சென்னை பல்கலைதேர்வுகள் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2014

சென்னை பல்கலைதேர்வுகள் அறிவிப்பு

:சென்னை பல்கலை யின், தொலைதுார கல்வி நிறுவன, டிசம்பர் மாத தேர்வுகள், டிச., 6ம் தேதி துவங்குகின்றன.

இதுகுறித்த அறிவிப்பு:சென்னை பல்கலையின், தொலைதுார கல்வி நிறுவன, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான, டிசம்பர் மாத தேர்வுகள், டிச., 6ம் தேதி துவங்குகின்றன.

இந்த தேர்வுகள், வார இறுதி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ஜன., 18ம் தேதி வரை நடக்கின்றன.தேர்வு, தேர்வு நாட்கள் குறித்த பட்டியல் மற்றும் நுழைவுச் சீட்டுகள், மாதிரி வினாத்தாள்கள், தொலைதுார கல்வி நிறுவனத்தின்,'www.iodeunom.ac.in' என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி