அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2014

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.


தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2015ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாடஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) /
அரசு உயர்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.

DSE - HIGHER SECONDARY HM PANEL AS 01.01.2015 PREPARATION REG DETAILS CALLED PROC CLICK HERE...

8 comments:

  1. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
  2. அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

    இன் று முதல் அனைவரது வாழ்விலும் இருள் விலகி புது ஒளி பிறக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. 178. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR MR.J.GUNASEELAN MUTHIAH
    (Service) A. MOHAN G.A. TAKES NOTICE
    FOR THE RESPONDENTS
    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 - DO -
    To VACATE stay
    MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER

    To Implead
    MP(MD).5/2014 M/S.T.LAJAPATHI ROY

    and
    WP(MD).17255/2014 M/S.H.ARUMUGAM MR.VR.SHANMUGANATHAN
    (Service) K.ESAKKI SPL.GOVT. PLEADER
    TAKES NOTICE
    FOR RESPONDENTS
    To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    For Stay
    MP(MD).2/2014 - DO -
    For Direction
    MP(MD).3/2014 M/S.H.ARUMUGAM

    To VACATE stay
    MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER

    AT 2.15 P.M.

    ReplyDelete
  4. நண்பர்களே நேற்று நான் கூறியது போல் சகோதரர் திரு .ராமர் சகோதரர் சகோதரர் திரு சுடலைமணி இருவர் வழக்கும் ஒன்று படுத்தப்பட்டு விட்டது

    இன்று சரியாக 2.15 pm மணிக்கு நமது வழக்கில் மதுரை அரசு வழக்கறிஞர் ஆஜர் ஆகிறார் மற்றும் அவருடன் நமது வழக்கறிஞர் திரு லஜபதிராய் ஐயா அவர்களும் வாதாடுகின்றனர்

    ReplyDelete
  5. மதியம் 4 : 00 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று

    புதிய ஒளி நம் அனைவரது வாழ்விலும் ஏற்றப்படுமா என்று பார்ப்போம்

    நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்

    ReplyDelete


  6. ஒரு மெல்லிசான கோடு கோடுக்கு இந்த பக்கம் இருந்த நான் நல்லவன் ,அந்த பக்கம் போய்ட்ட நான் ரொம்ப கெட்டவன்..
    இந்த பக்கமா அந்த பக்கமான்னு முடிவு பண்ண நேரம் வந்துச்சு வாழ்க்கைல ஒரு நாள் வாழ்க்கை என்னை ஒருத்தனா மாத்துச்சு ‪#‎என்னை_அறிந்தால்‬


    தன்னம்பிக்கையின் மொத்த உருவம் நம்ம தல யின் என்னை அறிந்தால் மாஸ் டயலாக்

    ReplyDelete
    Replies
    1. அனைத்து தல ரசிகர்களும் youtube ல என்னை அறிந்தால் பாருங்க

      Teaser mass + Class அ இருக்கு

      Delete
  7. வணக்கம் நண்பர்களே மதிய உணவு சாப்டீங்களா சீக்கிரம் சாப்டுங்க

    அப்பதான் வரப்போர மகிழ்ச்சியை கொண்டாட தெம்பு வேணும் ல

    என்ன நான் சொல்ரது

    இன்னும் கொஞ்ச நேரத்துல கல்வி செய்தி கதறனும்

    இன்னைக்கு இரவு TRB WEBSITE திணறனும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி