தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு✅ - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2014

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு✅


✅தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன்,மாநில செயலாளர் திரு.ஏ.இரமேஷ் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர்களை நேற்று சந்தித்தனர்.
✅முக்கிய கோரிக்கைகள் மற்றும் விவாவதங்கள்.✅

CPS ஐ GPF - ஆக மாற்றும் கருத்துருக்களை அரசுக்கு அனுப்ப போவதாக இயக்குனர் உறுதிமொழி.✅01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.✅அலகு விட்டு அலகு மாறுதல் ஆண்டுதோறும் நடைப்பெற வேண்டுமெனக் கோரிக்கை.✅அலகு விட்டு அலகு மாறுதலில் நேரடி நியமன பட்டதாரிகளுக்கு மட்டும் வாய்ப்பளிக்க கோரிக்கை✅நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு விகிதசாரம் பெற குழு அமைக்க கோரிக்கை✅MPhil-க்கான பின்அனுமதி மற்றும் பின்னேற்பு வழங்க கோரிக்கை✅பணிவரன் முறை மற்றும் தகுதிகாண் பருவம் உரிய விளக்கம் மாவட்ட அலுவலர்களுக்கு வழங்க கோரிக்கை✅.ஓய்வு பெற்ற அல்லது இறந்த ஆசிரியர்களுடைய CPS - கணக்கிலுள்ள நிலுவைத்தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை✅தொடக்கக்கல்வி துறையில் பணிபுரிந்து அலகு விட்டு அலகு மாறுதல் மூலமோ அல்லது பள்ளிக்கல்வி துறைக்கு ஈர்க்க பட்டோரின் CPS கணக்கை சரிசெய்யகோரிக்கை✅அலுவலக பணிக்காக ஆசிரியர்களை மாற்று பணியில் அமர்த்த கூடாது எனக் கோரிக்கை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி