SBI - வங்கியின் துணை வங்கிகளில் கிளார்க் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2014

SBI - வங்கியின் துணை வங்கிகளில் கிளார்க் பணி.


பாரத ஸ்டேட் வங்கியின் அசோசியேட் வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 6425 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் 6425 பணி:

கிளார்க் துணை வங்கிகளின்

காலியிடங்கள் விவரம்:
1. SBM - 725
2. Faso Films- 596
3. SBT - 1300
4. SBB & J - 1000
5. SBH - 2200

தகுதிகள்: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.12.1986 - 01.12.1994 தேதிகளுக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.600. SC/ST/PWD/XS பிரிவினருக்குரூ.100. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ 7200. - 19,300

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.012.2014

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 2015 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி