2014 ஆண்டு முடிய போகிறது அடுத்த பணிநியமனம் 2015 மே மாதமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2014

2014 ஆண்டு முடிய போகிறது அடுத்த பணிநியமனம் 2015 மே மாதமா?

நம் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டாக 2014 அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. TET 2013 சிலருக்கு சந்தோசத்தையும் சிலருக்கு சங்கடத்தையும் வக்கீல்களுக்கு நல்ல வருமானத்தையும் கொடுத்து சென்றது.

லேட்டஸ்டா கணினி ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் புதிதாக வழக்கு ஒன்று மதுரை கிளையில் தொடரப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. பதிவு செய்யப்படாத சங்கம் ஒன்று வசுலில் இறங்கியுள்ளது.தற்போதைய தமிழக அரசின் நிலை, கோர்ட்டில் உள்ள வழக்குகளின் நிலை ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது அடுத்த பணிநியமனம் தற்போது நடைபெற வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.பட்டதாரி ஆசிரியர்கள் அடுத்த பட்டியலை இப்போதைக்கு எதிர்பார்க்க வேண்டாம் என்றே சொல்லலாம்.2015 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் வாழ்வில் புதிய வழியை காட்டும் என்று நம்பலாம்.

25 comments:

  1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. God morning. Good news epothu varum.

      Delete
    2. இப்போ நான் சொன்னது good news இல்லையா mis pppricilla priya teacher

      Delete
  2. அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

    இன் று முதல் அனைவரது வாழ்விலும் இருள் விலகி புது ஒளி பிறக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. கார்த்திகை தீபம் நம் வாழ்விலும் ஒளி வீசட்டும்

      Delete
    2. அனைவர் வாழ்விலும் ஒளி வெள்ளம் பொங்கி எழும் கவலை வேண்டாம் சுருளி வேல் சகோதரரே

      Delete
  3. 178. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR MR.J.GUNASEELAN MUTHIAH
    (Service) A. MOHAN G.A. TAKES NOTICE
    FOR THE RESPONDENTS
    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    To VACATE stay
    MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER

    To Implead
    MP(MD).5/2014 M/S.T.LAJAPATHI ROY

    and
    WP(MD).17255/2014 M/S.H.ARUMUGAM MR.VR.SHANMUGANATHAN
    (Service) K.ESAKKI SPL.GOVT. PLEADER
    TAKES NOTICE
    FOR RESPONDENTS
    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 M/S.H.ARUMUGAM

    To VACATE stay
    MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER

    AT 2.15 P.M.

    ReplyDelete
    Replies
    1. இன்று மதுரை தகவல்களை பதிவிடுங்கள் நண்பர்களே

      Delete
    2. கட்டாயம் அனைத்து தகவல்களும் பதிவிடப்படும்

      Delete
  4. நண்பர்களே நேற்று நான் கூறியது போல் சகோதரர் திரு .ராமர் சகோதரர் சகோதரர் திரு சுடலைமணி இருவர் வழக்கும் ஒன்று படுத்தப்பட்டு விட்டது

    இன்று சரியாக 2.15 pm மணிக்கு நமது வழக்கில் மதுரை அரசு வழக்கறிஞர் ஆஜர் ஆகிறார் மற்றும் அவருடன் நமது வழக்கறிஞர் திரு லஜபதிராய் ஐயா அவர்களும் வாதாடுகின்றனர்

    ReplyDelete
  5. மதியம் 4 : 00 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று

    புதிய ஒளி நம் அனைவரது வாழ்விலும் ஏற்றப்படுமா என்று பார்ப்போம்

    நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. ஒரு மெல்லிசான கோடு கோடுக்கு இந்த பக்கம் இருந்த நான் நல்லவன் ,அந்த பக்கம் போய்ட்ட நான் ரொம்ப கெட்டவன்..
    இந்த பக்கமா அந்த பக்கமான்னு முடிவு பண்ண நேரம் வந்துச்சு வாழ்க்கைல ஒரு நாள் வாழ்க்கை என்னை ஒருத்தனா மாத்துச்சு ‪#‎என்னை_அறிந்தால்‬

    தன்னம்பிக்கையின் மொத்த உருவம் நம்ம தல யின் என்னை அறிந்தால் மாஸ் டயலாக்

    ReplyDelete
  8. nitchyam nlla judgement varum waite&see ADW Friends

    ReplyDelete
  9. Today case mudichu judgement vanthuruma akilan

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை தடை ஆணை நீக்கப்படலாம்

      Delete
  10. hai relx people no fear allahabad high court jugment NCTE afidavit date 25.9.2013 5 % RELAX IS STATE GOV rules pet num 59978 /2013

    ReplyDelete
  11. Ennagu oru doubt case 2.15 hearing varuma

    ReplyDelete
  12. வணக்கம் நண்பர்களே மதிய உணவு சாப்டீங்களா சீக்கிரம் சாப்டுங்க

    அப்பதான் வரப்போர மகிழ்ச்சியை கொண்டாட தெம்பு வேணும் ல

    என்ன நான் சொல்ரது

    இன்னும் கொஞ்ச நேரத்துல கல்வி செய்தி கதறனும்

    இன்னைக்கு இரவு TRB WEBSITE திணறனும்

    ReplyDelete
  13. case innaikavathu mudiuma good news varuma

    ReplyDelete
  14. kantipa case indru mudiuma............frnds..........pls.....rply panunga

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே மன்னியுங்கள் வழக்கு 10.12.14 புதன் கிழமை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது

      அரசு இன்று வழக்கை முடிக்க முயற்சி எடுத்தது ஆனால் நீதிபதி ஐயா ஒத்தி வைத்து விட்டnர்கள்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி