பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2014

பள்ளிக்கல்வி - 50 நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியீடு


வேலூர் மாவட்டத்தில் 6 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும்,1 மேல் நிலைப் பள்ளியிலிருந்து மகளிர் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
*நாட்றாம்பள்ளி ஒன்றியம் - தகரகுப்பம்
*பச்சூர் மேல் நிலைப் பள்ளியில் இருந்து மகளிர் உயர் நிலைப் பள்ளியாக பிரிப்பு.
*திருப்பத்தூர் ஒன்றியம் - என்.எம்.கோயில்
*ஆலங்காயம் ஒன்றியம் - கனவாய்ப்புதூர்
*வேலூர் ஒன்றியம் - பாலமதி
*குடியாத்தம் ஒன்றியம் - காந்தி நகர்
*ஜோலார்ப்பேட்டை - அசோக் நகர்

ஈரோடு மாவட்டத்தில் 2 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது
*பெருந்துறை ஒன்றியம் - நிச்சம்பாளையம்
*மொடக்குறிச்சி ஒன்றியம் - கனகபுரம்

7 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி