தொடக்க கல்வி துறைக்கு தேர்வு பெற்றுள்ள, சிறுபான்மை மொழிப்பாட இடைநிலை ஆசிரியர், 144 பேர், நாளை நடக்கும் இணையதள வழி கலந்தாய்வில், நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தொடக்க கல்வி துறைக்கு, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கு, 144 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான, பணி நியமன கலந்தாய்வு, நாளை (8ம் தேதி) காலை, 9:00 மணி முதல், இணையதள வழியில் நடக்கிறது.
இது குறித்து, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பில், ''சம்பந்தபட்டவர்கள், டி.இ.டி., தேர்வு ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள முகவரியின் அடிப்படையில், சம்பந்தபட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் ஆஜராக வேண்டும். அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு 'செட்' நகல்களை கொண்டு வர வேண்டும்,'' என, அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி