எதிர்பார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2014

எதிர்பார்ப்பு

ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்காண தேர்வர்களின்

எதிர்பார்ப்புகள்


1.ஆதி திராவிடர் நலத்துறையில் எப்போது பட்டியல் வெளியாகும்?

2.கள்ளர் நலத்துறையில் தேர்வானவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுமா?

3.பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த பட்டியல் வெளிவருமா?

4.முதுநிலை பட்டதாரிகள் CVமுடித்து விட்டு பணிவரய்ப்பு நலத்துறையா?

மாநகராட்சியா?என்ற குழப்பம்

5.TET 2013 உச்சநீிமன்ற வழக்கால் வேலையிழக்க நேரிடுமோ என்ற பயம்?

6. பணியில் உள்ளவர்கள் CPS முறையில் பயனில்லையா என்ற பயம்?

7.வழக்கறிஞர்கள் TRB மீது அடுத்து என்ன கேஸ் போடலாம் என்று ரும்

போடடு யோசிப்பாங்களோ என்ற பயம்?


இருந்தாலும் நாங்களும் கவுர்மெண்ட் வேலைக்கு போயிடுவோம்னு ஒரு

நம்பிக்கை ஒரு ஓரமா இருக்கத்தான் செய்யுது ம்க்கும்..............

21 comments:

 1. அனைவரின் மனநிலை இதுவே. மிக்க நன்றி...,

  ReplyDelete
 2. A.Rajendran sirv u contact number kodinga sir

  ReplyDelete
 3. Entha article mathavanga mela enna ANUTHABAMAA? AATHANGAMAA? ARATTAIYA?

  ReplyDelete
 4. Bt second list confirm
  2014 tet conduct pannalai
  so tet 2013 passed candidates are eligible for 2013_15 vacancies
  Sairam

  ReplyDelete
 5. நீங்க ஒருத்தர் மட்டும் தான் பாக்கி நண்பா

  ReplyDelete
 6. frds na pg final exam coming december write pana poran
  na trb pg exam write pana mudiuma?
  pls answer me frds...

  ReplyDelete
 7. ok thanks frds
  tommorow i will apply sir...

  ReplyDelete
 8. Dear friends
  pg final exam coming december write pana poran
  employment seniority date yaen ah podura thu
  date of pg la yaen ah year podura thu ..
  plz.. help me friends..

  ReplyDelete
  Replies
  1. Employment seniority date 0000 apply pandavum

   Delete
  2. Thank u sir..
   Pg la appear date podu lam ma sir..

   Delete
 9. Dear friends
  pg final exam coming december write pana poran
  na pg trb exam application vangi ta athu la..
  employment seniority date yaen ah podura thu
  date of pg la yaen tha year ah podura thu ..
  plz.. help me friends..

  ReplyDelete
 10. Thank u sir
  For reminding evry one's expectation trb pls tke any step for thousands of families who r eagerly waiting.surulivel sir good work. ..

  ReplyDelete
 11. Aaruthal thantha kalviseythi ku very very thanks.

  ReplyDelete
 12. pg trb kku ready aagungal district head quarters libraryil niraiya materials kidaikkum

  ReplyDelete
 13. Hai sir,2014 la dhan pg register panen,apo seniority year & month ena podanum

  ReplyDelete
 14. 2014 la dhan na emp register panen,apo emp seniority year and month ena podnum sir

  ReplyDelete
  Replies
  1. register seitha dateil irunthu month podungal mam

   Delete
 15. Vijay sir supreme court CV mudithavarkaluku munnurimai kodukka vendum ena kurinal 2011 ill arivitha 1743 posting poduvatarku vaippu ullatha iam always CV for 2009 2010 2011

  ReplyDelete
 16. YELLARM... YELLAAMAY PERAVENDUM.... ENGU ELLAMAI ELLATHA NEELAI VENDUM PRAY TO GOD.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி