முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2014

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை (நவ.26) கடைசி நாளாகும்.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 1.80 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. சென்னையில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விநியோகிக்கப்படுகின்றன.

13 comments:

 1. சகோதர, சகோதரிகள் , மற்றும் எனது நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான காலை வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. இன்று சகோதரர் ராமர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது இன்று தடை விலக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு செய்துள்ளது
   மேலும் சகோதரர் ராமர், சுடலைமணி, இருவரும் ஒரே காரணத்திற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளதால் ராமர் வழக்கில் தடை நீங்கினால் சுடலைமணி வழக்கிற்கும் அது பொருந்தும் எனவே ADW , PIRAMILLAI KALLAR , LIST எதிர்பார்பவர் களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்

   மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்

   கல்வி செய்தி

   அன்புடன்

   அகிலன் நடராஜன்

   Delete
 2. இன்றைய நாள் உங்களுடைய நாள்

  நீங்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ADW லிஸ்ட் வெளியிட அரசு அனைத்து முயற்சிகளும் எடுத்து விட்டது

  இன்று தடை விலக்குவதற்கான வேலைகள் நடை பெறுகிறது

  எனவே அனைவரும் மகிழ்சியை கொண்டாட ஆயத்தம் ஆகுங்கள்

  ReplyDelete
 3. Thanks for your effort sir..

  ReplyDelete
 4. Sir neenga solrathu kallar candidates case thadai neekapaduma.

  ReplyDelete
 5. அனைத்து தடைகளும் நீக்கப்படும்

  ReplyDelete
 6. Nandi solla unakku vaarthiyillai enakku naanthan alugiren.....kaalamulla varaikkum adw school studs kku paadam sollithara naan than virumburen......

  ReplyDelete
 7. இன்று சகோதரர் ராமர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது இன்று தடை விலக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு செய்துள்ளது
  மேலும் சகோதரர் ராமர், சுடலைமணி, இருவரும் ஒரே காரணத்திற்காக வழக்கு தாக்கல் செய்துள்ளதால் ராமர் வழக்கில் தடை நீங்கினால் சுடலைமணி வழக்கிற்கும் அது பொருந்தும் எனவே ADW , PIRAMILLAI KALLAR , LIST எதிர்பார்பவர் களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்

  மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்

  கல்வி செய்தி

  அன்புடன்

  அகிலன் நடராஜன்

  ReplyDelete
 8. அரசு உதவி பெறும் பள்ளியில் காலி ப்பணியிடம்

  இடம் : மதுரை

  பாடம் : பட்டதாரி ஆங்கிலம் ()

  இனம் : SC- 1, BC-1, MBC -1

  CONTACT : 8144170981

  ReplyDelete
 9. Enru MAA VEERAN PRABAKARAN avargalimln pirantha thinam.......maa veeran prabakaranuku en manamarntha vaalthugal.......

  ReplyDelete
  Replies
  1. பாஸ் எப்படி இருக்கீங்க ?

   Delete

 10. எமது மாதிரி வினாத்தாளை வெளியிட்டமைக்கு கல்விச்செய்திக்கு எமது நன்றி

  முதுகலை தமிழாசிரியர் வெற்றி நிச்சயம்!
  முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
  வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

  சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

  தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
  தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
  .அவர்களுக்கான வினாத்தாட்கள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு மிகக்குறைந்த நாள்களே உள்ளதால் திட்டமிட்டு படடித்து வெற்றிக்கனியை பறியுங்கள்!

  மேலும் விவரங்களுக்கு
  வெற்றி- 7373967635

  பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை7 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

  பயிற்சியில் இணைந்தவர்கள் சிலரது கருதுக்கள்

  ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270
  வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள்

  இந்திரா, சிதம்பரம்
  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  நிஹாத் பெங்களூர்.
  பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.

  ரிஹானா , மேலூர் நெல்லை
  நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

  தாமரை, திருவண்ணாமலை

  தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது

  மேலும் விவரங்களுக்கு
  வெற்றி- 7373967635

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி