கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2014

கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்


காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் இன்று முதல் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடலை ஒட்டியும், தென் மேற்கு வங்கக்கடலை ஒட்டியும் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து, கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

24 comments:

 1. Replies
  1. Athu apdyethanga irukku nanum innikku nagarum nalaikku nagarumnu pakkuren oooohuuum.... 2 months ponathuthan micham. Months system munnadi utkarathukku our panakkara ponna pathi V eetoda maplaiya settil aayurukkalam pola...

   Delete
  2. Oru nalla ponna parthu mrge panni life la settle agunga.idhu unga kaila thaan iruku.velai yeppa kidaikumne theriyala.time waste pannama veetoda mappilaiya settle agirunga muni sir

   Delete
  3. Muni ennapa achu unagu veetota maplaya eppadi nanpa eppadiyalam yosigura....dnt do that

   Delete
 2. mazhai peithaal pallikkoodam leave vitruvaanga....leave vittutta...innum oru vaaram case a iluutthukkitte polammla...plan panni namakku aapu vaikkiranga...

  ReplyDelete
 3. innum evvlo naalthan iluppaangalo...

  ReplyDelete
 4. muni sir...nethu neenga sonnathu mattumthan nadanthathu......innikku ethachum sollunga...

  ReplyDelete
 5. Friends dnt feel pl wait....ethayae nampitu erugama eppothagu ethavathu oru job puku ponka time waest pannathinka kandippa next year namakana year ra erugum so varum varum ena ethirparthu emaravaendam KANDIPPAKA VARUM KALATHAMATHAM AGALAM so pl dnt waest u r time friends by

  --MADURAI RAJKUMAR

  ReplyDelete
 6. Adw bc mbc list ennachu? Bt 2 list unda? Enybody pls tel me sir

  ReplyDelete
 7. Hope.adw & kr ku December la posting.

  ReplyDelete
 8. நண்பர்களே....... ஏமாறுவது இயற்கை,,,,,,,,,,,,ஏமாற்றப்படுவது செயற்கை,,,,,,
  நாம் செயற்க்கையின் கையில் உள்ளோம்,,,,,,,,,,,,,,,

  ReplyDelete
 9. Today case gu enna achu yar varala pls atha theruchugalam

  ReplyDelete
 10. Pg welfare school list epa varum anybody tell ple

  ReplyDelete
 11. Hai friends don't worry. Don't waste your time. Kedai pathu kandipa Kedaikku m .so save your experience.

  ReplyDelete
 12. Pg welfare school list epa anybody tell.ple contact 9842891676

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி