வரும், டிசம்பர், 10ம் தேதி துவங்கும் அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்,பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு மாணவருக்கு, முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என்பதால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவசரகதியில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.
அறிவுறுத்தல்:
பள்ளிக் கல்வித்துறை சார்பில், கடந்த, சில ஆண்டுகளாக, மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வை நடத்துவது போல, ஒரே தேதியில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான, தேர்வு அட்டவணையை, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, கல்வித் துறை அறிவுறுத்தி வருகிறது.மேலும், ஆண்டுதோறும் நடத்தப்படும் இடைத்தேர்வு, திருப்பத்தேர்வு, காலாண்டு, அரையாண்டு, அலகு தேர்வு ஆகியவற்றை அரசுப் பள்ளிகள் போலவே, தனியார் பள்ளிகளும் கட்டாயம் நடத்த வேண்டும். அதற்காக, தனியார் பள்ளிகளிடம் இருந்து, வினாத்தாள் மற்றும் மதிப் பெண் தகுதி சான்று ஆகிய வற்றிற்காக, ஒவ்வொரு மாணவனிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
10ம் தேதிக்குள்...:
ஆனால், சில, தனியார் பள்ளிகள், கல்வித்துறை வழங்கும் கால அட்டவனைப்படி தேர்வை நடத்தாமல், அவர்களுக்கு என தனியாக வினாத்தாள் தயாரித்து, தேர்வுக்கு மாணவரை தயார்படுத்தி வருகின்றன.இந்நிலையில், பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, வரும், டிசம்பர், 10ம் தேதி துவங்கி, 23ம் தேதி முடிகிறது. அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு, வரும், டிசம்பர், 12ம் தேதி துவங்கி, 23ம் தேதி முடிகிறது.இதில், அரையாண்டு தேர்வு வினாத்தாள், பிளஸ் 2 மாணவருக்கு, அவருக்கான முழு பாடத்திட்டத்தில் இருந்தும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, 90 சதவீதம் பாடங்களில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்படும். அதற்காக, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பாடத்திட்டங்களை, டிசம்பர், 10ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்.ஆனால், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், முழு பாடத்திட்டத்தையும் முடிக்க முடியாமல், அரையாண்டுதேர்வுக்காக அவசரகதியில், பாடங்களை வகுப்பில் எடுத்து வருகின்றனர். இதனால். பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பாடங்களை முழுமையாக கற்க முடியாமல், வரும், மார்ச்சில் துவங்கும் பொதுத்தேர்வுக்கான தேர்வு பயத்தில் உள்ளனர்.
கட்டாயம்:
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும், தற்போதைய நிலையில்,பிளஸ் 2 மாணவருக்கு பாடம் நடத்த, 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ரெகுலர் வகுப்பு எடுக்கும் முதுகலை ஆசிரியர், கூடுதல் பொறுப்பாக அருகில் உள்ள பள்ளிக்கு வகுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால், இரண்டு பள்ளி மாணவரையும், முழு தேர்ச்சி அடைய வைக்க முடியவில்லை. அரையாண்டு தேர்வில், முழு பாடத்திட்டத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்பதால், குறித்த நேரத்தில் பாடத்திட்டத்தை முடிக்கவில்லை.
தயார்படுத்த...:
சில, பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமுடன் பணியாற்றாததால், முழு பாடத்திட்டத்தை முடிக்கவில்லை. இதனால், அவரசகதியில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பது போல், மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடமும் இருக்க வேண்டும். அப்போதுதான், அரசுப்பள்ளி மாணவரை, தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக தயார்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
hello friends good morning
ReplyDeleteTAMILNADU IAS ACADEMY PG TRB HISTORY BEST COACHING CENTRE YOU ARE NOT SELECTED TRB YOUR MONEY RETURN. 9600610002
ReplyDeleteFriends,
ReplyDeleteI joined as BT Assistant in Science, recently. I would like to get the GO for additional incentive for M.Phil., Degree.
If you have the soft copy, please forward it to me.
valga valamudan
C.Manohar
hi
ReplyDeleteellorukkum vanakkum,
ReplyDeletei want to marry ,
so any one have this idea please call me 7639332353
i am not joking, intha kalviseithi blog than ennoda job kum usefull irunthuchu, en life kum nalla oru partner kidaipanga nu nambaren
ReplyDeleteviruppam ullavargal mattum,
ReplyDeleteMr.athi one person has said that i got counselling date by register post from adw dept.how is possible sir? is this real or fake news? When will pulish adw list? Awaiting ur vauble comment.
ReplyDelete12-11-2014 ;புதன் கிழமை கலந்தாய்வு என்று எனது சென்னை நண்பருக்கும் 7ம் தேதி கடிதம் வந்துள்ளது
ReplyDeleteடிஆர்பி யை தொடர்பு கொள்ள முடியவில்லை
வௌிப்படையான அதிகார்வபூர்வமான அறிவிப்பு இதுவரை இல்லை நண்பரே
Dear aathi what about Sudala Mani Case .if you know these please tell abt tht.
Deleteகலந்தாய்வு கடிதம் ஆன்லைன் மூலமாகவே இதுவரை நடைபெற்ற பணிநியமங்களுக்கு வழங்கப்பட்டது
ReplyDeleteமுறையான அறிவிப்பின் படிதான் எல்லாம் நடந்து வருகிறது
டிஆர்பி வலைதளத்திலிருந்து பட்டியல் நீக்கப்பட்ட நிலையில் ,இவை வீண் சர்ச்சையை ஏற்படுத்ததுகின்றன
Mr.aathi thanking u sir,what happens in trb.one side selection list is removed in trb web site at the same time they has been sent counselling date.all are more confused including me. Why do they as it? How can know as selectin person who got counselling letter?
DeleteWithout intimidation why trb removed list. OR after removal may intimate. But we sure they doing something. Anyway dear trb official do fast, we are eagerly waiting please...........
ReplyDeleteBT adw list process is over and the same was sent welfare dept on 23.10.2014. As the process is over, I assume the list was removed.
ReplyDeleteGood morning friends! What happened to BC,MBC welfare schools selection list?
ReplyDeleteHai aathi sir
ReplyDeleteAntha bc,mbc letters forward counselling pannamudiuma l sir