ராமானுஜம், சகுந்தலா தேவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2014

ராமானுஜம், சகுந்தலா தேவி

தமிழகத்தில், 1887ல் பிறந்து, 1920 வரை வாழ்ந்தவர் கணிதமேதை சீனிவாசன ராமானுஜம். 3,900க்கும் மேற்பட்ட கணித சூத்திரங்களை உலகிற்கு வழங்கி சிறப்பு பெற்றவர். கணிதத்தில் பிறவி மேதையான ராமானுஜத்தின் நினைவைப் போற்றும் வகையில், 2012ம் ஆண்டை, கணித ஆண்டாக மத்திய அரசு அறிவித்தது.

அதேபோல், பெங்களூரில், 1929ல் பிறந்து, 2013 வரை வாழ்ந்தவர் சகுந்தலா தேவி. மனித கம்ப்யூட்டர் என, அழைக்கப்பட்டவர். கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதேபோல், எண்ணற்ற கணிதமேதைகள் நம் நாட்டில் பிறந்துள்ளனர்.

7 comments:

  1. உலகை வியக்கவைக்கும் இந்தியர்கள்.

    வாழ்க பாரதம், வாழ்க, வாழ்கவே

    ReplyDelete
  2. hai dear brothers & sisters and my friends very good morning

    today minority school kaka counsiling sellum emathu nanbar mr THANVEER AHAMAD

    and with his friends and other minority friends

    avarkalukku avar virumpum school kidaikka vendum endru eraivanai pirarthikkiren

    melum friend thanveer viraivil nallasiriyar award pera vendum enavum pirarthikkiren

    all the best thanveeer and other minority brother

    ReplyDelete
  3. HAI dear brothers and sisters and my friends

    please oru sinna request thayavu seythu yarum yaraiyum thavarana varthiakalai kondu

    thitta vendam yar manathum pun padutha vandam endru mika thalmaiyudan

    kettukolkiren

    anaivarum namathu sakothararkal namathu valiyai pol avarkalin valiyaiyum purinthu

    kollunkal eppothu ulla nilayil kandippaka anaivarukkum job vendum so

    atharkku enna seyyavandumo athai seyyunkal kattayam kadavul unkalukku pani kuduppar

    ethu advice kidaiyathu REQUIEST

    ReplyDelete
  4. Good morning friends BC,MBC welfare department list is removed from TRB website why? Is there any changes going to come? Please reply!

    ReplyDelete
  5. Hai sir...
    By Allah's grace
    Im selected SG POST in below place.
    BELLAPALLY ( middle sch)
    THALLY BLOCK
    KRISHNAGIRI DIST

    ReplyDelete

  6. TNTET ஆசிரியர் நியமனம் இரண்டாம் பட்டியல் வெளிவருவது பற்றி உண்மை தகவல்.

    வெளிவருவது பற்றி உண்மை தகவல். இரண்டாம் பட்டியல் வருவது குறித்து cm cell copy PDF file download ஆசிரியர் நியமனம் குறித்து நமது வ...
    http://www.pallikudam.com/2014/11/tntet.html?m=1

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி