பந்து தாக்கி கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2014

பந்து தாக்கி கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு




உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த ஆஸ்திரேலிய வீரர் ஃபிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்தார்.
சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹியூக்ஸை, சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்தார். சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது பேட்டிங் செய்துக் கொண்டிருந்த ஃபிலிப் ஹியூக்ஸ், எதிரணி வீரர் வீசிய பவுண்சர் பந்தை தடுக்க முயன்றபோது, அவரது பின்னந்தலையில் பலமாக தாக்கியது.இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ஹியூக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

19 comments:

  1. oh! god....enna kodumai ithu.. vilayaatu uyirai paritthu vittathu...

    ReplyDelete
  2. Namma players kkellam inneram payam vanthirukkum.... test match thotthalum paravaaillai adivaangaama uyioro vanthudungappa...

    ReplyDelete
  3. bounser ball no ball ena arvikka vendum....

    ReplyDelete
  4. australia naatukke perum ilappu HUges...as super player...

    ReplyDelete
  5. Adw exp frns.....munnadi ramar varalai..sudalai..varalai....ippo chennail irundhu gov adv varala....naalai judje varalai....nnu thana sollaporeenga....varungala samudaayatthin meedu yaarukkum akkarai illai.....enna nadu ithu....

    ReplyDelete
  6. Intha 669 vac teachers illamal pallikkoodam eppadi nadai perugirathu....aasiriyar illamal pallikku vanthu emaarum maanavargalin nilai enna...avargalin kalviyil en akkarai illamal irukkiraargal....adhigaarigal amaithiyaaga en irukkiraargal...arasin nilai enna yaar pathil solvaargal....

    ReplyDelete
    Replies
    1. Yarukkume akkarai illainu thaan solla thonudhu

      Delete
  7. Replies
    1. Antha south australian bowlera konjam sudalai irukura street pakam anuppi vainga pa

      Delete
  8. Very sad to entire cricket family. God bless him. We r hearty tribute him

    ReplyDelete
  9. Vidungappa vilaiyattula ithulam sagajam.... Marana Matra mudiyatha ondru... cricket varalatril Ivar Peyar endrum irukkum...

    ReplyDelete
  10. GOD BLESS TO HUGHES TEAM...IM CRICKET FAN

    ReplyDelete
  11. O Alas! Lost is precious but it wil nevr return.. what a bad day.. for the cricket family.. salute u beauty: Philip Huges.

    ReplyDelete
  12. Very sad......huges god gives you take rest...

    ReplyDelete
  13. So sad. Loss of future and family members. All of them pray for him.

    ReplyDelete
  14. THIS IS LIFE. WHAT MAY BE DONE . THIS WAS IN GROUND. THERES ALL. BUT WE ARE ALL PRAY FOR HIS SOUL TO PEAS.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி