக்கு ஆஜராகவேண்டும். அப்போது தங்களின் அசல் கல்விச் சான்றுகள், அதன் நகல்கள் தலா 2 எடுத்து செல்ல வேண்டும்.

81 comments:

  1. BT ass. Bc and mbc dept pathi ethum solamatranga en apa Namaku Epo

    ReplyDelete
  2. Dear Priya
    Same the doubt i am also facing........

    ReplyDelete
  3. Aaathi nee engappa iruka. Akilan nee yum engappa iruka. Sollungappa.

    ReplyDelete
  4. what are the certificates we take for counselling please anyone mention

    ReplyDelete
  5. Ramar case today no: 40....indraavathu vasaranikku varuma......kaalaiyil ethirpaarppu....maalayil emaatram......

    ReplyDelete
  6. Ramar case today no: 40....indraavathu vasaranikku varuma......kaalaiyil ethirpaarppu....maalayil emaatram......

    ReplyDelete
  7. Why b.t asst for bc.mbc...corp...sch..adw...sch.. sele cands kku. counselling date vidavillai.................appo second list varumpola therigirathu....

    ReplyDelete
  8. BT ass. 2nd list eppo...pl sharr.....

    ReplyDelete
  9. B.t asst second list expected frns...... pls tell me..i got 90 marks in pap 2..maths...sc...my wegt. 61.12...any chance for me....

    ReplyDelete
  10. B.t asst second list expected frns...... pls tell me..i got 90 marks in pap 2..maths...sc...my wegt. 61.12...any chance for me....

    ReplyDelete
  11. Ramar sudalaimani case yesterday varavillaiya?

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே.
    புத்தாண்டை புதுப்பொலிவுடன் கொண்டாடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. விஜய் சார் adw list stay case என்ன ஆச்சு ?மற்ற துறைக்கான நியமன கலந்தாய்வு தேதி எப்போது அறிவிக்க படும் .

      Delete
    2. Mr.vijay sir bt second list erukka , pls clear pannunga sir, nenga sonnathan correcta erukkum...how meny posting to tamil sub?..

      Delete
  13. நேற்று 48ம் வழக்கு வந்தது.ஆனால் ராமர் வரவில்லையாம்.இன்று ஆஜராவார் என்று சசிகுமார் கூறியுள்ளார்.நண்பர் உடனுக்குடன் தகவல் தர மறுக்கிறார் .இந்த தகவல் கூட காலை 6 மணிக்கு தான் கிடைத்தது.அதிக எதிர்பபாரப்பு வேண்டாம்.தடை நீங்கிவிடும் .8ம் தேதி நமக்கும் கலந்தாய்வு நடக்கும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  14. நன்றி ஆதிதிராவிடன் சார் .

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Indru ramar case 40 ennaga ullathu athu matume nan ariyen

      Delete
  16. Athi sir Ramar & mani case urgent visaranai valakkaga kondu vara mudiyatha? Dailly case no 48,60, 40 what sir



    ReplyDelete
  17. Engalukkum aasaithan enna panama case potavanum varathu ila intha governmentum kandukirathu illa namalaam pavam pannitom pola

    ReplyDelete
  18. Appadi entral arasu pani niyamanangalai thamatham paduthum valakkaga karuthi case pottavarkalukku thandanai kodukka entha sattathil edam Ellaiya?

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Sidda raja ungalukku yaar sonnathu.

    ReplyDelete
  22. TRB HELPLINE:FOR MORE DETAILS CONTACT:044-28272455 IN TRB


    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Ithan artham enna .list varave varatha.avargal kooriyathu enna .vilakkamaga koorungal.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  24. 10 LAKHS PANAM IRUNDHAL NALAIKE DSE/DEE LA POSTING VANGIDALAM.IVALO KASTAPATTU IDHAN KADHI

    ReplyDelete
  25. Sidda raju sir, neenkal kooruvathu unmaiyana thahavala?

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. illanga sir... courtla case mudiyattumnu sonnanga... athu eppanga mudiumnu ketten... athu engalukku theriyaathunanga.... ippothaikku enna nilavaramnu ketten... ethum theriyaathunga case judgment piragu thaan theriumnu sonnanga...

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Sir Avanga Enna sonnanga unga comment remove pannathala M ulusa therinjuka mudila pls sir sollunga

    ReplyDelete
  29. Hai guys good morning Adw school list epo viduvanga

    ReplyDelete
  30. TRB WEB IS NT OPEN SOMETHING WILL PUBLISH .IT MAY BE PAPER1 ADW LIST

    ReplyDelete
  31. Replies
    1. trb web open aguthu nalla parunga sir neengale rumoura kilapi vidatheenga sir nambi nambi emanthachu second lištnu

      Delete
    2. Yanpa ipdlam pandringa pavamla payapullainga

      Delete
  32. சிறப்பாசிரியர் பணி நியமனம் எப்போது?...

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. Aadidraviden sir inraavathu antha case pota raamar vanthana.illa innikkum leavaa.

    ReplyDelete
  35. சென்னை, நவ. 6–

    தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால், ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களில் தெரிவு செய்யப்பட்ட தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது ஆகிய சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 8–ந் தேதி நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு இணைய தளம் மூலமாக நடைபெறும்.

    இந்த கலந்தாய்வின் சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 144 பணிநாடுநர்கள் பங்கேற்கிறார்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் இருப்பிட முகவரி குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் 8–ந் தேதி அன்று காலை 9.00 மணிக்கு, தங்களது அசல் கல்விச் சான்றுகள் மற்றும் 2 நகல்களுடன் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை தொடக்கக்கல்வி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Mr mookkaiah Ar xeroxla attested tevaiya?iduku munnadi counselling ponavanga help pannunga pa enna kondu pogamnu oru comment kooda poda maattingla teliva. Pls fuide us also

      Delete
  36. ADI DRAVIDAN SIR WHERE R U SIR?WHAT HAPEND ABOUT CASE?PLZ UPDATE SIR?ALL R WAITING?

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ADW LISTகு ஒரு முடிவே இல்லையா ? ஆதிதிராவிட நல துறையும் தமிழக அரசும் என்ன செய்து கொண்டு இருக்கிறது .

      Delete
    2. ஆ.நலப்பள்ளி தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் நண்பர்களே!இன்று வரும், நாளை வரும் என்று காத்திருந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.அன்று அனைவரும் ஆ.சி.வாரியம் சென்று தேர்வு பட்டியலை உடனடியாக வெளியட வேண்டும் என்று கோரிக்கை
      வைத்தனர், அடுத்த நாளே பட்டியல் வெளிவந்தது. தேர்வு பட்டியலில் தேர்வாகிருக்கும் நண்பர்களே, தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் நண்பர்களே, அனைவரும் சென்று ஆ.சி.வாரியத்திடம் உடனே தேர்வு பட்டியலை வெளியட வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும்.இல்லையென்றல் இந்த அரசு ஒரு முயற்சியும் எடுக்காது.இப்படியே சென்றால் கேஸ் வரும்போது வரட்டும் என்று அரசு இருந்துவிடும்.திரு.அகிலன் சொன்னதுபோலே அனைவரும் சென்றுந்தால் இதுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும், லிஸ்ட் வரும் ஆனால் காலம் கடந்து வரும், அனைத்து நண்பர்களும் சிந்திங்கள், அனைவரும் ஒன்றிணைவோம்.

      Delete
  39. please any one clearify sir, in NET examination among 95 listed departments CHEMISTRY included or not, that is my doubt

    ReplyDelete
    Replies
    1. Illa csir than chemistry physics conduct pannum

      Delete
    2. NET only for arts dept and csir science dept

      Delete
    3. Thanks Mr Muni and Dhanam sir, Please give me suggestions to study PG TRB CHEMISTRY I am eagerly waiting for answers

      Delete
  40. சுடலைமனி,ராமர் இருவரையும் தமிழ்நாடு அரசே கடத்தி கொண்டுபோய் இருக்கலாம் .

    ReplyDelete
  41. I THINK SOOOOOOOOOOOOOOOOOOOOOO..................................

    ReplyDelete
  42. ஆ.நலப்பள்ளி தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் நண்பர்களே!இன்று வரும், நாளை வரும் என்று காத்திருந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.அன்று அனைவரும் ஆ.சி.வாரியம் சென்று தேர்வு பட்டியலை உடனடியாக வெளியட வேண்டும் என்று கோரிக்கை
    வைத்தனர், அடுத்த நாளே பட்டியல் வெளிவந்தது. தேர்வு பட்டியலில் தேர்வாகிருக்கும் நண்பர்களே, தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் நண்பர்களே, அனைவரும் சென்று ஆ.சி.வாரியத்திடம் உடனே தேர்வு பட்டியலை வெளியட வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும்.இல்லையென்றல் இந்த அரசு ஒரு முயற்சியும் எடுக்காது.இப்படியே சென்றால் கேஸ் வரும்போது வரட்டும் என்று அரசு இருந்துவிடும்.திரு.அகிலன் சொன்னதுபோலே அனைவரும் சென்றுந்தால் இதுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும், லிஸ்ட் வரும் ஆனால் காலம் கடந்து வரும், அனைத்து நண்பர்களும் சிந்திங்கள், அனைவரும் ஒன்றிணைவோம்.

    ReplyDelete
  43. YES I APPRECIATE......ILAA DELAY AGITE IRUKUMMMMMMMM.....................STAY MUST BE TUNED FOR ONLY TET CANDIDATES.....

    ReplyDelete
  44. Start porattam .when

    ReplyDelete
  45. porattam panna than niyaayam kidaikum amaithiya irunthal ethuvum kidaikathu

    ReplyDelete
  46. P2 ku vera yentha list um merkondu varathu.trb ku cal pani kten,no more list nu solitanga.silghtly mis ana onum panamudiyathu vera xam padinga nu taga

    ReplyDelete
  47. Nallathe nadakkum nanbargale don't lose your hope......

    ReplyDelete
  48. Definitely second bt asst list var
    Sairam

    ReplyDelete
    Replies
    1. Ungal varathai unmaiyaga iraivanai venduvom nanba

      Delete
  49. vijaykumar sir kallar school BT counselling eppa?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி