PG TRB EXAM-2015:Notification & SUJBECT WISE VACANCY DETAILS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2014

PG TRB EXAM-2015:Notification & SUJBECT WISE VACANCY DETAILS


விண்ணப்பங்கள் வரும் 10.11.2014 முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் கிடைக்கும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26-11-2014.

தேர்வு நடைபெறும் நாள்: 10.1.2015 ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள காலி பணியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு :-

PG TRB EXAM Subject wise Vacancy


மொத்த பணியிடங்கள்-1807

தமிழ்-227
ஆங்கிலம்-209
கணிதம்-222
இயற்பியல்-189
வேதியியல்-189
தாவரவியல்-95
விலங்கியல்-89
வரலாறு-198
பொருளியல்-177
வணிகவியல்-135
உடற்கல்வி இயக்குநர்-27

தேர்வுக்கு தயாராகும் அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துக்கள்.

146 comments:

  1. Replies
    1. All The Best for All New Teachers .. Study Well , Study Well, Study Well ... Then U will get Job Definitely ...

      By P.G Asst (Economics )

      Delete
    2. sir im studying pg final sem .im eligble to write exam,if i pass exam,,,the cv will come before i receive my certificates what i,ll do please reply

      Delete
    3. Dear Sir, What about 2nd list of PG trb 2012-13. My wife attended the CV on 31.10.14 and she had score of 84+2 English MBC. And we are from vellore. Is it possible to she get the post or not. if possible where will be the post may available? And it is really well & good ha whether joining in the MBC & ADW welfare schools. And is it possible to can transfer the job if she got the posting thru coming PG trb 2014-15 exam..

      Delete
  2. Tamil la BT bc mbc dept la select anavangaluku ilaya. Onume Purila pa cha. .

    ReplyDelete
  3. Trb coaching in madurai best coaching all subjects tamil nadu ias academy .only selected trb teachers to teach subject .9600610002

    ReplyDelete
  4. TAMIL NADU IAS ACADEMY PG TRB HISTORY BEST COACHING BY K. RAVI MA.MEd.MPhil.PG TEACHER. YOU ARE NOT SELECT PG TRB YOUR MONY RETURN SURE .COACHING ONLY MADURAI.9600610002

    ReplyDelete
  5. Good Morning my dear friends.
    All the very best.

    ReplyDelete
    Replies
    1. sir mu umble request awd case enna aacchu sir .., case detail sollunga sir.., valakku eppo mudium netru enna aacunu sollunga sir... trbla ketten case patri ethu theriyaathu case mudinja list tharomnu sonnanga .. case patri sollunga sir....

      Delete
    2. Vijayakumar chennai sir, please reply any news about polytechnic college trb exam

      Delete
    3. vijayakumar sir kallar school BT counselling eppa?

      Delete
    4. Dear Sir, What about 2nd list of PG trb 2012-13. My wife attended the CV on 30.10.14, and she scored 84+2, English MBC. And we are from vellore. Is it possible to she get the posting. If she get the post where it will be.. and Is it well & good ha whether she get the posting in ADW & MBC welfare schools. And is it possible to get the transfer from ADW schools to normal govt schools if she cleared the coming exam PG trb 2014-15..

      Delete
    5. vanakam sir
      I have a doubt in filling the form (PG TRB) should I have to shade the circles in omr with blue or black pen?
      I need the answer
      I got the form in villupuram ceo office. should I have to submit in the same ceo office?
      or in my home town?

      Delete
  6. Vijay sir bt ku next any list varuma ila next tet thana

    ReplyDelete
    Replies
    1. Next list வருவதற்கு தற்போதைய நிலவரப்படி இல்லை.

      Delete
    2. Next list வருவதற்கு தற்போதைய நிலவரப்படி இல்லை.

      Delete
    3. கோடிஸ்வரனே இப்படி சொன்னால் எப்படி?
      எதுவும் முடிந்துவிடவில்லை.

      Delete
    4. sir im doing final semester pg.im eligible to write trb,,,if i pass the cv will come before i receive my certificates ,,,what my stage please reply me

      Delete
  7. All The Best for PG candidates...

    ReplyDelete
  8. ADWSCHOOL LIST ???????.???????????

    ReplyDelete
  9. VIJAY SIR, ADW SCHOOL PAPER 1 LIST EPPA VARUM????????:::::: WAIT ME YOUR REPLY SIR

    ReplyDelete
  10. VIJAY SIR, ADW SCHOOL PAPER 1 LIST EPPA VARUM????????:::::: WAIT ME YOUR REPLY SIR

    ReplyDelete
    Replies
    1. இன்று பிரபல வழகுறிஞரும் எனது நண்பருமான ஒருவர். மதுரைக்கு ஒரு முக்கிய வழக்கில் ஆஜராக செல்கிறார். அவரிடம் முழுத்தகவலையும் பெற்றுவர கூறியுள்ளேன்.அவர் வந்தவுடன் தெரியப்படுத்துகிறேன்

      Delete
    2. THANK YOU VIJAY SIR SUPPORT FOR US.

      Delete
  11. Pls upload last yr eng pg question

    ReplyDelete
  12. Adw case enna sir aachu???

    ReplyDelete
  13. Adw paper 1 list vidurathuku mattum yen intha sothanaiyo....

    ReplyDelete
  14. நேற்றும் ராமர் வரவில்லையாம். இன்று உயரதிகாரி ஒருவருடன் டி.பி.ஐ வளாகம் செல்கிறேன்.(10ம் வகுப்பு வினா வங்கி பெறுதல் தொடர்பாக)
    டி.ஆர்.பி யிடம் பட்டியல் பற்றி கேட்டுவிட்டு 11 மணிக்கு அவர்களது பதிலை பதிவேற்றுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தகவலுக்காக காத்திருக்கிறோம் ஆவலுடன் .நன்றி சார் .

      Delete
    2. NANBARKALEA INRO ALLATHU NALAYO NAMAKKU ORU URTHIYANA THAGAVAL ILLLAI ENRAL, NAM NITCHAM MIGAPERIYA ALUTHAM KATTAYAM KODUKKA VENDUM, ONRINAIOM URUTHIYUDAN..............

      Delete
    3. Thank you adi sir. Lata vanthalum latest thagavaloda varinga... nethu fulla kayavittuting...

      Delete
    4. Thanks for your effort sir....

      Delete
    5. adi sir kallar school BT counselling eppa?

      Delete
  15. I thing Ramr case kalam kadantha nilaiyl ponda mani case entrudan mudivathal. ..Both are case rejected so adw list will be come very soon

    ReplyDelete
  16. 90ku mela eduthavankuluku chance kidaikuma

    ReplyDelete
    Replies
    1. 82 -89 cancel court suggest padi ella schoolkum copy vanthachu en frnd antha copya partha piragu enaku inform paninanga

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ikum .... ikum.... payathula paythi vanthuduchcho.....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete

    5. பொறுக்கி யா நானா ..... ?

      உண்மை தான் ... இவளவு நாள் நான் மறைச்சி வைச்ச விசயத்த உன் அக்கா , தங்கச்சி உன் கிட்ட சொல்லிடன்களா .....

      பொறுக்கி என்ன பன்னுசின்னு உன் அக்கா தங்கச்சிக்கிட கேளு .....

      கதை கதை யா சொல்லும்...........

      வாந்தி கூட எடுக்கும் உன் அக்கா தங்கச்சி.......

      athuvum mudiyalana உன் am ............ கேளு

      Delete
    6. Ada porukki payale neeye enakku poranthavan thanda santhekam erunthal un AMMA vidam kettupar thevudiya mavane porukki naye

      Delete

    7. சூப்பர்......... இதனால் தான் உன்னை போன்றவர்களை (82-89) தகுதி அற்ற ""ஆ"" "சிறியன்" என்று சொல்லுகின்றோம்...

      Delete

    8. கீழ் தரமான பேச்சுக்களை பேசுபவர்களை(82-89) ,உன்னை போன்றவர்களை(82-89), கோர்ட் தகுதி நீக்கம் செய்யும் ...

      Delete
    9. Dai porukki naye Nan97+good wtge
      Nan aa siriyan than neeyelam antha asiriyar panikke thakuthi ellathavan adhanal than unnai ellam thalaiyel thatti oru mulaiyel utkkara vachutangada thee......porkki padu.......
      neeyellam jenmatthukkum velaikku pogamudiyathu da naye ha ha ha ha ha ha ha

      Delete

    10. நீ சொல்வது உண்மை தான் நான் பொறுக்கி தான் உன் குடும்பத்த பொறுத்த வரை

      Delete
    11. poda naye unnai mathiri makku payakitta nan pesuvatheye kevalama erukku
      unakkellam vai ellena nai thukkittu poiyerum ........

      Delete
    12. HAI dear brothers and sisters and my friends

      please oru sinna request thayavu seythu yarum yaraiyum thavarana varthiakalai kondu

      thitta vendam yar manathum pun padutha vandam endru mika thalmaiyudan

      kettukolkiren

      anaivarum namathu sakothararkal namathu valiyai pol avarkalin valiyaiyum purinthu

      kollunkal eppothu ulla nilayil kandippaka anaivarukkum job vendum so

      atharkku enna seyyavandumo athai seyyunkal kattayam kadavul unkalukku pani kuduppar

      ethu advice kidaiyathu REQUIEST

      Delete
  17. Good morning fzs NALLatha nadakkum..

    ReplyDelete
  18. Dear friends i am seeking your valuable guidance to study PG TRB CHEMISTRY I am waiting for your suggestions

    ReplyDelete
  19. Vijaya kumar sir I am doing 2 nd yr m.sc .....nan trb exam eluthalama. ....

    ReplyDelete
  20. Dear admin and friends ple upload last year pg english question paper.

    ReplyDelete
  21. Dear admin sir plz help Trb candidates also we also need some valuable notes like gk and psychology

    ReplyDelete
  22. Is there any possibility to write pg trb while studying pg? bcoz now i am studying final year,if anybody knows plz reply me.

    ReplyDelete
  23. நலத்துறை கேட்டுக்கொண்டபடி தற்போதைய நடைமுறைப்படி , பட்டியல் வௌியிட அனுமதி பெற்று தயார் நிலையில் உள்ளது
    செவ்வாய்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ,சபீதா அவர்கள் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக செயல்படுத்த கடுமையாக உத்தரவிட்டுள்ளாராம்.
    தீர்பபுக்காகவே காத்திருப்பதாக தெரிவித்தார்.நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என இலைமறைக்காயாக தெரிவித்தார்

    ReplyDelete
    Replies
    1. இப்படி ராமர் நீதி மன்றத்தில் ஆஜராகமல் காலம் கடத்தினால் எப்போது சார் தீர்ப்பு முடியும் .இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு எப்போது தான் கிடைக்கும் சார் .

      Delete
    2. Thank u Adidiravidan sir for ur Hard effort

      Delete
  24. Frnds dont worry nalathe nadakum

    ReplyDelete
  25. உங்களுக்கு அவசரம் என்றால் துரிதப்படுத்தும்படி கோர்ட்டில் மனு செய்யுங்கள்.:எங்களை தொல்லை கொடுக்காதீர்கள்: என்று வேறொருவர் கோபமாக கத்தினார்.

    ReplyDelete
    Replies
    1. Vip ku veetlaye mariyadha kidaika mattidhu... Veliya Epdi sir kidaikum.....innum ramar, lakshmanan...yar yar case podanumo podunga....aadhi sir.... vidunga sir... Neenga ivlo dhooram try pannathe periya vishayam...thanks sir..

      Delete
  26. Sir is there any case for PG welfare department schools appointment?

    ReplyDelete
  27. நமது உரிிமை யை கே ட்க கூட இங்கு உரிமை இல்லை

    ReplyDelete
  28. Innum final list m varala counselling date m announce panala? But next exam announce panitanga!

    ReplyDelete
  29. Im selected in both PG and BT assistant in welfare department sir! Pls yaravathu Sollunga eppo counselling?

    ReplyDelete
  30. அடுத்த வாரம் வியாழன் அன்று ஜி.ஓ 71 உச்ச நீதிமன்றத்தில் வருவதாக தகவல் கிடைத்துள்ளதாம்.அதற்குள் ஆதிந பட்டியல் வந்துவிடும் என ஒருவர் ஆறுதலாக சொன்னா்.டி ஆர் பி ஒன்றுமில்லை.எல்லாம் ராமரிடம் தான் உள்ளது.மதுரை நண்பர்கள் யாராவது இன்றே மனு செய்யுங்கள்.திங்களாவது வழக்கு சற்று முன்னதாக வருகிறதா என்று பார்ப்போம்.
    தீர்ப்பு நகல் கூட தேவையில்லை.செய்தி கிடைத்தால் கூட பட்டியலை வௌியிடுவோம் என டிஆர்பி வட்டாரம் தெரிவிக்கிறது
    இந்த தகவல்களை என்னுடன் வந்த அதிகாரி திரட்டி கொடுத்தார்.
    வேறுசில நண்பர்களும் தகவல் பெற முயற்சித்து திட்டு வாங்கிக்கொண்டு திரும்பினர்

    ReplyDelete
    Replies
    1. திரு, ஆதி உங்களுக்கு மிகவும் நன்றி,

      Delete
    2. Thank you, Adithiravedan sir.

      Delete
  31. ஆதி சார் நீதி மன்றத்தில் முன்கூட்டியே விசாரனைக்கு எடுத்துகொள்ள நீதி மன்றத்தில் மனு கொடுக்க சொல்கிறீர்களா சார் ?

    ReplyDelete
  32. ஆதி சார் நீதி மன்றத்தில் முன்கூட்டியே விசாரனைக்கு எடுத்துகொள்ள நீதி மன்றத்தில் மனு கொடுக்க சொல்கிறீர்களா சார் ?

    ReplyDelete
  33. Replies
    1. yes your way is correct ......

      Delete
    2. ஆதி சார் இரு முறை ராமருக்கு ஆஜராக சொல்லி வாய்ப்பு அளித்தும் அவன் ஆஜராகவில்லை.அவனுக்கு ஆஜராக எத்தனை வாய்ப்பு அளிக்கப்படும்.case வரும் வாரங்களில் விசாரனைக்கு வருமா?அப்படி வந்தால் அவரின் case தள்ளுபடி செய்யபடுமா ?

      Delete
    3. Aathi sir ungalin muyarchiku en man am kanintha nanriyai therivithu kolkiren

      Delete
    4. sir my sister b.ed padikkurappa M.A corres la pannanga but exam ethum antha year M.A exam eluthula but next totalla eluthi pass pannitaanga . ippo avanga PG trb eluthalaama any problem sir

      Delete
  34. Vijayakumar sir enna sir ippati oru gunda thookki poturinga..2 days ku munbu need to B.T teachers nu trb vitrukkiratha pottanga then gurugulam website la iyum 2500 posting B.T ku poturatha sllirukkanga neenga ippa illanu slringa eppati slringa

    ReplyDelete
  35. Bt welfare schools counselling enna aatchu yen athukku late panraga

    ReplyDelete
  36. VIJAYAKUMAR CHENNAI SIR, PLEASE HELP ME. My age is 48. I am studing in First BA co-operation(1990), Second B.Ed(1994), Third MA History1998), Fourth BA History(2006), Now PG calfer is available. PG "HISTORY" Post-Ku I am Eligible or not Elegible? My conduct No: 8883682308, 8883682309 my mail address - ranganpalanivel@gmail.com Please all friends help me. I am Teacher -Ku Eligeble Ok enna court judgement copy ullatha? Please.

    ReplyDelete
    Replies
    1. Nee ellaam yenda ramarnu peyar vacha

      Delete
    2. Monday I will mail you along with full details

      Delete
    3. sir my sister b.ed padikkurappa M.A corres la pannanga but exam ethum antha year M.A exam eluthula but next totalla eluthi pass pannitaanga . ippo avanga PG trb eluthalaama any problem sir

      Delete
    4. muniappan sir no problem she can attend TRB.

      Delete
    5. Mam pls give me ur number 8508491709

      Delete
  37. SC case visaranai naal vanthal namakku nam list varatha
    oooooooooooohhhhhhhhh............goooooooooooooood

    ReplyDelete
  38. Anyone say about adw school counseling.

    ReplyDelete
  39. Trb zoology botany history English maths chemistry tamil and all subjects coaching TAMIL NADU IAS ACADEMY MADURAI. 9600610002

    ReplyDelete
  40. LAST TRB EXAM SO DONT DEALY YOUR TIME . COME TAMIL NADU IAS ACADEMY WIN YOUR AIM 9600610002

    ReplyDelete
  41. Any one say about BT bc, and mbc counciling

    ReplyDelete
    Replies
    1. I called the BC & MBC welfare dept...... he told me tat the counselling will be held in the next week........He was very kind while talking to me............lets pray god......... we need to wait ............ no other go

      Delete
    2. Thanku for d information mam...

      Delete
  42. Lst tet exm slctn lst i 1yr dly paninga indha TRB exam ethana varudam dly panna poringalo?

    ReplyDelete
  43. Unga kuda porada mudiyadhu oru exam ezudhitu 1yr ah system munnadi thavam irundhadhe podhum, lst mnth kidaitha BT Asist posting podhum enaku

    ReplyDelete
  44. Trb ku call pannathuku bt ku no list nu solraga sir so etha nenaithutu padikaratha vidavanam frds.

    ReplyDelete
  45. Trb ku call pannathuku bt ku no list nu solraga sir so etha nenaithutu padikaratha vidavanam frds.

    ReplyDelete
  46. I completeM.A Englishnow doing b.ed i am eligible to write trb . Please reply friends

    ReplyDelete
  47. Adw list pathi yarukum akkarai illaya?

    ReplyDelete
  48. second list posting podamaiye epdi next trb announce pannunaanga......??? Appo enga nilamai...??

    ReplyDelete
  49. PG second list ku Final list and counselling eppo.....??????? pls anybody give information regarding this.....

    ReplyDelete
    Replies
    1. hi andrews am also waiting for that.please let me know if u have any details about this.my mail id - srip002@gmail.com

      Delete
  50. Am Waiting for PG information.....

    ReplyDelete
  51. BT pass certificate download ahala download ahathavanga .C.E.O office la vangikkalamnu netla vitrunthanga bt angakettal appati oru ordere varalanu slranga nan enna seyrathu..plplease tel me

    ReplyDelete
  52. Adhi sir 5% relxn case la dhan counseling stop panni vachirukangala illa ramar sudalai case la stop panni vachirukangala.pls.adw list paper 1 ku vandhalum counseling indha case aala stop panniduvangala.pls clarify me

    ReplyDelete
  53. I am english major .tell me any best coaching for pg trb

    ReplyDelete
  54. plz give me english pg trb material for money

    ReplyDelete
  55. Nanbargale adw listla 5% relaxation undu endru theerpu vanthaal lost cut off ennavaaga irrukkum.70le ninru viduma.

    ReplyDelete
  56. athi anna gud eve p1ku2nd list yepo varum any news from trb

    ReplyDelete
    Replies
    1. case mudinja varum case eppo mudium raamar vantha mudium... raamar eppo varuvaar ... athuthan therila...

      Delete
    2. ஆதிந பட்டியல் தவிர ,வேறெந்த பட்டியலும் இல்லையென்றுதான் கூறினர்.ஆனால்,
      முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கேட்கப்பட்ட மனுவிற்கு"பள்ளிக்கல்வித்துறை கேட்டால், மேலும் சில பட்டதாரி ஆசிரியரின் பட்டியலையும் வௌியிடப்போவதாக பதிலளித்துள்ளது"
      இடைநிலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை
      யாராவது மனு செய்தால் நமக்கும் பதில் கிடைக்கும்

      Delete
    3. Dear Adi Diravidan Sir........

      I am doing MSc second year , But i finished BEd, May i eligible for PG TRB , please clarify my doubt .....

      Delete
    4. ur elgible friend ,.. best wishes

      Delete
  57. Ramar seethavai parka ilangai sendru vittaaram.

    ReplyDelete
  58. TRB யில் அனைத்து பாடத்திலும் மெட்டிரியல் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  59. TRB யில் அனைத்து பாடத்திலும் மெட்டிரியல் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  60. Trb Adw list veliyettal nandraga irukum..

    ReplyDelete
  61. PG Trb Coaching for zoology subject at villupuram conduct by Thalamus centre materials also available contact by 9962689193

    ReplyDelete
  62. kalviseithi neyargal anaivarukkum en iniya vazhthukkal anaivarum pg trb select listil vara vazhthukkal by p,vedapureesan pg trb state 6th rank history,pg asst in history ghss thirupoondi nagappattinam dt.

    ReplyDelete
  63. All the best my dear friends get ready for PG exam

    ReplyDelete
  64. I am doing M.A second year. But i fineshed b.ed., may i am eligibile in pg trb but m.a second yeat in tamil nadu open university.

    ReplyDelete
  65. Hai frds..
    Yaravathu pg English material irunda kodunda pls..
    My no9994007282 ..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி