VAO : கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 வாரத்திற்குள் வெளியிடப்படும்: சுப்ரமணியம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2014

VAO : கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 வாரத்திற்குள் வெளியிடப்படும்: சுப்ரமணியம் தகவல்


கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பொறுப்பில் உள்ள பால சுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் குரூப் 2 தேர்வு மையத்தை பார்வையிட்ட அவர், கணினி வழிமுறை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மற்ற தேர்வுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

45 comments:

  1. Seekirama resulta podunga pa.....I am waiting

    ReplyDelete
  2. வரும் திங்கட்கிழமை 10.11.14 அன்று 5% முன்தேதியிட்டு வழங்கியதற்கு எதிரான வழக்கும், GO 71க்கு எதிரான வழக்கும் Supreme Court ல் விசாரணைக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. 5%realitation varua varatha ple tell

      Delete
    2. விஜய் சார் நேற்று ராமர் case பற்றிய தகவலை வக்கீலிடம் விசாரித்து சொல்வதாக சொன்னீர்கள் ஏதேனும் தகவல் உண்டா ?

      Delete
    3. Vijay sir ine yenna pandrathu nxt tet yepponu soluga athuku prepare pannalam sir

      Delete
    4. vijay sir tell my tet mark 88,i join aided school february 2014 ,i get salary,cps number,medical card,next month i will complete one year,any problem future judgement

      Delete
  3. நண்பர்களுக்கு வணக்கம்... நலத்துறை /மைனாரிட்டி/ பள்ளிகளில் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளுங்கள். ரிஷி.சென்னை 9962157723

    ReplyDelete
  4. I got a letter for counseling in adw school for bt

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Kartika mam ungaluku Bc. MBC. Department councelling பற்றிய தகவல் ஏதாவது தெரிந்ததா?

      Delete
    3. counselling ah??????????? pudhusa irukku

      Delete
    4. Kartika mam I am Maths major. Do u have any news about councelling please inform me. sudharuban11@gmail.com

      Delete
    5. Dear Aswin Krish and Sudha Ruban iam charles from trichy. Iam selected in Kallar school if u know any news about counselling please inform me 9843430947

      Delete
  5. Sir உண்மையாக தான் ெசால்றீங்களா..

    ReplyDelete
  6. Dear Aswin Krish please tell about the councelling call letter

    ReplyDelete
  7. Dear Aswin Krish please tell about the councelling call letter

    ReplyDelete
  8. I think Aswin Krish sir is cheating us?!

    ReplyDelete
    Replies
    1. Hello sudha. Nan poi sollala.neenga endha departmentil select agi irukinga.

      Delete
    2. Bc &MBC department எப்ேபாது councelling என்று ெதாிந்தால் please inform me

      Delete
    3. Mrng sabitha mam list change panni poda sonatha conforma sonnenga.ippo ipdi solreenga?

      Delete
  9. Aswin krish sir do u any news abt second grade 64 kallar schl selected candidates. Pls pls reply sir.Iam eagerlu waiting 4 ur rply..







    ReplyDelete
  10. pg trb examil vetripera vazhthugal.anaivarukkum vanakkam

    ReplyDelete
  11. innum tet mark patriya thollai mudiyavillai,90 mark edutthal mattum thaguthi endru iniyum sollavendam,1 mark kuraival yarum muttal illai,vendam comments,naan 101 mark,we are teachers,

    ReplyDelete
  12. Really pa.I said true.counseling 12th,Wednesday.in chepauk adi dravider welfare departmentil.

    ReplyDelete
  13. my tet mark 88, i am join aided school february 2014,i get my salay march,also i get cps number,medical card, next month i will complete one year, any problem future court judgement

    ReplyDelete
  14. Aswin Krish sir I am selected in Bc &MBC department.

    ReplyDelete
  15. Sorry Aswin Krish sir.. நீங்க ரொம்ப நேரம் வரை reply பன்னாததால் cheating பண்றதா ெசால்லிட்ேடன். Sorry.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Im also got a letter from Sc&St Department for counseling. Date 12/11/2014 Wednesday.

    ReplyDelete
    Replies
    1. Where did you got sir? Because trb removed that list.. how can'can it possible sir! Can u clarify me sir!

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Malli bab sir adw counseling nadakindra address konjam theliva sollunga.Chennai 5.adi dravider nala iyakunaragam.idhu enga iruku.nan dharmapurila irundhu varanum

    ReplyDelete
    Replies
    1. Ezhilagam. Just opposite marina beach.

      Delete
    2. Near Marina beach. U will come by bus means get d bus 27b in koyambedu cmbt bus stand.

      Delete
  20. Replies
    1. Sir good evening, can you upload the scanned copy of your call letter? Please

      Delete
    2. Irukkira case podhum. Atha vangi neenga enna panna poreenga?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி