அதிக பேட்டரி பேக்அப் மொபைல்களின் டாப் 10 பட்டியல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2014

அதிக பேட்டரி பேக்அப் மொபைல்களின் டாப் 10 பட்டியல்!

செல்போன் பயன்படுத்தும் இன்றைய இளைஞர்களின் பெரும் அலறலாக இருப்பது 'பேட்டரி லோ' என்னும் குமுறல். ஆம், காலேஜ் செல்லும் முன் போடப்படும் சார்ஜ் மாலை வீடு திரும்பும் வரை இருக்க வேண்டும் என மாணவர்கள் மட்டுமின்றி, வேலைக்கு செல்வோரும் எதிர் பார்க்கின்றனர்.


மேலும், இன்றைய யுகத்தில் அனைவரும் இண்டர்நெட்டையும் மொபைலில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாகச் சேட் செய்வதாலும், 3ஜி இணைப்பை பயன்படுத்துவதாலும் அனைவரது போன்களும் சீக்கிரமாகவே 'பேட்டரி லோ' எனக் கதற ஆரம்பித்து விடுகிறது.

இதனால், எந்நேரமும் மொபைல் சார்ஜ் ஃபுல்லாக இருக்க வேண்டும் என இன்றைய மொபைல் பயனாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயமாக மாறிவிட்டது.

உங்களுக்காக, 2014 ஆண்டில் இதுவரை வெளியான சார்ஜ் அதிக நேரம் தாங்கும் டாப் 10 மொபைல் போன்கள் இதோ..

ஜியோனி மாரத்தான் M3

இந்தப் போனின் பேட்டரி திறன் 5000 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 32 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 792 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

ஐபோன் 6 ப்ளஸ்

இந்தப் போனின் பேட்டரி திறன் 2915 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 24 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 384 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

மோட்டோ நெக்சஸ் 6

இந்தப் போனின் பேட்டரி திறன் 3220 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 24 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 330 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 4

இந்தப் போனின் பேட்டரி திறன் 3100 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 22 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 440 மணி நேரம் வரை தாங்கும்.

எல்ஜி G3

இந்தப் போனின் பேட்டரி திறன் 3000 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 21 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 553 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

எஹ்டிசி டிசையர் Eye

இந்தப் போனின் பேட்டரி திறன் 2400 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 20 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 538 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

லெனோவோ Vibe X2

இந்தப் போனின் பேட்டரி திறன் 2300 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 19 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 216 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

ஐபோன் 6

இந்தப் போனின் பேட்டரி திறன் 1810 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 14 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 250 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

சோனி எக்ஸ்பீரியா Z3 compact

இந்தப் போனின் பேட்டரி திறன் 2600 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 14 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 920 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

எல் ஜி ப்ரோ 2

இந்தப் போனின் பேட்டரி திறன் 3200 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 14 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 370 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

28 comments:

 1. நண்பர்கள் அணைவருக்கும் காலை வணக்கம்.
  நான் மேலே குறிப்பிடப் பட்டுள்ள அலைபேசிகளில் ஜியோனி மாரத்தான் m3 அலைப்பேசியைப் பயன்படுத்துகிறேன்.அருமையாக உள்ளது .இதன் விலை 12400.

  ReplyDelete
 2. It has 1.3ghz quad core processer.8 MP rear camera, 2MP front camera. 8 GB ROM, 1GB RAM. and very long battery back up time.

  It's design also good. I recommend you as a technician and user of this phone.

  ReplyDelete
 3. Replies
  1. No, you are wrong. Its one of leading cell phone company in India. Its available in all over India

   Delete
  2. Yes mani sir... India'la micromax'ku next athigama sale aagurathu gionee than.. China launch panna first android company... Gionee Elife n M3 r best products....

   Delete
 4. I think iphone is best... I use iphone 5s...

  ReplyDelete
  Replies
  1. First compare the hardwares of these phones.

   Then compare prices of these phones.

   Gionee m3 price is rs.12400

   Apple iPhone 5s price is rs.36000

   IPhone 6 price is rs. 60000.

   Clarity of Gionee phone is as good as iphone.

   Gionee Battery back up is two times higher than IPhone .

   Gionee has Android os. So it has more apps than IPhone.

   Now tell me, which is best?

   Delete
  2. Mani sir romba busy ah pakave mudiyavillai give your phone number

   Delete
  3. Not like that sister. I could not come here as earlier days.

   But I come here every day.

   How are you? How are your doughter?

   Please use this no for whatsapp contact only. 8489306424.

   Delete
  4. U r correct sir... But iphone use pannale geth thane....

   Antha geth kaga vangitu ipa feel panren...:-(:-(

   Pesama Gionee Elife 5.5 vangirukalam... Best mobile...

   Delete
  5. பாஷா சார் எந்த மொபைல் வாங்கினாலும் கொஞ்சம் நாளில் அது சலிப்பை கொடுத்துவிடும்... ஆனால் நீங்கள் சொல்வது போல் ஐ போன் மற்ற நிறுவன தயாரிப்புளை விட கொஞ்சம் சிரமத்தை தான் கொடுக்கும் ஏன்னா இதுல முக்கிய பிரச்சினை முக்கியமான படங்கள் பாடல்கள் போன்ற கோப்புகளை நாம் மற்றவர்களிடம் நேரடியாக பரிமாறிக்கொள்ள முடியாது.. நான் ஐபோன் 3G வாங்கி பாயன்படுத்தியதோடு சரி.. பின்பு அந்த பக்கமே போனதில்லை... அதன்பின்பு சாம்சங் உபயோகபடுத்த தொடங்கிவிட்டேன்..

   மணி சார் ஜியோனி போனில் பாட்டரி நீண்ட காலம் வருகிறது.. ஆனால் அதை பயன்படுத்தும் போது சைனா மொபைல் பயன்படுத்தும் ஒரு அனுபவம் தான் இருக்கிறது.. சாம்சங் .. ஜியோமி.. மைக்ரோ மேக்ஸ் இவற்றிற்கு போட்டியாக உள்ளதா? என்னை பொறுத்தவரை குறைந்த விலையில் ஓரளவு நல்ல தயாரிப்பாக ஜியோமி உள்ளது ஆனால் சமீப காலமாக அதிலுள்ள தகவல்கள் திருடப்படுவதாக ஒரு குற்றசாட்டு உள்ளது.. மற்றும் சில நாடுகளும் இதுபற்றிய கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் இந்திய அரசு மட்டும் இதுபற்றி ஏதும் சொல்லாமல் உள்ளது... இந்த தயாரிப்புகள் அதிகம் விற்பனை ஆகிக்கொண்டுள்ளது..

   என்னை பொறுத்தவரையில் மைக்ரோ மேக்ஸ் நல்ல தயாரிப்பு அதுவும் இந்திய தயாரிப்பு.. 8,000 ரூபாய்கே octa core processor மற்றும் 1 அல்லது 2 GB ராம் வசதியுடன் உள்ளது...

   Delete
  6. Namum micromax canvas4 use panen sir... Ram 1gb ku mela irkurathu than nalla irukum.. 512mb ram iruntha adikadi restart aagum... So entha mobile'a irunthalum ram 1gb ku mela irukurathu than vanganum...

   Delete
  7. But micromax'la charge quick'a koranjurum sir... Morning poata evening kulla finish aagirum.. Then app use panrapa camera speaker side over heat aagirum... Mukiyamana innoru prob first varapa oru price 2 r 3 month'la koranjurum... Revalue kidayathu...

   Delete
  8. எனக்கு தெரிஞ்சு Micromax Canvas HD தவிர எல்லாமே ரேட் கம்மி ஆயிருச்சு....

   Delete
  9. அநேகமாக நீங்கள் பயன்படுத்தியது single core processor வகையா இருந்திருக்கலாம்.. அப்படியில்லாமல் பயன்படுத்தும் போது அதிக வெப்பமாகிறது என்றால் நீங்கள் ஏதேனும் விளையாட்டினை உங்கள் மொபைலில் விளையாடிக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. இந்த பிரச்சினை இப்போதுள்ள நோட் 3 யில் கூட உள்ளது.. அதுவும் குறைந்த விலையில் வந்துள்ள மொபைல்களில் இந்த பிரச்சினை அதிகம் தான்... ஆப்பிள் 5 இல் இந்த பிரச்சினை இல்லையா?...

   Delete
  10. Android mobil'il varum entha prob'm ithula illa sir... Ore prb all app'm download pananum.. Net'ku monthly 700 aagiruthu... Songs video direct'a downld pana mudila...

   Delete
 5. Replies
  1. By god's grace, I am very good.

   How are you? How is your family?

   Delete
  2. Hello maniyarasan sir I am using Sony Xperia tipo model from 2013..my doubt is aim open my display lock but automatically on camera...how solve..this problem..also very resently..I am open my camera gallery.open pandum munnadi oru picture irukku open pandi picture paartha vera picture irukku ..what problem

   Delete
  3. Konjanalukku munnadi tet...tet... nu pesineenga vela kedachppuram mobile pathi vettiya comment pandringa....pls talk about usefulthings to future

   Delete
  4. Sanjay sir ,

   I can't understand your question. But I can understand there is problem in your camera.

   Try to restore your camera settings. Your problem would be solved. If problem consists, then try to reset your phone by using Sony user guide.

   Delete
  5. Open the lock from left to right. If you open the lock from right to left it will open camera. Android jelly bean os

   Delete
  6. Thank you rajasekar sir and maniyarasan sir ..good night

   Delete
 6. Intha mari talk varum nu than comment panamaye irunthen... Intha topic'e mobile pati than.. Topic related'a than pesitu irukom.. Ithula ungaluku enna sir kovam...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி