கணினி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு டிச.24ல் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2014

கணினி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு டிச.24ல் தொடக்கம்


ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 6 மையங்களில் நடைபெற உள்ளது.

வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்,
சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 24 முதல் 26ம்
தேதி வரை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா நேஷனல் மேல்நிலை பள்ளியில் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு தனித்தனியே சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

6 comments:

 1. புதிய பணியிடங்கள் டிரான்ஸ்பர் செய்திகளை இறிய kathir202020@gmail.com

  ReplyDelete
 2. i did not get any letter. how do i know am i selected or not.
  please reply me if you know any information about that.

  ReplyDelete
 3. Vijayakumar chennai sir supreme court news tommorrow go 25 case varutha sir pl tell sir

  ReplyDelete
 4. GO 71 4 batches. வருகிறது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி